Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?
Page 1 of 1 • Share
முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?
முகத்தில் ஆசிட் அல்லது தீக்காயம் ஏற்பட்டால் உடனேயும் தொடர்ந்தும் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் தோல் வெடித்து கொழுப்பு வெளியே வருவதோடு, எரிச்சலும் குறையும். முதலுதவியாக இதைச் செய்தவுடன், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தண்ணீருக்குப் பதில் இங்க், அரிசி மாவு, தேன், கோதுமை மாவு, எண்ணெய் போன்றவற்றை காயத்தில் பூசிக்கொண்டால் அது எரிச்சலையும், வலியையும் அதிகப்படுத்தும். மருத்துவமனையில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, தூக்க மாத்திரை கொடுப்பார்கள். சோஃப்ராமைசின், சில்வர் சல்ஃபா டைஜினா போன்ற ஆசிட், தீக்காயத்துக்கான களிம்புகளை மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?
தகவலுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?
அவசியமான தகவல்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?
நன்றிகள் அனைவரின் ஆதரவுக்கும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?
எந்நேரமும் அடுப்படியே கதி என இருக்கும் உங்களுக்கு உதவும் பதிவு இதுமகா பிரபு wrote:தகவலுக்கு நன்றி
Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?
அப்படி என்றால் உங்களுக்கும் பயன் படும் என்று நினைக்கிறேன் அண்ணா
சரி தானே பிரபு அண்ணா
சரி தானே பிரபு அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?
முகத்திற்கு மட்டுமல்ல பொதுவான தீக்கயங்களுக்கே இப்படி செய்யவேண்டும்முகத்தில் ஆசிட் அல்லது தீக்காயம் ஏற்பட்டால் உடனேயும் தொடர்ந்தும் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் தோல் வெடித்து கொழுப்பு வெளியே வருவதோடு, எரிச்சலும் குறையும்.
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?
» தீக்காயம், அலர்ஜி போன்றவற்றால் உடலில் ஏற்பட்ட தழும்புகளை நீக்க சில வழிகள்..
» இரத்த வாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
» அரிப்பு ஏற்பட்டால் ஆராயுங்கள்…!
» மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி
» தீக்காயம், அலர்ஜி போன்றவற்றால் உடலில் ஏற்பட்ட தழும்புகளை நீக்க சில வழிகள்..
» இரத்த வாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
» அரிப்பு ஏற்பட்டால் ஆராயுங்கள்…!
» மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|