தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க

View previous topic View next topic Go down

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க  Empty குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க

Post by முழுமுதலோன் Wed Sep 02, 2015 10:40 am

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க சில எளிய வழிமுறைகள்

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க  11046556_1491808711116599_3894760873932193197_n

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக வாழ்ந்தால் போதும். குண்டாக இருப்பவர்கள் நிச்சயம் தங்களின் உருவத்தைக்கண்டு மிகவும் வருத்தப்படுவார்கள். அதுமட்டுமின்றி குண்டாக இருந்தால், பல்வேறு நோய்களான இதய நோய், பக்கவாதம், கொலஸ்ட்ரால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை அழையா விருந்தாளிகளாக வந்துவிடும். சொல்லப்போனால் இந்த நோய்கள் வருவதற்கு நம் எண்ணமும் ஓர் காரணம் எனலாம்.

உடல் பருமனாக உள்ளது என்று பலரும் வருத்தப்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் தான் இப்பிரச்சனைகள் அனைத்தும் வருகின்றன.
Fortune Computers

மாறாக, உடல் பருமனை நினைத்து கவலைக்கொள்ளாமல், எடையைக்குறைக்கும் நோக்கத்துடன், தன்னம்பிக்கையை அதிகரித்து, உங்களை ஊக்குவித்து செயல்பட்டு வந்தால், எடையை குறைப்பதோடு, ஆரோக்கியமாகவும் வாழலாம்.

உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஜூஸ்கள்

மூலிகை தேநீர் :

க்ரீன் டீ மற்றும் ப்ளாக் டீ இரண்டிலுமே கேட்டசின்கள் அதிகமாக உள்ளது. இவை இரத்த நாளங்களை தளரச்செய்து, இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். அதுமட்டுமின்றி ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ குடித்தால், பல்வேறு தீவிர நோய்களில் இருந்து விடுபடலாம்.

மேலும் க்ரீன் டீ உடல் எடையைக்குறைக்கவும் உதவும். ஆய்வுகளில் பால் பொருட்களை சேர்ப்பதன் மூலம், இதயத்தின் பாதுகாப்பு குறைவதாக தெரிய வந்துள்ளது. எனவே க்ரீன் டீ, ப்ளாக் டீ, லெமன் டீ அல்லது தேன் டீ குடித்து வாருங்கள்.

வீட்டு வேலைகளைச்செய்ய வேண்டும்

வீட்டு வேலைகளான துணி துவைப்பது, சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை தினமும் 1 மணிநேரமாவது செய்து வந்தால், 300 கலோரிகளை எரிக்கலாம். மேலும் இப்படி வீட்டு வேலைகளைச்செய்வதால், 30 சதவீதம் விரைவில் இறப்பு ஏற்படுவதைத்தவிர்க்கலாம் .

நடைப்பயிற்சி :

அளவுக்கு அதிகமாக உடல் எடையுடன் இருக்கும் பெண்கள், தினமும் 10 நிமிடம் ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்பவர்களின் வாழ்நாள், நடை மேற்கொள்ளாத மக்களின் வாழ்நாளை விட 4 மடங்கு அதிகரிக்குமாம்.

சோடா பானங்கள் :

தினமும் 1 அல்லது அதற்கு மேற்பட்ட கார்போனேட்டட் பானங்களைக்குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு, இப்பாதிப்பு அதிகம் உள்ளதாம். எனவே குண்டாக இருப்பவர்கள், சோடா பானங்கள் குடிப்பதைத்தவிர்க்க வேண்டும்.

மாட்டிறைச்சி :

குண்டாக இருப்பவர்கள், மாட்டிறைச்சியை அதிகம் உட்கொண்டு வந்தால், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியான ஹாட் டாக்ஸ் போன்றவற்றை அன்றாடம் உட்கொள்வதைத் தவிர்ப்பது, பெருங்குடல் புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். அதுமட்டுமின்றி ஜங்க் உணவுகளை குண்டாக இருப்பவர்கள் சாப்பிடக் கூட நினைக்கக்கூடாது. இப்படி இருந்தாலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

திராட்சை :

திராட்சையில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. அவை தான் திராட்சைக்கு அடர் நிறத்தைத் தருகிறது. பாலிஃபீனால்கள் நிறைந்த பழங்களை உட்கொண்டு வந்தால், இதய நோயின் தாக்கம் குறைவதோடு, அல்சைமர் நோய் வருவது தடுக்கப்படும். மேலும் இவை இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

நண்பர்களுடன் ஊர் சுற்றுங்கள் :

தனிமையில் இருந்தால் தான், நாம் குண்டாக இருக்கிறோம் என்று மிகவும் வருத்தத்திற்கு உள்ளாவோம். ஆனால் அதுவே நண்பர்களுடன் இருந்தால், வருத்தம் என்பதை மறந்து, எப்போதும் புன்னகைத்தவாறே இருப்போம். இப்படி எப்போதும் சந்தோஷமான மனநிலையில் இருந்தாலே, ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழலாம்.



http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க  Empty Re: குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க

Post by kanmani singh Wed Sep 02, 2015 11:44 am

பகிர்வுக்கு நன்றி நண்பா!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க  Empty Re: குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க

Post by செந்தில் Wed Sep 02, 2015 3:39 pm

உடல் பருமனானவர்களுக்கான பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க  Empty Re: குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க

Post by முரளிராஜா Fri Sep 04, 2015 10:05 am

மருத்துவ தகவலை தகவலில் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க  Empty Re: குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க

Post by ஸ்ரீராம் Sat Sep 05, 2015 9:46 am

உடல் பருமனானவர்களுக்கான பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க  Empty Re: குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க

Post by முரளிராஜா Sun Sep 06, 2015 11:04 am

ஸ்ரீராம் wrote:உடல் பருமனானவர்களுக்கான பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
உங்களுக்கு உதவும் என்று சுருக்கமா சொல்ல வேண்டியதுதானே ஸ்ரீ ராம் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க  Empty Re: குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum