Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
போட்டோ பிரேம்
Page 1 of 1 • Share
போட்டோ பிரேம்
பழைய சிடிக்களில் உருவாக்கலாம் போட்டோ பிரேம்
பழைய சிடிக்களை என்ன செய்வது குப்பையில் தான் தூக்கிப் போட வேண்டும் என்று நினைத்தீர்களா... இல்லை. பழைய சிடிக்களில் நிறைய உபயோகமான பொருட்களை செய்யலாம். அதில் ஒன்றுதான் போட்டோ பிரேம்.
முதலில் உங்களிடம் உள்ள புகைப்படங்களையும், அதற்குத் தேவையான சிடிக்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது இது முழுக்க முழுக்க புகைப்படங்களை பார்வைக்கு உகந்த இடத்தில் வைப்பதற்கு ஏற்ற வழியாகும்.
அடுத்து, சிடிக்களை உங்களுக்கு ஏற்ற வடிவத்தல் ஒன்றன் மீது ஒன்றாக ஒட்டிக் கொள்ளுங்கள். அதாவது, நடுவில் ஒரு சிடியை வைத்து சுற்றிலும் 5 அல்லது 6 சிடிக்களை வட்ட வடிவில் ஒன்றன் மீது ஒன்று மிகச் சிறிய அளவில் கம்மை வைத்து ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நீங்கள் போட்டோ பிரேமில் வைக்க எடுத்து வைத்துள்ள புகைப்படங்களை சிடியின் அளவை விட சற்று சிறிதான வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு சிடியின் முன் பக்கத்தில் ஒவ்வொரு சிடியிலும், ஒவ்வொரு புகைப்படங்களை கம்மை வைத்து ஒட்டிக் கொள்ளலாம். பிறகு, ஒன்றோடு ஒன்று சிடி ஒட்டப்பட்டு நன்கு காய்ந்ததும், சிடியின் பின்புறத்தில், ஒரு கயிறை (ஆணியில் மாட்டும் வகையில்) கம்மை வைத்து ஒட்டி ஹாலில் மாட்டுங்கள். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் நிச்சயமாக உங்கள் படைப்பைப் பார்த்து பாராட்டுவார்கள்.
By Vanisri Sivakumar, dinamani
[You must be registered and logged in to see this link.]

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: போட்டோ பிரேம்
இந்த பதிவு உங்களுக்குத்தான் செந்தில் உங்க கிட்ட நிறையவே CD இருக்குமே ....செந்தில் Today at 11:19 am
அட இது நல்ல யோசனையா இருக்கே!
எனக்கும் ஒன்று செய்து அனுப்புங்கள் ....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: போட்டோ பிரேம்
இந்த பதிவு உங்களுக்குத்தான் செந்தில் உங்க கிட்ட நிறையவே CD இருக்குமே ....
எனக்கும் ஒன்று செய்து அனுப்புங்கள் ....
___
நன்றி அண்ணா.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஜி போட்டோ ஸ்பேஸ்
» போட்டோ மிக்ஸ்
» போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1
» டோர்னடோ’வை போட்டோ எடுத்த மீனவர்...
» புடவையை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவேன்...!!
» போட்டோ மிக்ஸ்
» போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1
» டோர்னடோ’வை போட்டோ எடுத்த மீனவர்...
» புடவையை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவேன்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|