தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"

View previous topic View next topic Go down

கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" Empty கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"

Post by வனவாசி Sun Dec 09, 2012 6:16 am


நமது அன்பு
துயரத்தின் விளிம்பில்
ஆழ்ந்த இருதுளிச்
சருகாய் பறந்து கிடக்கிறது....

மேகம் மூடிய
பனிச்சாரல் மலைகளிலிருந்து
படரும் பசுமைப்
புல்வெளியாய் என் மீது
படருகிறது...

நெற்றி தாழ்ந்து
பூமியின் முகம் நோக்கி
மலரும் கொண்டைப் பூக்கள் போல்
எனைக்கடந்து போகும் நீ
எதையோ தொலைத்தவள் போல்
கீழே தேடிச் செல்கிறாய்....
ஆனால் தொலைத்தவன் என்னவோ
நான்தானே....!

எனைக்கடந்த பொழுதுகள் நீ
வீசிச்சென்ற பார்வையில்
இதயத்தின் சுருதியையும்
கூட்டிச்சென்றாய்...!
கரடுமுரடான
என்னிதயம் பூக்கள் தூவப்பட்ட
மலர்ப்பாதையாய் உருமாறிப் போனது...!

வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"

Post by ஜேக் Sun Dec 09, 2012 6:20 am

நமது அமர்க்களத்தில் நிறைய கவிஞர்கள் இருப்பதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"

Post by மகா பிரபு Sun Dec 09, 2012 6:32 am

ரசித்தேன் உங்கள் கவிதையை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"

Post by ஜேக் Sun Dec 09, 2012 6:34 am

மகா பிரபு wrote:ரசித்தேன் உங்கள் கவிதையை.

கவிதாவ எதுக்கு ரசிக்கிறீங்க பிரபு... கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" 1319426555

கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" 919379873
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"

Post by மகா பிரபு Sun Dec 09, 2012 7:57 am

உங்களுக்கு கண் பார்வையும் போச்சா? முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"

Post by முரளிராஜா Sun Dec 09, 2012 9:19 pm

உருமாற்றம் மிகவும் அருமை சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"

Post by வனவாசி Sun Dec 09, 2012 10:17 pm

முரளிராஜா wrote:உருமாற்றம் மிகவும் அருமை சூப்பர்
நன்றி அண்ணா...! முழித்தல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"

Post by Kingstar Mon Dec 10, 2012 7:16 am

உருமாற்றம் ஒரு மன மாற்றம் 
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 9:41 pm

நெற்றி தாழ்ந்து
பூமியின் முகம் நோக்கி
மலரும் கொண்டைப் பூக்கள் போல்
எனைக்கடந்து போகும் நீ
எதையோ தொலைத்தவள் போல்
கீழே தேடிச் செல்கிறாய்....
ஆனால் தொலைத்தவன் என்னவோ
நான்தானே....!

காதலில் தொலைதல் சிறப்புதானே...
கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" Images?q=tbn:ANd9GcT60R_cTI4x90S_3Hw9xJ-IBebqDAasak6pIzpvlO2QNwTr5yosIg
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum