தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாரத ஸ்டேட் பாங்க்

View previous topic View next topic Go down

பாரத ஸ்டேட் பாங்க் Empty பாரத ஸ்டேட் பாங்க்

Post by satheeshazhagu Thu Dec 05, 2013 9:41 am

கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரதான கிளை பாரத ஸ்டேட் பாங்க் வங்கியில் தனது உறவினர் பையனுக்கு பணம் போடுவதற்காக வங்கிக்கு சென்றிருந்தேன் பணம் கட்டும் செல்லானை எடுக்க முயன்றபோது அருகில் செக்யூரிட்டி ஏம்பா தம்பி வங்கியில் எவ்வளவு பணம் செலுத்த போகிறாய் என்று கேட்டார் நானும் 3500 ரூபாய் என்று சொன்னேன். அதற்கு உடனே இந்த கிளையில் உங்களுக்கு Account இருக்கா என்று கேட்டார்
நானும் இல்லை என்று சொன்னேன் உடனே அவர் அப்போ நீங்க இங்க பணம் போடமுடியாது என்று கூறினார். உடனே ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர் இந்த வங்கியில் பணம் போட வேண்டுமென்றால் இந்த கிளையில் உங்களுக்கு Account இருக்க வேண்டும் இல்லை என்றால் 10000 ரூபாய்க்கு மேல் தான் பணம் போட முடியும் என்றார். குறைவாக இருந்தால் எங்கு சென்று போட வேண்டும் என்று கேட்டேன் அதற்கு அவர் வெளியில் பாரத ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர் சேவை மையம் இருக்கிறது அங்கு சென்றுதான் போட வேண்டும் என்று சொன்னார் நான் கூட வேலை சுலபமாக முடியதான் இப்படி ஆரம்பித்துள்ளார்கள் என்று நம்பி அங்கு சென்றேன்.அப்போது அங்கு நடந்த கொடுமையான செயலை பற்றித் தான் இன்றைய பதிவு.

வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு உள்ளே சென்று அங்கு இருந்த ஒரு பெண் அலுவலரிடம் பணம் போட வேண்டும் என்று சொன்னேன் அதற்கு எவ்வளவு அமௌன்ட் என்று கேட்டார்கள் 3500 ருபாய் என்று சொன்னேன். உடனே அவர்கள் 70 ருபாய் எக்ஸ்ட்ரா செலுத்த வேண்டும் என்றார்கள் 70 ருபாய்யாயா எதற்கு என்று கேட்டபோது Transfer charges என்று கூறினார்கள். நான் உடனே வங்கியில் அப்படி ஒன்றும் கேட்பதில்லையே என்று சொன்னேன். அதற்கு இனிமேல் 10000-க்கும் குறைவாக இருந்தால் இது போன்ற வாடிக்கையாளர் சேவை மையத்தில் தான் நீங்கள் பணம் செலுத்த முடியும் என்று கூறினார்கள். உடனே எப்படி 70 ருபாய் கேட்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அங்கு ஒட்டியிருக்கும் பேப்பரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒன்றும் புரியலையே என்று சொன்னேன் அதற்கு பாரத ஸ்டேட் பாங்க் என்றால் நீங்கள் கட்டும் அமௌன்ட்-ல் 2% என்று கூறினார்கள். உடனே அந்த அலுவலர் நீங்கள் மற்ற வங்கிக்கு கூட நீங்கள் இங்கயே பணம் செலுத்தலாம் என்று சொன்னார் அதற்கு எவ்வளவு என்று கேட்டேன் மற்ற வங்கிகளுக்கு எல்லாம் 1% தான் என்று சொன்னார்கள். எதற்கு ஸ்டேட் பாங்க்கிற்கு மட்டும் 2% என்று கேட்டேன் அதற்கு இது ஸ்டேட் பாங்க் பிக்ஸ் செய்து விட்டது என்று சொன்னார்கள். இதில் எந்தெந்த வங்கிக்கு எல்லாம் பணம் செலுத்த முடியும் என்று கேட்டதற்கு உங்கள் pay slip-ல் பின்னாடி இருக்கும் என்றார்கள். இதில் HDFC, Indian Overseas Bank என்ற இரண்டு வங்கியும் சேராதாம்.

கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொன்றிருந்தேன் பிறகு அந்த அலுவலரிடம் சென்று நீங்கள் எப்படி இப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்டதிற்கு OXIGEN என்ற எங்கள் நிறுவனம் பாரத ஸ்டேட் பாங்க் வங்கியிடம் Tie up வைத்து இருக்கிறோம் என்றார்கள். நீங்கள் மட்டும் தானா இல்லை வேறு யாரேனும் இப்படி வைத்துள்ளார்களா என்றேன் BLAZE மற்றும் ZERO MICRO - FINANCE Saving Support Fountation

என்ற நிறுவனமும் வைத்துள்ளார்கள் என்றனர். விடுமுறை நாட்களில் கூட நீங்கள் பணம் செலுத்தலாம் என்றார்கள். (ரொம்ப முக்கியம் என்று மனதில் நினைத்துகொண்டேன்) வேறு வழி....ஆதலால் இனிமேல் பாரத ஸ்டேட் பாங்க் வங்கிக்கு 10000 குறைவாக கொண்டு சென்றால் அதற்கு உண்டான Transfer Charges Amount -யையும் கொண்டு செல்லுங்கள் நண்பர்களே!!


Last edited by முழுமுதலோன் on Thu Dec 05, 2013 9:52 am; edited 1 time in total (Reason for editing : பாரத ஸ்டேட் பாங்க்-state bank of india தமிழில் மாற்றம்)
satheeshazhagu
satheeshazhagu
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

பாரத ஸ்டேட் பாங்க் Empty Re: பாரத ஸ்டேட் பாங்க்

Post by முழுமுதலோன் Thu Dec 05, 2013 9:55 am

தகவலுக்கு நன்றி 

கூடுமானவரை தமிழை பயன்படுத்துங்கள் 

ஆங்கிலத்தை தவிருங்கள் 

தலைப்பை தமிழில் மாற்றிவிட்டேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பாரத ஸ்டேட் பாங்க் Empty Re: பாரத ஸ்டேட் பாங்க்

Post by மகா பிரபு Thu Dec 05, 2013 2:39 pm

உண்மைதான் நண்பரே! SBI யை பொறுத்த வரை அக்கௌண்ட் வைத்து இருக்க வேண்டும் அல்லது கிரீன் கார்ட் வாங்க வேண்டும்.

மற்ற வங்கிகளில் இந்த பிரச்சனைகள் இல்லை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பாரத ஸ்டேட் பாங்க் Empty Re: பாரத ஸ்டேட் பாங்க்

Post by ஸ்ரீராம் Thu Dec 05, 2013 4:39 pm

முழுமுதலோன் wrote:தகவலுக்கு நன்றி 
கூடுமானவரை தமிழை பயன்படுத்துங்கள் 
ஆங்கிலத்தை தவிருங்கள் 
தலைப்பை தமிழில் மாற்றிவிட்டேன்
நன்றி அண்ணா, நல்லொதொரு வழிநடத்துனராக செயல்பட்டு இருக்கீங்க...

இது போன்ற வங்கி பிரச்சனை இப்ப புதிது அல்ல, அன்றாடம் நிறைய பிரச்சனைகள் ஆங்காங்கே படிக்கிறோமே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பாரத ஸ்டேட் பாங்க் Empty Re: பாரத ஸ்டேட் பாங்க்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum