தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிப்பு மழை !!!

View previous topic View next topic Go down

சிரிப்பு மழை !!! Empty சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:05 pm

நர்ஸ் : டாக்டர்... ஆப்ரேஷன் ரூமுல பேஷன்டை காணோம்....

டாக்டர் : சரியா பாரு....

நர்ஸ் : பாத்துட்டேன் டாக்டர்... பேஷன்ட் இல்லை...

டாக்டர் : அப்போ மார்ச்சுவரி ரூமுல போயி பார்க்கச் சொல்லு... நான் ஆப்ரேஷன் பண்ணிட்டேன்னு நினைச்சு அங்கே தூக்கிப் போட்டிருக்க போறாங்க....!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:06 pm

ஆசிரியர்: " ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம்?

மாணவன்: "இரும்பு"

ஆசிரியர் : எப்படிப்பா ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"

மாணவன்: அய்யா "உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன். ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன், எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் "

ஆசிரியர் :????
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:08 pm

ஸ்கூலுக்கு ஒழுங்கா போனா சைக்கிள் வாங்கித்
தரேன்னு சொன்னேன். ஆனா நீ ஒழுங்கா ஸ்கூலுக்கு
வரலையாமே…எங்கே போனே?

சைக்கிள் ஓட்ட கத்துக்கத்தான்..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:10 pm

அந்த ஜோதிடர் புருடாவிட்டு பணம் பண்றாரா, எப்படி?

செவ்வாய் தோஷம் இருக்கறவங்களுக்கு ‘மங்கள்யான்
பரிகாரம்’னு ஒண்ணு செய்யறாரே..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:12 pm

டாக்டர்! என் கணவருக்கு சில நேரங்கள்ல என்னை
அடையாளம் தெரியறதில்லை போலிருக்கு.

எதை வெச்சு சொல்றீங்க?

சில சமயங்கள்ல அவர் என்னைப் பார்த்துப் பயப்பட
மாட்டேங்கறாரு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:14 pm

உங்க பிரச்சினைக்கு என்ன காரணம்னு தெரியலை.
ஒரு வேளை அளவுக்கதிமாக் குடிச்சதால இருக்கலாம்னு
நினைக்கிறேன்.

பரவாயில்லை டாக்டர். நீங்க எப்போ குடிக்காம
இருப்பீங்கன்னு சொல்லுங்க, நான் வரேன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:16 pm

எனக்குப் பல் ரொம்ப வலிக்குது டாக்டர்!

டாக்டர்: கவலைப்படாதீங்க! வலிக்கிற பல்லை
பிடுங்கிடலாம்.

நல்லவேளை! நீங்க கண் மருத்துவத்துக்குப் படிக்காம
போனீங்களே!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:17 pm

பல்லைப் பிடுங்கினதுக்கு அப்புறம் வலி இருக்குமா
டாக்டர்?

பல்லை பிடுங்கினதுக்கு அப்புறம் அதுக்கு வலிச்சா
என்ன, வலிக்காட்டி உங்களுக்கு என்ன?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:19 pm

உங்க பொண்ணுக்கு டைவர்ஸ் ஆயிடுச்சாமே..!
-
ஆமா! கொடுத்த வரதட்சணை பணத்தை எல்லாம்
திருப்பிக் கொடுத்துட்டார்..!
-
அப்போ உங்க மக கல்யாணத்துக்கு நான் செஞ்ச
மொய்ப்பணம் ஐநூறு ரூபாயை திருப்பித் தந்துடலாமே..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:21 pm

பெரிய முன்கோபியாக இருந்த நான் இப்ப
சாந்த சொரூபியா மாறிட்டேன்…!

தெரியும்…உனக்கு கல்யாணமாயிடுச்சுன்னு..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:25 pm

டி.வி.டான்ஸ் புரோகிராமுக்கு போன தலைவர்
மானத்தை வாங்கிட்டாரா எப்படி..?

குத்தாட்ட பாடலுக்கு ஆடின பொண்ணுக்கு,
ஜாக்கெட்ல ஆயிரம் ரூபா குத்த போயிட்டார்…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:27 pm

தலைவருக்கு அறிவே இல்லைன்னு எதை வெச்சு
சொல்றே?

பிளாக் மெயில் எந்த ஜங்சன் வரைக்கும் போகுதுன்னு
கேட்கிறாரே…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 2:29 pm

டாக்டரைப் பார்த்து நர்ஸூம் கெட்டுப் போயிட்டாங்க..!

எப்படி சொல்றே?

என் மேல் லவ் இருக்கான்னு கேட்டா, இருபத்து நாலு
மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்னு பதில் வருதே..!


https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by முரளிராஜா Sun Dec 08, 2013 3:47 pm

laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிப்பு மழை !!! Empty Re: சிரிப்பு மழை !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum