தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகம் அழியட்டும்...!

View previous topic View next topic Go down

உலகம் அழியட்டும்...!  Empty உலகம் அழியட்டும்...!

Post by செந்தில் Fri Dec 14, 2012 12:41 pm

உலகம் அழியட்டும்...!  563676_505725832795156_505338188_n
முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

டிசம்பர் 21ல உலகம் அழியப்போகுதுன்னு சொல்றாங்க.. 'அத்த பொண்ண correct பண்ணனும், IAS ஆகணும், அடையார்ல apartment வாங்கணும்'ன்னு நம்மளோட லட்சியம்லா நிறைவேராதேன்னு கவலை இருந்தாலும், உலகம் அழியரதுல நெறைய நல்லதும் இருக்கு...

காலைல எந்திருச்சு, குளிக்கும் போது முடி கொட்டுதேன்னு கவலை பட வேண்டியதில்ல.

10000 கிலோ மீட்டர் , 5 சர்வீஸ், 3 accident பாத்த நம்ம bike இன்னும் ஒரு figureஅ கூட சீட்ல ஏத்தாம virginஆ இருக்கேன்னு கவலை பட தேவ இல்ல.

உலகமே ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்து குப்புற படுத்து தூங்குற காலைல ஆறு மணிக்கு,morning shift போக தேவை இல்ல.

Officeல manager பண்ற மொக்க காமெடிக்கெல்லாம் சிரிக்க தேவ இல்ல.

Client பேசற englisha subtitle இல்லாம புரிஞ்சுக்க தேவ இல்ல.

TVya போட்டாலே வர்ற, 'Arun excello temple green ஓரகடம் வழங்கும் நாப்பத்தி அஞ்சு லட்ச ருபாய் மதிப்புள்ள double bed room flat' ங்கற sentencea திருப்பி திருப்பி கேக்க வேண்டியதில்ல.

கலா அக்கா, நமீதா மேடம், குஷ் அக்கா மூஞ்சிகள பாக்க வேண்டியதில்ல.

வர்ற Australia test seriesla 4-0ன்னு தோக்க தேவ இல்ல.
டோனி test match விளையாடற கொடுமையெல்லாம் பாக்க தேவை இல்ல. சச்சின் retired ஆக தேவை இல்ல, அத விட முக்கியமா சச்சின் recorda இனிமே எவனாலயும் முறியடிக்க முடியாது.

'ஒப்பற்ற ஓவியமே','ஒன்னுக்கடிக்கும் ஓய்யாரமே'ன்னு ஒன்னாவது படிக்கற ஒம்பதாவது வட்ட செயலாளர் பையனுக்கு வெக்கற cut outa பாக்க தேவ இல்ல.

'ஆத்தா உன்ன மன்னிப்பாளா? தாய்ப்பால் உனக்கு coca cola;' மாதிரி கவித்துவமான பாட்ட கேக்க தேவை இல்ல.

வருமகோட்ல வாழ்ற ஹீரோ.
எருமமாட்ல பொழப்பு நடத்தற heroine.
நடுரோட்ல accident ஆகி சாகர climaxன்னு நெஞ்ச நக்க ட்ரை பண்ற படங்கள பாக்க தேவ இல்ல.

ஒரு படம் ஓடிருச்சுன்னா ,
"3 நாள்ல 44 கோடி வசூல்;
4 நாள்ல 56 கோடி வசூல்;
2 nd டே மேட்னி showla சத்யம் தியேட்டர்ல 'puff ' வித்த காசு 'எந்திரன' விட அதிகம்......"
இப்படியெல்லாம் Vijay/Ajith fans Facebook Statusகல பாக்க தேவ இல்ல;

'DSLR' coupled with 'Adobe Photoshop' coupled with 'Multi vitamin milk protien skin cream' coupled with 'பக்கத்துல ஒரு அட்டு figure' -
இவ்வளவும் இருந்தும் சுமாரா இருக்கற பொண்ணுங்க Profile Picக்கு 125 பேர் லைக் போடறத பாத்து கடுப்பாக தேவ இல்ல....

கொஞ்ச சட்ட போட்ட பூனம் பண்டேக்கள் , மஞ்ச சட்ட போட்ட அரசியல் தலைவர்கள் , என்ன கேட்டாலும் சத்தம் போடுற Government office ஆண்டிக்கள், முக்கியமா இந்திய economists - இவனுங்க எவன் தொல்லையும் இனி இருக்காது....

இது எல்லார்த்துக்கும் மேல இந்தியால கொஞ்ச நாள்ல ஒரு நெலம வரும்
குடிக்கற தண்ணி லிட்டர் 50 ரூபாய்க்கு விக்கும்;
வெங்காயம் கிலோ 450 ரூபாய்க்கு விக்கும்;
பெட்ரோல் 250 ரூபாய்க்கு விக்கும்;
கட்டண கழிப்பிடத்துல 25 ரூபா கேப்பான்....
ஆனா நம்ம சம்பளம் மட்டும் Rs 16370 இருக்கும்.... அதுலயும் income tax, professional tax, company welfare fund, State welfare fundன்னு எதையாவது புடிப்பான்.....

ஆக , பேசாம பூமாதேவி வாய பொளக்கட்டும், நாமெல்லாம் உள்ள போவோம்;

உலகம் அழியட்டும்...!
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by மகா பிரபு Fri Dec 14, 2012 12:44 pm

ஹா ஹா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by முரளிராஜா Fri Dec 14, 2012 12:44 pm

நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by Manik Fri Dec 14, 2012 2:00 pm

சூப்பர் நகைச்சுவை அண்ணா

இதை நீங்களே எழுதுனீங்களா அண்ணா எற்றுக்கொள்கிறேன்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by mohaideen Fri Dec 14, 2012 3:38 pm

வாழ்க்கைல ரொம்ப நொந்துபோய் பேசுனதுமாதிரி தெரியுது.

நல்லாயிருக்கு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by செந்தில் Fri Dec 14, 2012 3:41 pm

Manik wrote:சூப்பர் நகைச்சுவை அண்ணா

இதை நீங்களே எழுதுனீங்களா அண்ணா எற்றுக்கொள்கிறேன்
இல்லை மாணிக் கண்ணீர் வடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by செந்தில் Fri Dec 14, 2012 3:42 pm

mohaideen wrote:வாழ்க்கைல ரொம்ப நொந்துபோய் பேசுனதுமாதிரி தெரியுது.

நல்லாயிருக்கு
தமிழகத்தின் மின் வெட்டில் வாழ்ந்துபாருங்கள் உங்களுக்கும் புரியும்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by mohaideen Fri Dec 14, 2012 3:48 pm

உண்மைதான். நான் இந்த மின்வெட்டில் 3 நாட்கள்தான் இருந்துள்ளேன். வருகிற மார்ச்சில் அதை அனுபவிக்க வருகிறேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by செந்தில் Fri Dec 14, 2012 9:33 pm

mohaideen wrote:உண்மைதான். நான் இந்த மின்வெட்டில் 3 நாட்கள்தான் இருந்துள்ளேன். வருகிற மார்ச்சில் அதை அனுபவிக்க வருகிறேன்.
நல்வரவு வாருங்கள் இந்த மின்வேட்டிலும் உங்கள் உறவுகளோடு சேர்ந்து தேன்சிட்டாய் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by முரளிராஜா Fri Dec 14, 2012 9:35 pm

செந்தில் wrote:
Manik wrote:சூப்பர் நகைச்சுவை அண்ணா

இதை நீங்களே எழுதுனீங்களா அண்ணா எற்றுக்கொள்கிறேன்
இல்லை மாணிக் கண்ணீர் வடி
அப்படியே எழுதிட்டாலும் முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by செந்தில் Fri Dec 14, 2012 9:38 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
Manik wrote:சூப்பர் நகைச்சுவை அண்ணா

இதை நீங்களே எழுதுனீங்களா அண்ணா எற்றுக்கொள்கிறேன்
இல்லை மாணிக் கண்ணீர் வடி
அப்படியே எழுதிட்டாலும் முடியலை
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by முரளிராஜா Fri Dec 14, 2012 9:39 pm

இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம உளறிகிட்டு இருக்கீங்க
தூக்கம் வந்தா போய் தூங்குங்க கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by செந்தில் Fri Dec 14, 2012 9:41 pm

முரளிராஜா wrote:இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம உளறிகிட்டு இருக்கீங்க
தூக்கம் வந்தா போய் தூங்குங்க கோபம்
யாரு சொன்னா சம்பந்தம் இல்லேன்னு,பக்கத்துல என்கூடதான் இருக்கார் ,வேணும்னா பேச சொல்லவா/
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by முரளிராஜா Fri Dec 14, 2012 9:42 pm

பயந்து ஓடு பயந்து ஓடு ஆகா நீங்க தூக்கத்துல இல்லை போதையில இருக்கீங்க
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by செந்தில் Fri Dec 14, 2012 9:44 pm

முரளிராஜா wrote: பயந்து ஓடு பயந்து ஓடு ஆகா நீங்க தூக்கத்துல இல்லை போதையில இருக்கீங்க
போதையா அப்படினா ?அது எப்படி இருக்கும் , எவ்வளவு உயரம்,எடை என்ன கலர்ல இருக்கும் அண்ணா?
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by ஸ்ரீராம் Fri Dec 14, 2012 10:50 pm

செந்தில் wrote:
Manik wrote:சூப்பர் நகைச்சுவை அண்ணா

இதை நீங்களே எழுதுனீங்களா அண்ணா எற்றுக்கொள்கிறேன்
இல்லை மாணிக் கண்ணீர் வடி

எழுதினவங்க பெயரை போடுங்க செந்தில்ஜி

நலம்தானா? உங்களோடு பேசி நாளாகுது சீக்கிரம் பேசுறேன்.

நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by நண்பன் Sat Dec 15, 2012 7:47 am

நக்கல் நக்கல் நக்கல்
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by செந்தில் Sat Dec 15, 2012 4:18 pm

ஸ்ரீராம் wrote:
செந்தில் wrote:
Manik wrote:சூப்பர் நகைச்சுவை அண்ணா

இதை நீங்களே எழுதுனீங்களா அண்ணா எற்றுக்கொள்கிறேன்
இல்லை மாணிக் கண்ணீர் வடி

எழுதினவங்க பெயரை போடுங்க செந்தில்ஜி

நலம்தானா? உங்களோடு பேசி நாளாகுது சீக்கிரம் பேசுறேன்.

நட்புடன்
ஸ்ரீராம்
அப்படியே ஆகட்டும் ஜி நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகம் அழியட்டும்...!  Empty Re: உலகம் அழியட்டும்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum