தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘பொண்ணு ரொம்ப சாது!

View previous topic View next topic Go down

‘பொண்ணு ரொம்ப சாது! Empty ‘பொண்ணு ரொம்ப சாது!

Post by rammalar Thu Apr 14, 2016 11:59 am

‘பொண்ணு ரொம்ப சாது!
நீங்க எவ்வளவு திட்டினாலும் அமைதியா இருப்பா…’’

‘‘செல்போன் கஸ்டமர் கேர்ல வேலை செய்யறாங்களா..?’’

– பி.பாலாஜி கணேஷ்,
-
--------------------------------------------

‘‘அண்ணன் தம்பி சண்டையில் உன்னை எதுக்குப்
பாராட்டறாங்க?’’

‘‘அவங்க போட்ட முழுச் சண்டையையும் பொறுமையா
வேடிக்கை பார்த்தேனாம்…’’

– என்.பர்வதவர்த்தினி,
-
---------------------------------------------------------

தத்துவம் மச்சி தத்துவம்

‘குருவிக்கூட்டை’ தினமும் பார்த்து ரசிக்கலாம்.
‘எலும்புக் கூட்டை’ தினமும் பார்த்து ரசிக்க முடியுமா?
-
– பேய்ப் படம் பார்த்து பார்த்து சிந்தை கலங்கி
விட்டவர்கள் சங்கம்
-
– இரா.வசந்தராசன்,
-
---------------------------------------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

‘பொண்ணு ரொம்ப சாது! Empty Re: ‘பொண்ணு ரொம்ப சாது!

Post by rammalar Thu Apr 14, 2016 12:01 pm

‘பொண்ணு ரொம்ப சாது! LqOVR1zUTN23KKeVDn6p+16
-

‘‘நீங்க சொல்ற பேய்க் கதை பயப்படற மாதிரியே
இல்லையே..?’’

‘‘எல்லா ஆர்ட்டிஸ்ட்களையும் மேக்கப் இல்லாம
நடிக்க வச்சிடுவோம். ஆடியன்ஸ் பயந்துடுவாங்க
சார்…’’
-
– பர்வீன் யூனுஸ்,
-
-----------------------------------------------------------

ஸ்பீக்கரு…

‘‘எங்கள் தலைவருக்கு மானமில்லை…
ரோஷமில்லை… சூடில்லை…
சொரணையில்லை என்றீர்கள்…
ஆமாமென்று சும்மா இருந்துவிட்டோம்.
இப்போது கூட்டணியில் இடமுமில்லை என்கிறீர்களே?’’
-
– சி.சாமிநாதன்,
-
-------------------------------------------------------

‘‘அதோ அங்கே தொங்கறது புழல்ல எடுத்த
போட்டோ, இது திஹார்… அது பாளையங்கோட்டை..!’’
-
‘‘தலைவரே! இது செல்ஃபி மோகமா… ஜெயில் மோகமா..?’
-’
– பெ.பாண்டியன்,
-
----------------------------------------------------
-
‘‘என் மனைவி பேர்ல வீடு வாங்கினது தப்பாப்
போச்சு…’’

‘‘ஏன்… என்னாச்சு..?’’

‘‘ஏதாவது சண்டை வந்தா என்னை ‘காலி பண்ணிடு
வேன்’னு சொல்றா!’’
-
– வி.சாரதி டேச்சு,
-
-------------------------------------------------------
குங்குமம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum