தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மண் தரும் அழகு

View previous topic View next topic Go down

மண் தரும் அழகு Empty மண் தரும் அழகு

Post by முழுமுதலோன் Thu Mar 06, 2014 10:52 am

உப்பு சப்பில்லாத விஷயத்தை மண் மாதிரி இருப்பதாகச் சொல்வோம். ஆனால் அழகு விஷயத்தில் மண்ணை அப்படி அலட்சியப்படுத்த முடியாது.  அங்கே மண்ணின் மகத்துவம் மிகப்பெரியது. தலையில் ஆரம்பித்து பாதம் வரை அனைத்து வகை அழகு  சிகிச்சைகளுக்கும் இன்று மண்ணை பயன்  படுத்துகிறார்கள். முன்னனி நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலரும் மண் சிகிச்சை மூலமே  அழகையும், இளமையையும் தக்க வைத்துக்  கொண்டிருக்கிறார்கள் என்பது ஷ்பெஷல் தகவல்.

இந்த மண் சிகிச்சை ரொம்பப் பழமையானது. ஆயுர்வேத அழகு சிகிச்சைகள்ல அதுக்குத் தனியிடம் உண்டு. மண் சிகிச்சைங்கிறது  வெறும் அழகுக்கு  மட்டுமில்லாம ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது என்கிறார் பிரபல அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்.  

பொதுவா மண் சட்டில சமைச்சு சாப்பிட்டா ருசியாவும், ஆரோக்யமாவும் இருக்கும்னு சொல்லறதுண்டு. மண்ணுக்குனு தனி குணம்  உண்டு.  அழகுக்காக உபயோகிக்கிற மண், பூமியில குறிப்பிட்ட ஆழத்துலேர்ந்து எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. களிமண்,  செம்மண், ஆழ்கடல்லேர்ந்து  எடுக்கக்கூடிய மண். இப்படி அழகு சிகிச்சைகளுக்கான மண்ல பல வகைகள் உண்டு.

முல்தானி மிட்டி தெரியாத பெண்களே இருக்க மாட்டாங்க. அதுவும் ஒரு வகையான மண்தான். ஆழ்கடல் மண்ல கால்சியம்,  பொட்டாசியம், சோடியம்,  அயோடின்னு நிறைய சத்துகள் உள்ளதால, அது எல்லாவித சருமப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும்.  கயோலின்னு ஒரு வகையான மண் இருக்கு.  இது சருமத்துல உள்ள இறந்த செல்களை நீக்கறதுல அற்புதமானது. மலைப்பகு திலேர்ந்து எடுக்கக் கூடிய ஒரு வித சிகப்பு மண், சருமத்தை  சுத்தப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

மத்த எந்த சிகிச்சையை செய்துக்கிறதா இருந்தாலும், அது எல்லோருக்கும் ஒத்துக்குமா, பக்க விளைவுகள் வருமானு யோசிக்கனும்.  ஆனா மண்  சிகிச்சைல அந்தக் கேள்விக்கே இடமில்லை. எல்லா வயதினருக்கும், எல்லா சருமங்களுக்கும் பொருந்திப் போகிற  அற்புதமான சிகிச்சை இது. சமீப  காலமா மணப்பெண்கள் மத்தில மண் அழகு சிகிச்சை ரொம்பப் பிரபலமாயிட்டிருக்கு. குறைஞ் சபட்சம் 7நாட்கள் சிகிச்சையான இதுல  மணப்பெண்ணுக்கு முதல்ல தலைமுதல் கால் வரை ஆயில் மஜாஜ் செய்வோம்..

அடுத்து பலவகையான மண் கலவை கலந்த பேக் போட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் நனைச்சு பிழிஞ்ச டவலால உடம்பு முழுக்க சுத்தி 15  நிமிடங்கள் கழிச்சு, ஸ்பெஷல் குளியல் தருவோம். இதே மாதிரி தலைக்கு முகத்துக்கு, கை, கால்களுக்குனு தனித்தனியா மண் சிகிச்சைகள் இருக்கு  என்கிற ஹசீனா கொஞ்சமும் பொலிவே இல்லாத களைத்த கண்களுடனும், வறண்ட கூந்தலுடனும் இருந்த ஒரு பெண்ணுக்கு தலை முதல் கால்  வரையிலான மண் சிகிச்சையை செய்து காட்டினார். சிகிச்சை முடிந்ததும் அவரது தோற்றமே மாறி போயிருக்கிறதை பார்க்க முடிந்தது.. 




[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மண் தரும் அழகு Empty Re: மண் தரும் அழகு

Post by sreemuky Thu Mar 06, 2014 1:56 pm

அருமையான தகவல்கள்.

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

மண் தரும் அழகு Empty Re: மண் தரும் அழகு

Post by mohaideen Thu Mar 06, 2014 6:51 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மண் தரும் அழகு Empty Re: மண் தரும் அழகு

Post by முரளிராஜா Fri Mar 07, 2014 6:24 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மண் தரும் அழகு Empty Re: மண் தரும் அழகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum