Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு
Page 1 of 1 • Share
மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 19-ம்
தேதி சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக்
கடைகளையும் மூடுமாறு சென்னை மாநகராட்சி
உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை
(கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும்
இறைச்சிக் கூடங்கள், வரும் 19-ம் தேதி
(செவ்வாய்க் கிழமை) மகாவீர் ஜெயந்தி தினத்தை
முன்னிட்டு அரசு உத்தரவின்படி அனைத்து
இறைச்சிக் கூடங்களும் மூடப்படுகின்றன.
இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள்,
பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில்
பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை
செய்யப்பட்டுள்ளது.
எனவே, அரசு உத்தரவின்படி அன்றைய தினம் அனைத்து
இறைச்சிக்கூடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள்
மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி
விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும்
முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்
இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
——————————
தமிழ் தி இந்து காம்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
» டாஸ்மாக் கடைகளை பகலில் மூட யோசனை
» விக்ரம் நடிக்கும் மகாவீர் கர்ணா படத்தின் முக்கிய அப்டேட்
» மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|