Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
Page 1 of 1 • Share
கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
அந்நாள்
உன்னால்
நினைவின் வெளியில்
எழுத ஓர்ந்தேன் ஓர் கவிதை.
நினைவு உனது...
நித்தம் நித்தம் எழும்
கனவு உனது....
உன்னைப்பற்றியே எழுத முயலும்
மனது மட்டுமே எனது....!
வினவும் பொழுதில்
விடையும் பகரா
பதிவுதான் கனவு....
விளையும் பொழுதில்
எழுந்த நினைவில்
நுழைந்த உறவு உனது.....!
நெகிழ்ந்த மனதில்
முகிழ்ந்த நினைவை
எழுத முனைந்தேன் கவியாக.
கடலில் தொலைத்த துளியாக.....
மரம் உதிர்த்த சருகாக......
துடுப்பிழந்த ஓடமாக....
மனம் வழிந்து போனது என் கவி....!
அலைந்து தேடி
தொலைந்துபோன சொற்களால்
என் தாள்கள் சூடின
முழு வெண்மையாய் முடி....!
உன்னால்
நினைவின் வெளியில்
எழுத ஓர்ந்தேன் ஓர் கவிதை.
நினைவு உனது...
நித்தம் நித்தம் எழும்
கனவு உனது....
உன்னைப்பற்றியே எழுத முயலும்
மனது மட்டுமே எனது....!
வினவும் பொழுதில்
விடையும் பகரா
பதிவுதான் கனவு....
விளையும் பொழுதில்
எழுந்த நினைவில்
நுழைந்த உறவு உனது.....!
நெகிழ்ந்த மனதில்
முகிழ்ந்த நினைவை
எழுத முனைந்தேன் கவியாக.
கடலில் தொலைத்த துளியாக.....
மரம் உதிர்த்த சருகாக......
துடுப்பிழந்த ஓடமாக....
மனம் வழிந்து போனது என் கவி....!
அலைந்து தேடி
தொலைந்துபோன சொற்களால்
என் தாள்கள் சூடின
முழு வெண்மையாய் முடி....!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
மகா பிரபு wrote:வனவாசிக்கு ஒரு கேள்வி
யார் அந்த தலைவி?
கூறும் நாட்கள் வெகு அருகில் மகா பிரபு....!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
அறியும் நாளை எதிர்நோக்கி மகாபிரபு.வனவாசி wrote:மகா பிரபு wrote:வனவாசிக்கு ஒரு கேள்வி
யார் அந்த தலைவி?
கூறும் நாட்கள் வெகு அருகில் மகா பிரபு....!
Similar topics
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"இயலாமை"
» கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"
» கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"இயலாமை"
» கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"
» கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|