தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

View previous topic View next topic Go down

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க... Empty தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

Post by முரளிராஜா Fri Sep 21, 2012 1:07 pm

இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே தலை கூந்தல் உதிர்ந்து, வழுக்கை ஆகிவிடுகிறது. அதில் ஆண்கள் தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று பார்த்தால், பெண்களில் சிலருக்கும் ஏற்படுகிறது. இதற்காக பல ஆய்வுகள் மேற்கொண்டாலும், சரியான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கூந்தல் உதிர்தலுக்கான காரணத்தை அறிவதில் எவ்வளவு கூர்மையாக இருக்கிறீருகளோ, அதேப்போல் தலை வழுக்கை ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இயற்கையிலேயே அழகாக காணப்படும் ஆண்களின் அழகைக் கெடுப்பதில், வழுக்கை முக்கிய பங்கை வகிக்கிறது. இதனால் சில ஆண்களுக்கு திருமணம் கூட நடைபெறுவது கடினமான விஷயமாகிறது. மேலும் வழுக்கைத் தலை மாப்பிள்ளையை எந்த பெண் தான் விரும்புவாள். ஆகவே ஆண்களே எதற்கும் கவலை படாமல், தலை வழுக்கை ஆவதற்குள் கவனமாக கூந்தலை பராமரித்து வருவதற்கு சில டிப்ஸ் இருக்கிறது.

* நிறைய ஆண்கள் கூந்தல் ஸ்டைல் செய்கிறேன் என்று கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த ஜெல், கலர் என்று வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் கூந்தல் உதிர்தல் தான் ஏற்படும். ஏனெனில் அவை தலையில் உள்ள மயிர்கால்களின் வளர்ச்சியை தடுத்துவிடுகிறது. ஆகவே எப்போதும் ஸ்கால்ப்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஆண்களுக்கு கூந்தல் குறைவாக இருப்பதால், அவர்கள் தினமும் கூட தலைக்கு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்கலாம். இதனால் ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும். கூந்தலும் வளரும்.

* வைட்டமின் ஈ சத்து ஸ்காப்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் தலையில் உள்ள மயிர் கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

* எப்படி உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் அவசியமோ, அதேப்போல் கூந்தல் வளர்ச்சிக்கும் போதிய ஊட்டசசத்துக்கள் இருக்க வேண்டும். மருத்துவர்களிடம் கூந்தல் உதிர்தலுக்கான காரணங்கள் என்னவென்று கேட்டால், அவர்களும் ஊட்டச்சத்துக்களான இரும்பு, ஜிங்க், காப்பர் மற்றும் புரோட்டீன் குறைவாக இருப்பதால், கூந்தல் உதிர்தல் ஏற்படுகிறது என்று கூறுவார்கள். ஆகவே டயட்டில் முட்டை, ப்ராக்கோலி, கீரைகள் மற்றும் மீன் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* கூந்தலின் அடர்த்தியை பராமரிப்பது என்பது முக்கியமான ஒன்று. அதற்கு முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் பீர் நல்ல பலனைத் தரும். ஆகவே வாரத்திற்கு ஒரு முறை கூந்தலுக்கு உபயோகித்து வந்தால், கூந்தல் நன்கு அடர்த்தியாக வளரும்.

ஆகவே மேற்கூறியவாறு கூந்தலை பராமரத்து வந்தால், வழுக்கை ஏற்படுவதை தடுப்பதோடு, கூந்தல் நன்கு அடர்த்தியாக, ஆரோக்கியமானதாக இருக்கும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க... Empty Re: தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

Post by பூ.சசிகுமார் Fri Sep 21, 2012 4:36 pm

இளம் தலைமுறைக்கு நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க... Empty Re: தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

Post by முரளிராஜா Fri Sep 21, 2012 6:17 pm

ஏன் உங்களுக்கும் முடி கொட்டிக்கிட்டு இருக்கா உயிர் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க... Empty Re: தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

Post by செந்தில் Fri Sep 21, 2012 7:29 pm

ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே சொல்லி இருந்தா உங்களுக்கும் எனக்கும் இன்னும் கொஞ்சம் முடி தப்பஈருக்கும், ம் கண்ணீர் வடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க... Empty Re: தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

Post by முரளிராஜா Fri Sep 21, 2012 7:41 pm

செந்தில் wrote:ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே சொல்லி இருந்தா உங்களுக்கும் எனக்கும் இன்னும் கொஞ்சம் முடி தப்பஈருக்கும், ம் கண்ணீர் வடி
பப்ளிக் வாட்ச்சிங் பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க... Empty Re: தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

Post by செந்தில் Fri Sep 21, 2012 7:53 pm

சூர்யா wrote:
செந்தில் wrote:ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே சொல்லி இருந்தா உங்களுக்கும் எனக்கும் இன்னும் கொஞ்சம் முடி தப்பஈருக்கும், ம் கண்ணீர் வடி
பப்ளிக் வாட்ச்சிங் பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க... Empty Re: தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 10:20 am

சூர்யா wrote:ஏன் உங்களுக்கும் முடி கொட்டிக்கிட்டு இருக்கா உயிர் புன்முறுவல்

உண்மை தான் அண்ணா எனக்கு முடி கொட்டிக்கிட்டு இருக்கு இப்போது கொஞ்சம் பரவாயில்லை....,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க... Empty Re: தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

Post by ஸ்ரீராம் Sat Sep 22, 2012 10:39 am

பொதுவா சாப்பாட்டில் கரிவேப்பில்லையை ஓரமாய் வைத்துவிடுவேன். என் தலையில் இளநரை விழுந்ததும் பாட்டி கரிவேப்பில்லையை ஒதுக்காமல் சாப்பிடு சரியாகிடும்னு சொன்னங்க, இப்ப எனக்கு மீண்டும் தலைமுடி முக்கால்வாசி சரியாகி விட்டது.

நீங்களும் செய்துப்பாருங்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க... Empty Re: தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 10:40 am

கௌரிசங்கர் wrote:பொதுவா சாப்பாட்டில் கரிவேப்பில்லையை ஓரமாய் வைத்துவிடுவேன். என் தலையில் இளநரை விழுந்ததும் பாட்டி கரிவேப்பில்லையை ஒதுக்காமல் சாப்பிடு சரியாகிடும்னு சொன்னங்க, இப்ப எனக்கு மீண்டும் தலைமுடி முக்கால்வாசி சரியாகி விட்டது.

நீங்களும் செய்துப்பாருங்கள்


அண்ணா நான் சாப்பிடுவேன் அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க... Empty Re: தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum