தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

View previous topic View next topic Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by முரளிராஜா Mon Oct 15, 2012 6:18 am

[You must be registered and logged in to see this image.]

நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.

முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.

வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம் கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.

கழுவியபின் அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒரு துணியின் மீது வைக்க வேண்டும்.

பின் பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதி முழுவதும் சிறிய சிறிய வட்ட வடிவில் விரல்களால் பரப்ப வேண்டும்.
பின் அந்த சிடியை ஒரு சமமான பகுதியில் வைக்க வேண்டும். பின் விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.

அதன் பின் ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடி மீது அப்படியே வைத்திருக்க வேண்டும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையை கழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின் டிஷ்யு பேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில் இந்த பேப்பர் மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும் முழுமையாக நீங்கிவிடும்.

சிறிது நேரம் கழித்து முழுவதும் காய்ந்து போன சிடியை நாம் பயன்படுத்த முடியும்.

நன்றி ஜிச்பாட்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty Re: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by ரா.ரமேஷ்குமார் Mon Oct 15, 2012 6:41 am

பயனுள்ள தகவல் அண்ணா...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 13

Back to top Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty Re: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by மகா பிரபு Mon Oct 15, 2012 7:19 am

நல்ல தகவல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty Re: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by ரானுஜா Mon Oct 15, 2012 4:44 pm

நல்ல தகவல்... புன்முறுவல்


சிடிக்கு பல் விளக்கி விடச் சொல்றிங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty Re: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by முரளிராஜா Mon Oct 15, 2012 4:48 pm

ரானுஜா wrote:நல்ல தகவல்... புன்முறுவல்


சிடிக்கு பல் விளக்கி விடச் சொல்றிங்க
நீங்க விளக்காட்டாலும் சீ டிக்காது விளக்குங்கனு சொல்றேன் லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty Re: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by ரானுஜா Mon Oct 15, 2012 5:24 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:நல்ல தகவல்... புன்முறுவல்


சிடிக்கு பல் விளக்கி விடச் சொல்றிங்க
நீங்க விளக்காட்டாலும் சீ டிக்காது விளக்குங்கனு சொல்றேன் லொள்ளு

எங்க பரம்பரைக்கே அந்தக் கெட்ட பழக்கம் இல்லீங்கோ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty Re: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by முரளிராஜா Mon Oct 15, 2012 5:28 pm

பயந்து ஓடு பயந்து ஓடு மெதுவா சொல்லுங்க இங்க கப் அடிக்குது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty Re: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by ஸ்ரீராம் Mon Oct 15, 2012 5:59 pm

நல்ல யோசனைதான். நான் என்ன பண்ணுவேன் தெரியுமா? இதுபோல் பழுதடைந்த சிடியை அதன் மேல் கொஞ்சம் பாடி பிரெஷ் அல்லது பெர்புயும் அடித்து துடைத்தால் சரி ஆகி விடும். மண்டையில் அடி ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty Re: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by பூ.சசிகுமார் Mon Oct 15, 2012 6:14 pm

எல்லாரும் சொலுரிங்க சரி முயற்சி செய்து பார்க்கலாம்.....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty Re: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by முரளிராஜா Tue Oct 16, 2012 12:17 pm

என் உயிர் நீயே wrote:எல்லாரும் சொலுரிங்க சரி முயற்சி செய்து பார்க்கலாம்.....
சீடிக்கு பல்லு விளக்கறதுக்கு முன்னாடி நீ பல்ல விளக்கு நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty Re: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by பூ.சசிகுமார் Tue Oct 16, 2012 2:40 pm

முரளிராஜா wrote:
என் உயிர் நீயே wrote:எல்லாரும் சொலுரிங்க சரி முயற்சி செய்து பார்க்கலாம்.....
சீடிக்கு பல்லு விளக்கறதுக்கு முன்னாடி நீ பல்ல விளக்கு நக்கல்


அப்படி என்றால் லொள்ளு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Empty Re: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum