Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
“எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு ‘கிளாஸ்’ போடுங்க..
Page 1 of 1 • Share
“எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு ‘கிளாஸ்’ போடுங்க..
பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க,
காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?”
“எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு
‘கிளாஸ்’போடுங்கனு டாக்டர் தான் சார்
அறிவுறுத்தினார்.
–
———————————-
–
தமிழ் ஆசிரியர்: ஏன்டா…. நான் வகுப்புக்குள் நுழையும்
போது எல்லாரும் சிரிக்கிறீங்க?
மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க
“துன்பம் வரும் வேலையிலே” சிரிங்கன்னு, அதான்
–
—————————————
பொண்ணு எப்படி இருகுனும்ன்னு எதிர் பாக்குறீங்க ….?”
“நல்ல லுக் ‘கா இருக்கணும் “.
“அது சரி . மாப்பிள்ளை எப்படி இருக்கணும்ன்னு
எதிர் பார்கிறீங்க ?”
“நல்ல குக் ‘கா இருக்கணும் “…!!
–
————————————
–
உனக்கு அம்மா பிடிக்குமா இல்ல அப்பா பிடிக்குமா?”
“ரெண்டு பேரையும் சமமா பிடிக்கும் மா”
“நான் கோவிலுக்கு கூப்பிடறேன் அப்பா சினிமாக்கு
கூப்பிடறார் .நீ யாரோட போவே?”
“நான் சினிமாக்கு போவேன்”
“சரி இப்ப நான் சினிமாக்கு கூப்பிடறேன் அப்பா
கோவிலுக்கு கூப்பிடறார் நீ யாரோட போவே?”
“நான் கோவிலுக்கு போவேன்”
“பார்த்தியா உனக்கு அப்பா தான் அம்மாவை விட
பிடிக்கும்”
“இல்ல நான் தான் ஏற்கனவே சினிமாக்கு போய்ட்டு
வந்துட்டேனே ”
“ஙே”
–
————————————
–
நீதிபதி :
வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட
“ஈ”ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
–
குற்றவாளி :
என் “சொத்தை”யெல்லாம் காட்டச் சொன்னாங்க
. . . அதான்.
–
———————————
காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?”
“எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு
‘கிளாஸ்’போடுங்கனு டாக்டர் தான் சார்
அறிவுறுத்தினார்.
–
———————————-
–
தமிழ் ஆசிரியர்: ஏன்டா…. நான் வகுப்புக்குள் நுழையும்
போது எல்லாரும் சிரிக்கிறீங்க?
மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க
“துன்பம் வரும் வேலையிலே” சிரிங்கன்னு, அதான்
–
—————————————
பொண்ணு எப்படி இருகுனும்ன்னு எதிர் பாக்குறீங்க ….?”
“நல்ல லுக் ‘கா இருக்கணும் “.
“அது சரி . மாப்பிள்ளை எப்படி இருக்கணும்ன்னு
எதிர் பார்கிறீங்க ?”
“நல்ல குக் ‘கா இருக்கணும் “…!!
–
————————————
–
உனக்கு அம்மா பிடிக்குமா இல்ல அப்பா பிடிக்குமா?”
“ரெண்டு பேரையும் சமமா பிடிக்கும் மா”
“நான் கோவிலுக்கு கூப்பிடறேன் அப்பா சினிமாக்கு
கூப்பிடறார் .நீ யாரோட போவே?”
“நான் சினிமாக்கு போவேன்”
“சரி இப்ப நான் சினிமாக்கு கூப்பிடறேன் அப்பா
கோவிலுக்கு கூப்பிடறார் நீ யாரோட போவே?”
“நான் கோவிலுக்கு போவேன்”
“பார்த்தியா உனக்கு அப்பா தான் அம்மாவை விட
பிடிக்கும்”
“இல்ல நான் தான் ஏற்கனவே சினிமாக்கு போய்ட்டு
வந்துட்டேனே ”
“ஙே”
–
————————————
–
நீதிபதி :
வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட
“ஈ”ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
–
குற்றவாளி :
என் “சொத்தை”யெல்லாம் காட்டச் சொன்னாங்க
. . . அதான்.
–
———————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» ‘‘பல் சுத்தமா, பளிச்னு இருந்தா மட்டும் போதாது
» வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
» ஒரு ஓஹோ போடுங்க ! நம்ம தோசைக்கு ...
» கிளாஸ் டீச்சர் கம்மல் போட்டுக்கிட்டு வர மறந்துட்டாங்க..! -
» ஆர்கானிக் கிளாஸ் ரூம்ல பாடம் நடத்துவாங்க....!!
» வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
» ஒரு ஓஹோ போடுங்க ! நம்ம தோசைக்கு ...
» கிளாஸ் டீச்சர் கம்மல் போட்டுக்கிட்டு வர மறந்துட்டாங்க..! -
» ஆர்கானிக் கிளாஸ் ரூம்ல பாடம் நடத்துவாங்க....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|