தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிப்புயலின் பல இரசனை கவிதை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 05, 2016 9:29 am

எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!

உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!

சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!

பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 05, 2016 9:43 am

தாய் வயிற்றில் ....
சுமக்கிறார் .....!!!

தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!

மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!

காதலன்
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!

தொழிலாளி மூடையை
சுமக்கிறான் ....!!!

நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!

காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 05, 2016 9:56 am

தெரு .....
வெளிச்சம் பச்சை ...
வாகனம் நகர்கிறது ...!!!

தொடரூந்தில்
காப்பாளர் ..
பச்சைக்கொடி ...
தொடரூந்து செல்கிறது ...!!!

எங்கள்
நிறமே பச்சை ...
நாங்கள் மட்டும்
இறந்துகொண்டிருக்கிறோம்
மரங்களின் கண்ணீர் கதை ...!!!

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 05, 2016 10:16 am

எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?

சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!

எத்தனை முறைதான் -காதல்
குற்றவாளியாவது ...?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 09, 2016 6:40 pm

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!

உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று பேசாமல் இருக்க‌....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்- நீ...!!!

ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌.....
ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!

^
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 09, 2016 6:56 pm

வெள்ளை வேட்டி கட்டி ..
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம்
தெரியும் படி வைத்து ....
போகிறவரை -எல்லோரும்
கும்பிடுறாங்க ..சாமி
என்கிறாங்க ...!!!

ஞானத்தில் பழுத்து ....
அதிகமாக பேசாமல் ...
ஊத்தை துணியுடன் ...
ஞான பார்வையுடன் ...
என் அருகில் ஒருவர் ....
நிற்கிறார் -அவர் கேட்காமல்...
காசை போடுகிறார்கள் ...
பிச்சையாக ...!!!

என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை...
பார்த்து எவ்வளவு ....
காலம் தான் ஏமாறும்....
இந்த உலகம் ...!!!

^
வாழ்க்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 09, 2016 7:24 pm

பசுவிடம் சாந்தம் உண்டு.....
யானையிடம் பொறுமையுண்டு ....
நரியிடம் பகிரும் பண்புண்டு .....
புலியிடம் வீரமுண்டு .....
சிறுத்தையிடம் வேகம் உண்டு .....
நாயிடம் நன்றியுண்டு .....
குரங்கிடம் கொள்கையுண்டு ....
சிங்கத்திடம் ஆளுமையுண்டு ....
குதிரையிடம் வலிமையுண்டு ....
மானிடம் அழகு உண்டு .....
முயலிடம் மென்மையுண்டு.....
பூனையிடம் தூய்மை உண்டு .....!!!
&
இத்தகைய குணத்தை இழக்கும் ....
மனிதா - எப்படி சொல்வாய் .....
இன்னொருவனை பார்த்து .....
நீ மிருகமடா என்று .....?

^
வாழ்க்கை தத்துவ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 10, 2016 7:42 pm

எனக்கே வேண்டும் ...
எல்லாம் வேண்டும் ...
நினைப்பே -இன்றைய...
பொருளாதார சமத்துவ....
இன்மைக்கு காரணம் ....!!!

எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம்
தானாகதோன்றும் ....!!!

வறிய நாடு...
செல்வந்த நாடு.....
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ண கோடு என்ற ....
ஆசைக்கோடு தான் ....!!!

நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல......
மனித எண்ணவிருத்தி தான்.....
மிக அவசியம் ....

எனக்கும் வேண்டும் என்பது ....
முயற்சி...........!!!
எல்லோருக்கும் வேண்டும் என்பது ....
தியாகம்..........!!!
முயற்சியும் வேண்டும் .....
தியாகமும் வேண்டும் .....!!!

^
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 10, 2016 8:05 pm

வளைந்து நிற்பது ...
தோல்விக்கு மட்டும் ....
காரணமல்ல ...
உயிருக்கும் ஆபத்து ....!!!

பயம் ........
உயிராற்றலை கெடுக்கும்.....
உயிர் கொல்லி ...!!!

பயந்தால்......
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!

பயம் .....
தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் .....
காலன் ....!!!

நிமிர்ந்து நில் ......
துணிந்து நில் ....
உயிராற்றல் பெருகும்....
தன்னம்பிக்கை வளரும்....
வெற்றி நிச்சயம் ....!!!

^
தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 10, 2016 8:21 pm

குழந்தை பருவத்தில்
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!

இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!

முதுமை பருவத்தில்..
எதைசொன்னாலும்....
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!

^
மனசுக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 10, 2016 8:32 pm

இதயம் வலித்தால்
கண்ணீர்.......!!!

இதயம் சிலுத்தால் ....
சிரிப்பு..........!!!

இதயம் சிந்தித்தால் ....
கவிதை........!!!

இதயம் சிறுக்கினால்
ஓவியம் .......!!!

இதயம் முணுமுணுத்தால்
வார்த்தை......!!!

இதயம் காண்பது.....
கனவு......!!!

இதயம் தூங்குவது.....
மௌனம்......!!!

இதயம் அழுவது .....
பிரிவு.......!!!

இதயம் இறப்பது....
தோல்வி.....!!!

இதயமே நீயாக இருப்பது....
காதல்.......!!!

^
இதயத்துக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 15, 2016 6:48 pm

உடல் முழுதும் நீரை.....
வைத்திருக்கும் - இளநீர்....
இனிக்கிறது ....!!!

உடல் முழுதும் நீரை .....
வைத்திருக்கும் - மனிதன்....
கண்ணீர் உவர்க்கிறது ....!!!

மனிதனின் எண்ணங்களின் ....
வண்ணங்கள் .....
காரணமாய் இருக்குமோ ....?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 15, 2016 7:04 pm

காதல் இனிமைதரும்...
இனிமை நினைவு தரும்....!!!

காதல் பிரிவு வலிதரும்....
வலிகள் வரிகள் தரும்......!!!

வரிகள் கவிதை தரும்....
கவிதை கற்பனை தரும்....!!!

கற்பனை புதுமைதரும்.....
புதுமை இளமைதரும் ...!!!

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 15, 2016 7:18 pm

மாட்டு....
வண்டியில் போன சுகம்....
மாருதியில் இல்லையடா ....!!!

பாட்டி ....
சொன்ன நம் ஊரைப்போல்.....
பட்டணம் இல்லையடா ....!!!

நாட்டு .....
நடப்பு எல்லாவற்றையும்...
நாழிகையில் சொல்லும் தாத்தா...
நாளிதழை திறந்து பார்த்தால்.....
நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!!

தெருவோர தாக சாந்தி....
தேர் திருவிழாவை....
சிறப்படையும் வைக்கும்....
இப்போ -தெருவுக்கு தெரு....
கோயில் வந்ததால்.....
தெருவோரத்தை காணோமடா ...!!!

சமுதாய முன்னேற்றம்.....
ஒரு சாண் ஏறினால்...
சமூக சீரழிவு முழம் கணக்கில்.....
ஏறுதடா .......!!!

^
சமூக புலம்பல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 03, 2016 6:54 pm

காற்றோடு போராடுவது
பஞ்சின் வாழ்க்கை .....!!!

நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!

பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!

பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!

கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!

சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!

சூரிய ஒளியோடு போராடுவது
பனித்துளியின் வாழ்க்கை ....!!!

தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 03, 2016 7:34 pm

பக்குவப்படாமல் இருந்த என் வார்த்தைகள்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!
---
கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!
---
காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!
---
காதலித்துப்பார் -நீயும்
என்னைப்போல் பிசத்துவாய் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 03, 2016 7:53 pm

மயில் இறகின் மத்தியில்.....
காணும் வளையம் போல்.....
உள்ளதடி உன் முகம்.....
வருடிய காற்றில் அசையும்....
இறகு.......
போல் என் மனம் ...!!!

^^^

காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?

^^^

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 22, 2016 9:08 pm

நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!

வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!

மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!

காதலில் இத்தனை ....
வலிகளா ..............?

^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 22, 2016 9:15 pm

நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!

வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!

மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!

காதலில் இத்தனை ....
வலிகளா ..............?

^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 22, 2016 9:24 pm

இதயம் துடித்து....
கொண்டு இருந்தாலும் ...
இறந்து போனது ....
போலத்தான் ...
வாழ்கிறேன் .....
நீ அருகில் .......
இல்லாததால் ..!!!

^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 22, 2016 9:47 pm

நாம் வாழும் வரை ....
நாம் யாரையும் ..
மறக்கக் கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!

&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 22, 2016 10:09 pm

பூக்களுக்கு .....
ஒரு நாள்..
தான் ஆயுள்.... !!!

அதனை ரசிக்க தெரியாத ..
மனிதன் ..
அதை பறித்து
பூஜை செய்கிறான் ......!!!

தனது ஆயுள் ...
நூறு வருடங்கள் ..
இருக்க வேண்டி ..!!!

&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by ஸ்ரீராம் Sat Sep 24, 2016 10:29 pm

ரசனையை ரசித்தேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 11, 2016 9:03 pm

க - பிரமன்
வி - அழகு
தை - அலங்காரம்

பிரமனை போல் படை .....
அழகு தமிழை இணை .....
அலங்காரமாய் பிறக்கும் ....
கவிதை ...........!!!

கவி - குரங்கு
தை - அலங்காரம்

குறும்பு தனங்களுடன்......
அலங்காரம் செய்தால் ....
கவிதை பிறக்கும் .....!!!

க - பிரமன்
விதை - நடுகை

படைப்புகளை ......
நட்டு விட்டால் ......
விருட்ஷமாகும் ....
கவிதை ...........!!!

க - பிரமன்
(வி )
தை - அலங்காரம்

படைப்புகள் என்பது .....
ஏதோ ஒரு கதை
அதுவே கவிதை ........
ஆகிவிடுகிறது ...........!!!

&
கவிப்புயல் இனியவன்
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 29, 2016 9:37 am

காதல்..............
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!

காதல்
வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!
உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை.........!!!

$$$$$
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum