Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மைக்ரோ கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
மைக்ரோ கதை
நியாயமும் அநியாயமும் சேர்ந்து உணவு விடுதிக்குச் சென்றன. இரண்டும் வயிறு நிறையச் சாப்பிட்டன. சாப்பிட்டு வெளியே வர முயற்சிக்கும்போது கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் சாப்பிட்டதுக்கு காசு கேட்டார்.
"" இப்பத்தானே பணம் கொடுத்தோம். ஒரு தடவை சாப்பிட்டதுக்கு ரெண்டு தடவை காசா?'' என்று அநியாயம் கேட்டது. ""ஐயா... நல்லா ஞாபகம் பண்ணிப் பாருங்க.
இப்பத்தான் சாப்பிட்டுவிட்டு கை கழுவிவிட்டு வர்றீங்க? எப்ப காசு கொடுத்தீங்க?'' என்றார் கல்லாவில் உட்கார்ந்திருந்தவர்.
""அதெல்லாம் ஒரு தடவை சாப்பிட்டதுக்கு ரெண்டு தடவை காசு தர முடியாது. உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்க'' என்று அநியாயம் சொல்லிவிட்டு, உணவு விடுதியைவிட்டு வெளியே செல்ல, காலை எடுத்து வைத்தது. உடனே நியாயம் பளாரென்று அநியாயத்தின் கன்னத்தில் அறைந்து, ""சாப்பிட்டதுக்கு ஒழுங்கா காசு கொடுத்துட்டுப் போ'' என்று சொல்லி அங்கிருந்த தூணில் அநியாயத்தைக் கட்டி வைத்தது.
அப்போது வேறொரு நியாயம் ஒன்று வெளியிலிருந்து திடீரென உணவு விடுதிக்குள் வந்து, ""சட்டத்தையும் நீதியையும் எப்படி நீயே கையில் எடுத்துக் கொள்ளலாம்?'' என்று நியாயத்தின் கையில் கைவிலங்கை மாட்டி இழுத்துச் சென்றது.
ஆதினமிளகி,

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|