Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.
Page 1 of 1 • Share
நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.
அமெரிக்காவை சேர்ந்த, ஒரு இளைஞர், தன் வழுக்கை தலையில், காலியாக உள்ள இடத்தில் விளம்பரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்காவின், நியூயார்க்கை சேர்ந்தவர், பிரான்டன் சிக்கோட்ஸ்கி, 27. “இளம் வயதிலேயே தலை வழுக்கை விழுந்து விட்டதால், முடி இல்லாத என் தலை பகுதியில், விளம்பரம் செய்து கொள்ளலாம்’ என, இணைய தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
“நாள் ஒன்றுக்கு, என் தலையில் விளம்பரம் செய்ய, 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்’என, தெரிவித்துள்ளார்.நாள் ஒன்றுக்கு, நிறைய விளம்பரம் வரும் பட்சத்தில், தன் நண்பர்களின் வழுக்கை தலையை பயன்படுத்தி கொள்ள, இவர் திட்டமிட்டுள்ளார். வழுக்கை தலையில் விளம்பரம் செய்ய, பலர் இவரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.
செந்திலுக்கு இனி கவலை இல்லை சம்பாதிக்க ஒரு நல்ல வழி கிடைச்சுட்டு
Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.
செந்திலுக்கு இனி கவலை இல்லை சம்பாதிக்க ஒரு நல்ல வழி கிடைச்சுட்டு
இவர் முந்துறாராம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.
விளம்பரம் செய்ய நிறைய இடம் இருக்குல்ல அதனால முரளி அண்ணனனுக்குத்தான் நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கும்mohaideen wrote:
செந்திலுக்கு இனி கவலை இல்லை சம்பாதிக்க ஒரு நல்ல வழி கிடைச்சுட்டு
இவர் முந்துறாராம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.
எப்படிலாம் யோசிகிரங்கையா...
சுபா பூமணி- புதியவர்
- பதிவுகள் : 3
Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.
சிரிப்ப பார்த்தால் எதோ ப்ளான் பண்ணுற மாதுரி தெரியுதுமகா பிரபு wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.
நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் இப்ப உள்ள சுட்டறு சூழல் தானவே வழுக்கை விழும்மகா பிரபு wrote:வழுக்கை ஆக்க வழி இருக்கா அண்ணா..
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» நம்ப முடிகிறதா?
» நம்ப முடிகிறதா?
» நம்ப முடிகிறதா? இது ஒரு கேக்.....
» நின்றால்,ஓடினால்,விழுந்தால் வெவ்வேறு பெயர் – விடுகதைகள்
» இது ஒரு மேஜிக்.... நம்ப முடிகிறதா உங்களால்....
» நம்ப முடிகிறதா?
» நம்ப முடிகிறதா? இது ஒரு கேக்.....
» நின்றால்,ஓடினால்,விழுந்தால் வெவ்வேறு பெயர் – விடுகதைகள்
» இது ஒரு மேஜிக்.... நம்ப முடிகிறதா உங்களால்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|