தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எய்தவன்- திரைப்பட விமர்சனம்

View previous topic View next topic Go down

எய்தவன்- திரைப்பட விமர்சனம் Empty எய்தவன்- திரைப்பட விமர்சனம்

Post by rammalar Tue May 23, 2017 4:26 am

எய்தவன்- திரைப்பட விமர்சனம் 20170520
-

நடிகர்: கலையரசன், ஆடுகளம் நரேன், நடிகை: சாதனா டைட்டஸ்,
சவுமியா, ராதா

டைரக்ஷன்: சக்தி ராஜசேகரன்
இசை : பார்த்தவ் பார்கோ
ஒளிப்பதிவு : சி.பிரேம்குமார்

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் நடைபெறும்
மோசடிகளை திகிலுடன் சித்தரிக்கும் படம்.
-
மே 22, 10:45 பின்
-
கலையரசனின் தங்கை சவும்யா, ‘பிளஸ்-2’ தேர்வில் அதிக
மார்க்கு வாங்குகிறார். அவர் டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறார்.
தங்கையின் ஆசையை நிறைவேற்ற கலையரசன் கஷ்டப்பட்டு
ஐம்பது லட்சத்தை புரட்டிக் கொடுத்து, ஒரு தனியார் கல்லூரியில்
சேர்க்கிறார்.

அந்த வருடம் பார்த்து அந்த கல்லூரி மருத்துவ படிப்புக்கான
அங்கீகாரத்தை இழந்து விடுகிறது.

கல்லூரி நிர்வாகத்திடம் பணத்தை திருப்பி கேட்கிறார், கலையரசன்.
பணத்தை திரும்ப கொடுக்க கல்லூரி நிர்வாகம் மறுக்கிறது.
போலீசில் புகார் கொடுப்பதற்காக கலையரசன் தங்கையை அழைத்து
செல்லும்போது, கார் மோதி தங்கை பலியாகிறார்.

தங்கையின் மரணத்துக்கு காரணமானவர்களை கலையரசன்
எப்படி பழிவாங்குகிறார்? என்பது கதை.

கலையரசன் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து இருக்கிறார்.
அவருக்கும், சட்னா டைட்டசுக்குமான காதலும், மோதலும்
ரசிக்கும்படி படமாக்கப்பட்டு இருக்கிறது. சட்னா டைட்டஸ் காக்கி
உடையில் கம்பீரமான அழகி.
அவருடைய கண்களில், 440 வால்ட் மின்சாரம்.

வில்லன் கவுதம், அவருடைய உதவியாளராக ‘ஆடுகளம்’ நரேன்,
கலையரசனின் தந்தையாக வேல ராமமூர்த்தி, லோக்கல் ரவுடி
தர்மனாக கிருஷ்ணா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக
பொருந்துகிற நடிகர்கள்.

சி.பிரேம்குமாரின் ஒளிப்பதிவும், பார்தவ் பார்கோவின் பின்னணி
இசையும் காட்சிகளுக்கு திகில் சேர்க்கின்றன.

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை கருவாக வைத்துக்
கொண்டு திகில் பட பாணியில் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார்,
டைரக்டர் சக்தி ராஜசேகரன்.

‘ஆடுகளம்’ நரேனின் கர்ப்பிணி மனைவியை மிரட்டியும், பரிதாபப்பட
வைத்தும் முக்கிய தஸ்தாவேஜுகள் அடங்கிய ‘பைல்’லை கலையரசன்
பெறுகிற காட்சி, நம்பும்படி இல்லை. படத்தின் இறுதி கட்டத்தில் வரும்
கவர்ச்சி நடன பாடல், தேவையில்லாத திணிப்பு.

இந்த குறைகள் தெரியாத அளவுக்கு புத்திசாலித்தனமான திரைக்கதையும்,
காட்சிகளும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. சரியான நேரத்தில்
வந்திருக்கும் சரியான படம்.
-
-------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum