Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேசிய தலைவர் என்ன விளம்பரப் பொருளா ? விஸ்வரூபத்தின் விளையாட்டு !
Page 1 of 1 • Share
தேசிய தலைவர் என்ன விளம்பரப் பொருளா ? விஸ்வரூபத்தின் விளையாட்டு !
தேசிய தலைவர் என்ன விளம்பரப் பொருளா ? விஸ்வரூபத்தின் விளையாட்டு !
நடிகர் கமலஹசன் நடித்து, மற்று இயக்கிவரும் திரைப்படம்
விஸ்வரூபம். வழமைக்கு மாறாக பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்
படம், தீவிர முஸ்லீம்கள் குறித்து சித்தரிக்கும் படம் ஆகும். ஆனால்
நேற்றைய தினம் திருச்சி போன்ற நகரங்களில், தமிழீழ தேசிய தலைவர் மேதகு
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களோடு, நடிகர் கமலஹசன் கைகோர்த்து நிற்பது
போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்ததாக,
அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 300 கோடி செலவில்,
எடுக்கப்பட்ட இப் படம் எதிர்பார்த்த வசூலைத் தருமா என்ற பெரும் சந்தேகம்
இருக்கும் இன் நிலையில், புலம்பெயர் நாடுகளில் இத்திரைப்படத்தை ஈழத்
தமிழர்கள் அதிகம் பார்க்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகத் தான் இவ்வாறு,
போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
நடிகர்
கமலஹசன் அவர்களின் ரசிகர் மன்றத்தினர் அவர் மேல் கொண்டுள்ள பற்றுதலால்
இப்படிச் செய்திருக்கலாம்.... ஆனால் எமது தேசிய தலைவர் என்ன விளம்பரப்
பொருளா ? என்று ஈழத் தமிழர்கள் மனம் வருந்துகின்றனர் என்பதையும்,
மறக்கலாகாது ! ஈழப் போராட்டத்திற்க்கு சற்றும் சம்பந்தமில்லாத விஸ்வரூபம்
படத்துக்கு இவ்வாறு ஒரு விளம்பரத்தை ஏன் கொடுக்கவேண்டும் என்று தமிழர்கள்
நினைத்தால் அதன் விடை அனைவருக்கும் புரிந்துவிடும். பழம்பெரும் நடிகரான
கமலஹசன் அவர்களை ஈழத் தமிழர்கள் எவரும் இங்கே விமர்சிக்கவில்லை. ஆனால் எமது
தலைவரை தயவுசெய்து ஒரு விளம்பரப் பொருளாக மாற்றவேண்டாம் என்று தான் நாம்
கேட்டுக்கொள்கிறோம். ஈழத்து உணர்வாளர்கள் பலர் தமிழ் நாட்டில் இருந்தும்,
எவரும் இதுவரை இதுகுறித்து வாய் திறக்கவே இல்லை என்பதும் பெரும் மனவருத்தம்
தரும் விடையமாக உள்ளது.

nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Similar topics
» அன்பு… என்ன காட்சிப் பொருளா…?
» நமது நாட்டின் தேசிய விளையாட்டு எது? - பொது அறிவு கேள்விகள்
» தலைவர் என்ன சந்தேகம் கேக்குறாரு...?
» தலைவர் என்ன சந்தேகம் கேக்குறாரு...?
» மேகப் பூக்களின் விளம்பரப் பலகை - வானவில்
» நமது நாட்டின் தேசிய விளையாட்டு எது? - பொது அறிவு கேள்விகள்
» தலைவர் என்ன சந்தேகம் கேக்குறாரு...?
» தலைவர் என்ன சந்தேகம் கேக்குறாரு...?
» மேகப் பூக்களின் விளம்பரப் பலகை - வானவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|