Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
Page 1 of 1 • Share
நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
-
அதற்காக குதிரைப்படைக்குப் பதிலாக
பொய்க்கால் குதிரைப்படை
அமைப்பது சரியா..?
-
கு.வைரச்சந்திரன்
-
--------------------------
-
வேகமாக ஓடுங்கள் அமைச்சரே! எதிரி
நம்மை நிழல் போல தொடருகிறான்!
-
நமது நிழல்தான் மன்னா அது...!!
-
கி.ரவிக்குமார்
-
--------------------------
-
என்னது டாக்டரோட கேம்புக்கு புலி வந்து
நின்னுகிட்டு இருக்கு?
-
ப்ளட் டேஸ்ட் பண்ணத்தான்..!
-
கடலூர் சார்லி
-
----------------------------
குமுதம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
நம்ம ஊர் மேம்பாலம் முழுக்க, நம்ம தலைவரைக்
கலாய்ச்சி எக்கச்சக்கமான போஸ்டர்களை எதிர்க்
கட்சிக்காரர்கள் ஒட்டி வெச்சிருக்காங்க!
-
அப்ப ...’மீம்’ பாலம் ஆக்கிட்டாங்கன்னு
சொல்லு...!
-
கே,லட்சுமணன்
-
------------------------------
-
தலைவர் சிலரை கருவேல மரம்னு திட்டுறாரே...ஏன்?
-
வெட்டிவிடப் போறார்னு அர்த்தம்!
-
அம்பை தேவா
----------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
» மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
» 'வார் இன் ரிட்டர்ன்'னு மன்னர் எதை சொல்றார்..?
» மன்னர் கொண்டு வந்த காட்டுவாசிப் பெண்கள்...!!
» மன்னர் உச்ச கட்ட கோபத்தில் இருக்கிறாரே..ஏன்? -
» மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
» 'வார் இன் ரிட்டர்ன்'னு மன்னர் எதை சொல்றார்..?
» மன்னர் கொண்டு வந்த காட்டுவாசிப் பெண்கள்...!!
» மன்னர் உச்ச கட்ட கோபத்தில் இருக்கிறாரே..ஏன்? -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|