Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
Page 1 of 1 • Share
நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
–
ஆமை வடை இருக்கா..?
–
லேட்டா ஆகும், பரவாயில்லையா…?
–
வி.சாரதிடேச்சு
–
——————————-
–
தலைவர் தன்னோட பேச்சை ஆரம்பிக்கறதுக்கு
முன்னாலே கூட்டத்தைப் பார்த்து ஏன் எல்லோரும்
ஜோரா ஒருமுறை கைத்தட்டுங்க’னு சொல்றாரு?
–
இதுக்கு முன்னாலே அவர் தெருவிலே போக வித்தை
காட்டிக்கிட்டிருந்தவராச்சே!
–
எஸ்.ஆர்
–
——————————————-
–
பின்னால மஞ்சள் புடவை கட்டிக்கிட்டிருக்காங்களே
அந்த மேடத்துக்கு நீங்க டிக்கெட் எடுத்திருக்கீங்களா
சார்…?
–
இல்லே….வேணும்னா எடுக்கறேன்!
–
-வி.ரேவதி
–
——————————————
–
எதிரி மன்னன் ரொம்ப நல்லவன் போலிருக்கே…
–
ஏன் தளபதி?
–
நில் கவனி அகழி – என்று எச்சரிக்கை
செய்திருக்கிறாரே…!
–
சி.பி.செந்தில்குமார்
–
—————————————
–
இன்றைய போரில் நம் மன்னர் வெற்றியின்
முதல் படியை அடைந்து விட்டார்…!
–
நம்ப முடியலையே…!
–
தோல்விதான் வெற்றியின் முதல்படி ஆச்சே!!
–
பேச்சியப்பன்
–
————————————–
ஆமை வடை இருக்கா..?
–
லேட்டா ஆகும், பரவாயில்லையா…?
–
வி.சாரதிடேச்சு
–
——————————-
–
தலைவர் தன்னோட பேச்சை ஆரம்பிக்கறதுக்கு
முன்னாலே கூட்டத்தைப் பார்த்து ஏன் எல்லோரும்
ஜோரா ஒருமுறை கைத்தட்டுங்க’னு சொல்றாரு?
–
இதுக்கு முன்னாலே அவர் தெருவிலே போக வித்தை
காட்டிக்கிட்டிருந்தவராச்சே!
–
எஸ்.ஆர்
–
——————————————-
–
பின்னால மஞ்சள் புடவை கட்டிக்கிட்டிருக்காங்களே
அந்த மேடத்துக்கு நீங்க டிக்கெட் எடுத்திருக்கீங்களா
சார்…?
–
இல்லே….வேணும்னா எடுக்கறேன்!
–
-வி.ரேவதி
–
——————————————
–
எதிரி மன்னன் ரொம்ப நல்லவன் போலிருக்கே…
–
ஏன் தளபதி?
–
நில் கவனி அகழி – என்று எச்சரிக்கை
செய்திருக்கிறாரே…!
–
சி.பி.செந்தில்குமார்
–
—————————————
–
இன்றைய போரில் நம் மன்னர் வெற்றியின்
முதல் படியை அடைந்து விட்டார்…!
–
நம்ப முடியலையே…!
–
தோல்விதான் வெற்றியின் முதல்படி ஆச்சே!!
–
பேச்சியப்பன்
–
————————————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» "தோல்வி தான் வெற்றியின் முதல் படி".
» 200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்
» வாழ்க்கை ஒரு உயரம் அதனை அடைந்து பாருங்கள்
» மன்னா, அமைச்சர் எதிரியுடன் சேர்ந்து விட்டார்…!
» மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
» 200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்
» வாழ்க்கை ஒரு உயரம் அதனை அடைந்து பாருங்கள்
» மன்னா, அமைச்சர் எதிரியுடன் சேர்ந்து விட்டார்…!
» மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|