தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.

View previous topic View next topic Go down

பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.  Empty பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.

Post by ஸ்ரீராம் Tue Oct 06, 2015 10:36 am

[You must be registered and logged in to see this link.]



முகநூல் என தமிழில் அழைக்கபடும் பேஸ்புக் சமூக வலைதளத்தில் தினம் தினம் பல புதிய மாற்றங்களை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் பேஸ்புக் தளத்தில் வீடியோகள் அனைத்தும் தானாகவே பிளே ஆகும் வசதியை புகுத்தி இருக்கிறார்கள். வரம்பற்ற இணைய சேவையை (Unlimited internet) பயன்படுத்துபவர்களுக்கு இதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 255 ரூபாய்க்கு 1GB 3G ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இது பெரிய பிரச்சனைதான். சில மணி நேரங்களில் 1GB காணாமல் போய் விடும். இந்த பிரச்சனையை தவிற்க்க என்ன செய்வது?  கணினியில் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆப்ல, ஐஒஸ் ஆப்ல எப்படி தடை செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் கணினியில் எப்படி தடை செய்வது என்பதை பார்க்கலாம்.

உங்கள் பேஸ்புக் கணக்கில் லாகின் செய்த பின் மெனு சென்று Settings >> Video செல்லுங்கள் அல்லது [You must be registered and logged in to see this link.] செய்தால் உங்கள் செட்டிங்ஸ் பக்கத்தில் வீடியோ ஆப்சன் ஸ்கிரீன் வரும். அதில் வலது பக்கம் இரண்டாவதாக இருக்கும் Auto-Play Videos என்பதின் எதிரே கீழே படத்தில் இருப்பது போல Off தேந்தெடுங்கள். தானாகவே Save ஆகி விடும். இனி வீடியோ தானாக பிளே ஆகாது.

[You must be registered and logged in to see this link.]


பேஸ்புக் ஆண்ட்ராய்ட் ஆப்ல எப்படி தடை செய்வது?

முதலில் மேல் வலது பக்கம் உள்ள Profile settings சென்று அதில் App Settings டச் செய்தால் அடுத்த பக்கத்தில் Video Auto Play என்பதை டச் செய்து அதன் பிறகு வரும் பாப்பப் பாக்ஸ்ல Off என தேந்தெடுங்கள். அவ்வளவுதான்.

[You must be registered and logged in to see this link.]

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செட்டிங்ஸ் வித்தியாசம் அதிகம் இல்லை.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் [You must be registered and logged in to see this link.] பக்கத்தில் அல்லது தகவல்.நெட் தளத்தில் கேளுங்கள். 

நன்றி: [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.  Empty Re: பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.

Post by முரளிராஜா Tue Oct 06, 2015 12:08 pm

நேற்றுவரை இதற்க்கு என்ன காரணம் என்று நீங்கள் சொன்னிர்கள் என நினைத்து பாருங்கள் ஸ்ரீ ராம் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.  Empty Re: பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.

Post by முழுமுதலோன் Tue Oct 06, 2015 5:00 pm

நல்லது நன்றியும் கூடவே
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.  Empty Re: பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.

Post by செந்தில் Tue Oct 06, 2015 5:06 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.  Empty Re: பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.

Post by ரானுஜா Tue Oct 06, 2015 5:21 pm

நன்றி ராம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.  Empty Re: பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.

Post by முழுமுதலோன் Wed Oct 07, 2015 2:57 pm

[You must be registered and logged in to see this link.] நீங்கள் சொன்னபடியே செய்தேன் அதன் விளைவு தற்போது வீடியோ தானாக ஓபன் ஆக வில்லை 

நன்றி எப்படி உங்களால் மட்டும் இப்படி செய்ய முடிகிறது 

முரளிராஜா wrote:நேற்றுவரை இதற்க்கு என்ன காரணம் என்று நீங்கள் சொன்னிர்கள் என நினைத்து பாருங்கள் ஸ்ரீ ராம் புன்முறுவல்
இதன் ரகசியம் என்ன
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.  Empty Re: பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் நெட் டேட்டவை காலி செய்கிறதா? இதை படிங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum