Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாற்றம் - ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
மாற்றம் - ஒரு பக்க கதை
வீட்டு சுவரில் மாட்டியிருந்த ஓலைப்பெட்டியை பார்த்ததும் ஆச்சரியப்பட்டு, அதை எடுத்து தரும்படி தனது தாத்தா மகாலிங்கத்திடம் கேட்டான் இளமதியன். மகாலிங்கம் எடுத்து தந்தார். தாத்தா... இது மாதிரி புதுசு எனக்கு வாங்கி குடுங்க தாத்தா... ஆர்வமாய் கேட்டான் இளமதியன்.
இது இப்போ கிடைக்கிறதில்லப்பா... அந்த காலத்துல பனை மரம் ஏறி ஓலை வெட்டி போட்டு அந்த ஒலையில பெட்டி செய்தாங்க. இப்போ பனை மரம் ஏறுறவங்க கிடைக்காததனால ஓலைப்பெட்டி முடையிற தொழில யாரும் செய்றதில்ல. விளக்கம் சொனானார் மகாலிங்கம்.
அந்த தொழில் செஞ்சவங்க இப்போ வருமானத்துக்கு என்ன செய்வாங்க... மறு கேள்வி கேட்டான் இளமதியன்.
வேறு ஏதாவது தொழில் செஞ்சு பொழைச்சுக்குவாங்க...
இது மாதிரிதானே தாத்தா பட்டாசு தொழிலும் வயிற்று பொழைப்புக்கு பட்டாசு தொழில் செய்யறாங்க. இந்த தொழிலே இல்லாம போனா அவங்க வேற தொழில் செஞ்சு பொழைச்சுக்குவாங்க. உயிருக்கு ஆபத்தான பட்டாசு தொழில் மூலமா பல பேருக்கு வேலை கொடுக்கிறதா நினைச்சுக்கிட்டு பட்டாசு தொழில நடத்தறீங்களே. அத நிறுத்த கூடாதா....
அவனது கேள்வியில் ஒரு நிமிடம் மௌனமாகி பட்டாசு தொழில் நடத்தும் எண்ணத்தை கைவிடத் தீர்மானித்தார் மகாலிங்கம்..
குமுதம்

Re: மாற்றம் - ஒரு பக்க கதை
உண்மைதான் அண்ணா. நான் தீபாவளிக்கு பட்டாசே வெடிப்பதில்லை..
பட்டாசுன்னா பயமுன்னு சொல்லி விடாதீர்கள்..
பட்டாசுன்னா பயமுன்னு சொல்லி விடாதீர்கள்..
Re: மாற்றம் - ஒரு பக்க கதை
அடிக்கே பயப்படாத நீங்க வெடிக்கா பயப்படபோறிங்கஜெயம் wrote:உண்மைதான் அண்ணா. நான் தீபாவளிக்கு பட்டாசே வெடிப்பதில்லை..
பட்டாசுன்னா பயமுன்னு சொல்லி விடாதீர்கள்..
Similar topics
» மாற்றம் வரும் - ஒரு பக்க கதை
» மாற்றம்
» கால மாற்றம்...
» மாற்றம் தேவை
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
» மாற்றம்
» கால மாற்றம்...
» மாற்றம் தேவை
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|