தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டீச்சர் - மாணவன்

View previous topic View next topic Go down

டீச்சர் - மாணவன் Empty டீச்சர் - மாணவன்

Post by ஜேக் Thu Dec 13, 2012 6:18 pm

டீச்சர், மாணவன்:
டீச்சர்: ஏன் ஹோம் ஒர்க் பண்ணல?

மாணவன்: கரண்ட இல்ல

டீச்சர்: கேண்டில் ஏத்தியாவது எழுதலாமில்ல

மாணவன்: தீபெட்டி சாமி ரூம்ல இருந்துச்சி

டீச்சர்: ஏன் அத எடுத்து பத்த வைக்கல?

மாணவன்: நான் குளிக்கல அதனால சாமி ரூமுக்குள்ள போகல

டீச்சர்: ஏன் குளிக்கல?

மாணவன்: தண்ணி இல்ல

டீச்சர்: ஏன் தண்ணி இல்ல?

மாணவன்: மோட்டார் ஓடல

டீச்சர்: ஏன் மோட்டார் ஓடல?

மாணவன்: சனியனே... அதான் பர்ஸ்ட்டே சொன்னேன் இல்ல... கரண்ட் இல்லன்னு...

டீச்சர்: ...???

*****************************************************************

பையன்+ஒரு பொண்ணு - ஆனந்தம்

1பையன்+2பொண்ணு - மகா ஆனந்தம்

1பையன்+3பொண்ணு - பரமானந்தம்

1பையன் + 4 பொண்ணு - பேரானந்தம்

1பையன் + நெறைய பொண்ணுங்க - நித்தியானந்தம் (முரளி)

***********************************************************

பெண்: எங்களுக்கு பாய்ஸ் எல்லாம் டவுன் பஸ் மாதிரி. ஒண்ணு போனா ஒண்ணு வரும்டா...

ஆண்: எங்களுக்கு கேர்ள்ஸ் எல்லாம் ஆட்டோ மாதிரி. ஒண்ணு கூப்பிட்டா 10 வரும்டி...

**********************************************************

ஹேண்ட் வாஷ் -ன்னா - கை கழுவலாம்

ஃபேஸ் வாஷ்ன்னா - முகம் கழுவலாம்

பிரய்ன் வாஷ்ன்னா - மூளைய கழுவ முடியுமா?

************************************************************

டீ கப்புல டீ இருக்கும். ஆனா... வேர்ல்டு கப்புல உலகம் இருக்குமா?

************************************************************

செல் மூலமா எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். ஆனா... எஸ்.எம்.எஸ்.மூலமா செல் ல அனுப்ப முடியுமா?

**********************************************************

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும்

தேக்கு மரத்தல தேக்கு இருக்கும்

ஆனா... பன மரத்துல பணம் இருக்குமா?

**********************************************************

சைக்கிள்ள போனா சைக்கிளிங்

ட்ரெயின்ல போனா...ட்ரெய்னிங்கா?

*******************************************************

தயாரிப்பாளர்: சினிமான்னு சொன்னாலே... மாணவர்கள் எல்லாம் பயப்படனும். அந்த மாதிரி ஒரு டைட்டில் சொல்லு...

டைரக்டர்: மார்னிங் எக்ஸாம் ஈவ்னிங் ரிசல்ட்

**********************************************************

பேஸ்ட் பண்ணீட்டுதானே காபி குடிக்கனும் அதென்ன கம்ப்யூட்டர்ல மட்டும் காபி பண்ணீட்டு பேஸ்ட் பண்றாங்க...

************************************************************


பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட WiFi -ஷேர் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்... மறுத்துட்டான்...! Wife-ஐ என்று நினைச்சிருப்பானோ...???

*****************************************************
தல ,தளபதி ,சிம்பு , தனுசு ரசிகர்கள் எங்கு இருந்தாலும் இங்கே மேடைக்கு வரவும்
.
.
.
.
.
.
.
.
.

ஒன்னும் இல்லிங்கனா அப்டியே போற போக்குல இந்த பேஜ்கும் ஒரு லைக் போட்டுட்டு போங்க .... புன்முறுவல்

***********************************************************

Girl : Call me chellam
Boy : My chellam
.
.
.

Girl : Call me sweetheart
Boy : My sweetheart
.
.

.
Girl : Call me dear
Boy : My dear
.
.
.
Girl : Dai naayae,call panuda,balance ila...
Boy : Oh kk...:-D ;-) :-P B-)
-SRD-

*************************************************

*சீன பழமொழி*. ரகசியத்தை ஊமை பெண்ணிடம் சொல்லுங்கள், அவளும் பேச தொடங்கி விடுவாள்...

********************************************

நன்றி: அவ்ளோ பெரிய காமெடி இல்ல இது
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

டீச்சர் - மாணவன் Empty Re: டீச்சர் - மாணவன்

Post by மகா பிரபு Thu Dec 13, 2012 6:24 pm

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டீச்சர் - மாணவன் Empty Re: டீச்சர் - மாணவன்

Post by mohaideen Thu Dec 13, 2012 6:54 pm

பரவாயில்ல ஜேக் நல்லாத்தான் இருக்கு.

டீச்சர் - மாணவன் 3202108815
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

டீச்சர் - மாணவன் Empty Re: டீச்சர் - மாணவன்

Post by முரளிராஜா Thu Dec 13, 2012 6:57 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டீச்சர் - மாணவன் Empty Re: டீச்சர் - மாணவன்

Post by ஸ்ரீராம் Thu Dec 13, 2012 7:37 pm

நல்லா சிரித்தேன்... கடைசி பழமொழி டச்சிங் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டீச்சர் - மாணவன் Empty Re: டீச்சர் - மாணவன்

Post by ஜேக் Sat Dec 15, 2012 5:20 pm

டீச்சர் - மாணவன் 44768_403908283022757_689407761_n
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

டீச்சர் - மாணவன் Empty Re: டீச்சர் - மாணவன்

Post by முரளிராஜா Sat Dec 15, 2012 5:23 pm

2020 ல நான் பாசாயிடுவேன் கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டீச்சர் - மாணவன் Empty Re: டீச்சர் - மாணவன்

Post by ஜேக் Sat Dec 15, 2012 5:25 pm

முரளிராஜா wrote:2020 ல நான் பாசாயிடுவேன் டீச்சர் - மாணவன் 668277813

90 வயதிலிருந்து 91 க்கு தானே டீச்சர் - மாணவன் 615537757
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

டீச்சர் - மாணவன் Empty Re: டீச்சர் - மாணவன்

Post by mohaideen Sat Dec 15, 2012 5:27 pm

90 வயதிலிருந்து 91 க்கு தானே

உண்மையை இப்படி பப்ளிக்கா சொல்லக்கூடாது ஜேக்.

என்ன இருந்தாலும் அவர் நம்ம தலைவர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

டீச்சர் - மாணவன் Empty Re: டீச்சர் - மாணவன்

Post by Manik Tue Dec 18, 2012 12:40 pm

பையன்+ஒரு பொண்ணு - ஆனந்தம்

1பையன்+2பொண்ணு - மகா ஆனந்தம்

1பையன்+3பொண்ணு - பரமானந்தம்

1பையன் + 4 பொண்ணு - பேரானந்தம்

1பையன் + நெறைய பொண்ணுங்க - நித்தியானந்தம் (முரளி)

சூப்பர் கலக்கிட்டீங்க போங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டீச்சர் - மாணவன் Empty Re: டீச்சர் - மாணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum