தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

View previous topic View next topic Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by ஜேக் Tue Mar 04, 2014 9:37 pm

தேர் வாஸ் ஏ பாட்டி இன் கிராமம்.

1 டே சி வாஸ் சுட்டிங் ஏ வடை

அட் த டைம் 1 காக்கா கம் அன்ட் அபேஸ் த வடை.

தென் இட் சிட் ஆன் த ஒன் மரம்.

ஏ நரி கம் அன்ட் செட்

“யுவர் குரல் இஸ் ஸோ நைஸ் ஸோ ஸிங் ஏ பாட்டு பார் மீ”

தென் த காக்கா ஓப்பன் இட்ஸ் வாய் டு ஸிங்.

டொபக்கடீன்னு வடை பெல் டவுன்

த நரி கவ்விங் தட் வடை அன்ட் வென்ட் அவே

மாறல்::

“ வடை போச்சே“

ஆர் யு சிரிக்கிங்????

# டங்க்லீஷ்ல பேசுறதும், எழுதுறதும் எவ்ளோ கேவலமேடிச்கா இருக்குன்னு இப்போவாவது அண்டர்ஸ்டாண்ட் ஆகிடுச்சா டெல் மீ பிரெண்ட்ஸ் #

நன்றி: முகநூல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by Muthumohamed Tue Mar 04, 2014 11:37 pm

பாட்டி வடை சுட்ட கதையை நீங்க நல்ல ஆங்கிலத்துல சுட்டு இருக்கீங்க மிக்க மகிழ்ச்சி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by ரானுஜா Wed Mar 05, 2014 12:19 pm

அதிர்ச்சி பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by rammalar Wed Mar 05, 2014 12:59 pm

பயந்து ஓடு பயந்து ஓடு 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by sreemuky Wed Mar 05, 2014 3:23 pm

இந்த கதையை பரோட்டா சூரி குரலில் சொல்லி பாருங்க... சூப்பராக இருக்கு.

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 3:29 pm

நக்கல்  நக்கல்  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 3:51 pm

ஜேக்கு ஜோக்கு 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 3:53 pm

முழுமுதலோன் wrote:ஜேக்கு ஜோக்கு 
இல்லை அண்ணா நம்ம ஜேக்கு ஒரு பே ........................கு  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by ஜேக் Wed Mar 05, 2014 4:01 pm

முரளிராஜா wrote:
முழுமுதலோன் wrote:ஜேக்கு ஜோக்கு 
இல்லை அண்ணா நம்ம ஜேக்கு ஒரு பே ........................கு  புன்முறுவல்  புன்முறுவல்

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 4:11 pm

ஐயையோ
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 5:05 pm

ஒ அப்படியா !!!!! நல்லது .... நல்லது ....


Last edited by முழுமுதலோன் on Wed Mar 05, 2014 5:12 pm; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 5:09 pm

ஜேக் ஒரு பேரழகு என்று சொல்ல வந்தேன் அண்ணா  லொள்ளு  லொள்ளு 
ஆனா நீங்க இத நம்பாம வேற ஒரு வார்த்தைய சரியா நினைத்து இருப்பீர்கள் என எனக்கு தெரியும்  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 5:13 pm

ஒ அப்படியா !!!!! நல்லது .... நல்லது ....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by ஸ்ரீராம் Wed Mar 05, 2014 5:16 pm

பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 5:18 pm

ஸ்ரீராம் wrote:பயந்து ஓடு
ஏன் இந்த ஓட்டம் கிளையன்ட் பின் பண்றாரா ஸ்ரீ ராம்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by செந்தில் Wed Mar 05, 2014 5:39 pm

முடியலை 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 5:41 pm

செந்தில் wrote:முடியலை 
சின்ன வயசிலேயே ஆங்கில படிச்சிருந்தா இப்படி ஒரு நிலை வந்திருக்காதுல உங்களுக்கு  லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by செந்தில் Wed Mar 05, 2014 5:42 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:முடியலை 
சின்ன வயசிலேயே ஆங்கில படிச்சிருந்தா இப்படி ஒரு நிலை வந்திருக்காதுல உங்களுக்கு  லொள்ளு


நீங்க படிச்ச ஆங்கிலம் இப்படிதான் இருக்குமா?

 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 5:45 pm

ஆமாம் 
உங்களுக்கு வேற மாதிரி சொல்லி கொடுத்து இருப்பாங்க போல  லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by செந்தில் Wed Mar 05, 2014 5:55 pm

முரளிராஜா wrote:ஆமாம் 
உங்களுக்கு வேற மாதிரி சொல்லி கொடுத்து இருப்பாங்க போல  லொள்ளு

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 05, 2014 6:09 pm

ம்... இங்கீலீசு....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 8:54 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... இங்கீலீசு....
ஒ அத இங்கிலிஸ்நு கண்டுபுடிக்கவே இவருக்கு இவ்வளவு நாழியாகி இருக்கு  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by ந.கணேசன் Wed Mar 05, 2014 8:55 pm

நல்லாவே கிளாஸ் எடுக்கிறீங்க
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by rammalar Thu Mar 06, 2014 4:21 am

26 எழுத்துக்களை இன்னும் குறைத்தால்
நல்லது..!
-
இதற்கான முயற்சி ஜெர்மனியில் மேற்கொள்ளப்
பட்டு வருகிறது..!!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்! Empty Re: ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum