தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில உண்மைகள்

View previous topic View next topic Go down

சில உண்மைகள் Empty சில உண்மைகள்

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 9:35 am


  • ''சத்யராஜ் சொன்னதால பணம் போட்டோம்!'' : ஈமு கோழியில் முதலீடு செய்தவர்கள் #சத்யராஜ்,

சாமி
இல்லைன்னுகூடத்தான் சொன்னாரு, நம்புனீங்களா, என்ன, காசுன்னவுடனே
ஆசைப்பட்டுட்டு, இப்ப சத்யராஜ்ஜுக்கிட்ட இருந்து பணத்தை எதிர்பார்க்கும்
ஜென்மங்களை என்னவென்று சொல்வது?


--00--

  • சேகுவேரா பற்றி பேசும் போராட்டவாதிகளுக்கு சுபாஷ் சந்திரபோஸ் மீது அவ்வளவு நாட்டமில்லை. அங்கேயும் வெளிநாட்டு மோகம்



--00--

  • சமைக்கிறதா?. ஹாஹஹ்ஹாஹ, நானா? ஹஹஹஹஹ்ஹஹ்ஹ்ஹாஹ் #பெண்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்


  • பிரபலம், பிரபலத்துக்கு முத்தம் குடுத்த புகைப்படம்தான் பிரபலமாகும் - உலக நியதி!


--00--

  • இணைய விவாதங்களில் இறுதியாக எடுக்கப்படும் முடிவுகளின் கடைசி வரி, இப்படியாகத்தான் இருக்கும் "புன்முறுவல்"


  • அழக்கூட கெளரவம் இடம் கிடைக்காமல் சோகத்தை மனதினுள் அடக்கும் ஆணின் கண்ணீர் பரிதாபத்துக்குரியதே!


--00--

  • இனி
    எப்போதும் கூட்டணி இல்லை: விஜயகாந்த் #இராமதாஸோடு கூட்டணி வெச்சி
    நம்மையெல்லாம் பார்த்து கேப்டன் சிரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை


--00--

  • என்னதான் பெரிய சண்டையாய் இருந்தாலும், என்னுடைய ஒரே வார்த்தைக்குக் கட்டுப்பட்டுவிடுவாள் என் மனைவி. #மன்னிப்பு


--00--

  • தருமத்துக்கு கலாய்க்கப்பட்டு வேற வழியே இல்லாம, சரண்டர் ஆக நினைக்கும்போது சொல்லும்வார்த்தைதான்


"என்னைக் கலாய்சிட்டாராம்"

நன்றி : விவசாயி




மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சில உண்மைகள் Empty Re: சில உண்மைகள்

Post by செந்தில் Sat Jan 05, 2013 11:44 am

[quote="மகா பிரபு"]அழக்கூட கெளரவம் இடம் கிடைக்காமல் சோகத்தை மனதினுள் அடக்கும் ஆணின் கண்ணீர் பரிதாபத்துக்குரியதே!

சூப்பர் சூப்பரப்பு சூப்பர்

பகிர்வுக்கு நன்றி பிரபு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சில உண்மைகள் Empty Re: சில உண்மைகள்

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 12:17 pm

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சில உண்மைகள் Empty Re: சில உண்மைகள்

Post by ரானுஜா Sat Jan 05, 2013 1:53 pm

சில உண்மைகள் 534526 சில உண்மைகள் 534526 சில உண்மைகள் 534526
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சில உண்மைகள் Empty Re: சில உண்மைகள்

Post by முரளிராஜா Sun Jan 06, 2013 3:40 pm

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சில உண்மைகள் Empty Re: சில உண்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum