Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கத்தரிக்காய் சாதம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
கத்தரிக்காய் சாதம்
"கத்தரிக்காய் சாதம் செய்யும் முறை
தேவையான பொருள்கள் :
அரிசி - 1/4 கிலோ,
கத்தரிக்காய் - 5,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
புளி கரைசல் - ஒரு மேசைக்கரண்டி (கெட்டியாக),
காய்ந்த மிளகாய் - 6,
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
தனியா - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
எள் - 1/2 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை :
சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் நெய் கலந்து, ஆற விடவும்.
கத்தரிக்காயை பொடியாக நறுக்கவும்.
1 ஸ்பூன் எண்ணெயில் மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, சீரகம், தேங்காய்துருவல் சேர்த்து சிவக்க வறுத்து பொடித்து வைக்கவும்.
எள்ளைத் தனியாக படபடவென பொரியும் வரை வறுத்து எடுத்து பொடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காய், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வெந்து, வதங்கியதும், பொடித்து வைத்த பொடிகள், கரம் மசாலா, புளி கரைசல் சேர்த்து வதக்கி, ஆறிய சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
தயாரிப்பு : இ. செந்தமிழ் செல்வி
—
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» "கத்தரிக்காய் சாதம்"
» கத்தரிக்காய் பொடி சாதம்
» கத்தரிக்காய் கறி
» கத்தரிக்காய் சாப்ஸ்
» கத்தரிக்காய் கடலைக்குழம்பு
» கத்தரிக்காய் பொடி சாதம்
» கத்தரிக்காய் கறி
» கத்தரிக்காய் சாப்ஸ்
» கத்தரிக்காய் கடலைக்குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|