தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதடு எனும் முகவரி...

View previous topic View next topic Go down

உதடு எனும் முகவரி... Empty உதடு எனும் முகவரி...

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 4:34 pm

பொதுவாக வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் வந்தால், மிகவும் வலியுடன், முக அழகையே அது கெடுத்துவிடும்.

இத்தகைய வெடிப்பு வருவதற்கு பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்றவை காரணங்களாகும். ஏனெனில் உதட்டால், அளவுக்கு
அதிகமாக எதையும் தாங்க முடியாது.

மேலும் சில வெடிப்புகள் சில மருந்துகளினாலும், கெமிக்கல் கலந்த
காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்துவதினால், உடலில் நீர் வறட்சி இருந்தால்,
சோப்புகளை பயன்படுததுவதினாலும் ஏற்படுகின்றன.

அதிலும் வெடிப்புகள் வந்தால், இரத்தம் வடிதல், தோல்
உரிதல், அதிகமாக சிவப்பு நிறத்துடன் காணப்படுவது, தொட்டால் வலிப்பது என்று இருக்கும்.

ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் உதட்டை சரியாக பராமரிக்க இயற்கை
முறையில் ஒரு சில ஈஸியான வீட்டு மருந்துகள் இருக்கின்றன. அது என்னவென்று
பார்ப்போமா!!!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதடு எனும் முகவரி... Empty Re: உதடு எனும் முகவரி...

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 4:39 pm

வேப்பிலையை நன்கு அரைத்து சாறு எடுத்து,
அதனை உதட்டில் தடவினால், உதட்டில்
இருக்கும் வெடிப்புகள் போய்விடும்.

ஆகவே, மேற்கூறியவாறெல்லாம் உதட்டை
பராமரித்து வந்தால், உதட்டில் வெடிப்புகள்
ஏற்படாமல் பட்டுப்போன்று காணப்படும்.


Last edited by என் உயிர் நீயே on Sun Nov 04, 2012 4:40 pm; edited 1 time in total
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதடு எனும் முகவரி... Empty Re: உதடு எனும் முகவரி...

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 4:39 pm

ரோஜாவின் இதழ்களை பச்சை பாலில் ஒரு மணிநேரம்
ஊற வைக்க வேண்டும். பின் அதனை பேஸ்ட் செய்து,
உதட்டில் தடவி வந்தால், உதடு நன்கு பிங்க் நிறத்தில்
இருப்பதோடு, வெடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்.
ஆகவே,
மேற்கூறியவாறெல்லாம் உதட்டை பராமரித்து வந்தால்,
உதட்டில் வெடிப்புகள் ஏற்படாமல் பட்டுப்போன்று காணப்படும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதடு எனும் முகவரி... Empty Re: உதடு எனும் முகவரி...

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 4:41 pm

கற்றாழையின் ஜெல்லை உதட்டில் தடவினால்,
உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவது குணமாகும்.

ஆகவே, மேற்கூறியவாறெல்லாம் உதட்டை
பராமரித்து வந்தால், உதட்டில் வெடிப்புகள்
ஏற்படாமல் பட்டுப்போன்று காணப்படும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதடு எனும் முகவரி... Empty Re: உதடு எனும் முகவரி...

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 4:42 pm

உதட்டில் வறட்சியை நீக்க வெள்ளரிக்காயை வைத்து,
தினமும் உதட்டிற்கு மசாஜ் செய்தால், வறட்சி நீங்கிவிடும்.

ஆகவே,

மேற்கூறியவாறெல்லாம் உதட்டை பராமரித்து வந்தால்,
உதட்டில் வெடிப்புகள் ஏற்படாமல் பட்டுப்போன்று காணப்படும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதடு எனும் முகவரி... Empty Re: உதடு எனும் முகவரி...

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 4:42 pm

ஆமணக்கெண்ணெயை உதட்டில் தடவி வந்தால்,
வறட்சி நீங்கி, உதடு பொலிவோடு காணப்படும்.

ஆகவே, மேற்கூறியவாறெல்லாம் உதட்டை
பராமரித்து வந்தால், உதட்டில் வெடிப்புகள்
ஏற்படாமல் பட்டுப்போன்று காணப்படும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதடு எனும் முகவரி... Empty Re: உதடு எனும் முகவரி...

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 4:43 pm

வெண்ணெய் அல்லது நெய்யை உதட்டில் தடவினால்,
வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் வெடிப்புகள்
இருந்தால் அவை சரியாகிவிடும்.

ஆகவே,

மேற்கூறியவாறெல்லாம் உதட்டை பராமரித்து வந்தால்,
உதட்டில் வெடிப்புகள் ஏற்படாமல் பட்டுப்போன்று காணப்படும்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதடு எனும் முகவரி... Empty Re: உதடு எனும் முகவரி...

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 4:46 pm

உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்க,
தினமும் இரவில் படுக்கும் முன்பு, மில்க்
க்ரீமை உதட்டில் தடவ வேண்டும்.

ஆகவே, மேற்கூறியவாறெல்லாம் உதட்டை
பராமரித்து வந்தால், உதட்டில் வெடிப்புகள்
ஏற்படாமல் பட்டுப்போன்று காணப்படும்.


Last edited by என் உயிர் நீயே on Sun Nov 04, 2012 4:46 pm; edited 1 time in total
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதடு எனும் முகவரி... Empty Re: உதடு எனும் முகவரி...

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 4:46 pm

எப்போதும் போதிய தண்ணீரை குடிக்க வேண்டும்.
இதனால் உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு,
உதடு நன்கு ஈரப்பசையுடன் இருக்கும்.

ஆகவே, மேற்கூறியவாறெல்லாம் உதட்டை
பராமரித்து வந்தால், உதட்டில் வெடிப்புகள்
ஏற்படாமல் பட்டுப்போன்று காணப்படும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதடு எனும் முகவரி... Empty Re: உதடு எனும் முகவரி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum