Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தருகிறது வைட்டமின் ‘டி’!
Page 1 of 1 • Share
மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தருகிறது வைட்டமின் ‘டி’!
[You must be registered and logged in to see this link.]
வைட்டமின் டி சத்து அதிகம் இருப்பவர்களுக்கு மார்பகப்புற்றுநோய், குடல்
புற்றுநோய் தாக்காது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சூரிய
ஒளியில் உள்ள வைட்டமின் டி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின்
ஆயுட்காலத்தையும் நீட்டிக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் மார்பகப்புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், குடல்
புற்றுநோயினால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு
வரப்பிரசாதமாக அமைந்துள்ளது நியூயார்க் பல்கலைகழக ஆய்வாளர்களின் ஆய்வு
முடிவு ஒன்று. வைட்டமின் டி சத்து புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துவதோடு
மார்பகப்புற்றுநோய், கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின்
ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது என்று கூறி அவர்களை மகிழ்ச்சியில்
ஆழ்த்தியுள்ளனர்.
மார்பகப்புற்றுநோய்க்கு மருந்து சாப்பிடுபவர்களைப் போல வைட்டமின் டி
சத்துநிறைந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கும் புற்றுநோய் செல்கள்
கட்டுப்படுகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எலிகளின் மூலம்
நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதேபோல்
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு 30
நிமிடங்கள் வரை வெயிலில் நிற்கவைத்து சன்பாத் எடுக்கவைத்தனர். அவர்களுக்கு
இருந்த புற்றுநோய் செல்களின் வளர்ச்சி படிப்படியாக குறைந்தது தெரியவந்தது.
முட்டைகள், புற ஊதாக்கதிர்களால் செறிவூட்டப்பட்ட காளான், சூரிய ஒளி
இவற்றில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. கேட்பிஷ், சல்மான் உள்ளிட்ட மீன்
வகைகள் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. பசுமையான காய்கறிகள், கொட்டைகள்,
பட்டாணி, பயறு வகைகள் இவற்றியெல்லாம் அதிக அளவில் ஃபோலேட்டுகள் உள்ளன.
பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி9 இவை
அடங்கிய ஃபோலேட்டுகள் புற்றுநோயைத் தடுப்பதில்லை. மாறாக ஃபோலேட்டுகள்
இல்லாத உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக
இருப்பதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
நன்றி:http://www.tamilcloud.com

Similar topics
» ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!
» துன்பத்தில் சுகம் .. தருகிறது ...!!!
» அதிவேக ப்ரோசசர் மொபைல்போனை தருகிறது HTC
» மார்பகப் புற்றுநோயை எளிதாக வெல்லலாம்!
» மார்பகப் புற்றுநோய் - சிறப்பு கண்ணோட்டம்
» துன்பத்தில் சுகம் .. தருகிறது ...!!!
» அதிவேக ப்ரோசசர் மொபைல்போனை தருகிறது HTC
» மார்பகப் புற்றுநோயை எளிதாக வெல்லலாம்!
» மார்பகப் புற்றுநோய் - சிறப்பு கண்ணோட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|