தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கில்லாடி கிராம்பு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கில்லாடி கிராம்பு Empty கில்லாடி கிராம்பு

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 4:07 pm

கில்லாடி கிராம்பு Kon2

* தசைப்பிடிப்பை போக்க கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம்.

* கிராம்பை வறுத்து பொடி செய்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பல் வலி, ஈறு வலி பறந்தோடிவிடும்.

* கிராம்பில் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு அரைத்து நெற்றியில் இருபக்கமும் பற்றுப் போட தலைவலி தலை காட்டாது.

* தொண்டை எரிச்சல் இருந்தால் இரண்டு மூன்று கிராம்பை வாயில் இட்டு நன்றாக மென்று சாறை விழுங்கினால் எரிச்சல் மெல்ல குறையும்.

* நெஞ்சுச் சளி உள்ளவர்கள் ஐந்தாறு கிராம்பை ஒரு டம்ளர் அளவு நீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து அடிக்கடி குடித்து வர, சளி குறையும்.

* சளி, இருமலால் தலை பாரமாக இருந்தால் மூன்று கிராம்பு, அரை தேக்கரண்டி சுக்கு இரண்டையும் தண்ணீர்விட்டு மையாக அரைத்து மூக்கிலும் நெற்றியிலும் பற்றுப் போடவும்.

தினமணி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by ரானுஜா Mon Feb 11, 2013 4:10 pm

நான் தலைப்பை பார்த்து கில்லாடி பிரபுனு நினைச்சேன் கில்லாடி கிராம்பு 42599183

கில்லாடி கிராம்பு 42599183


தகவலுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 4:15 pm

ரானுஜா wrote:நான் தலைப்பை பார்த்து கில்லாடி பிரபுனு நினைச்சேன் கில்லாடி கிராம்பு 42599183

கில்லாடி கிராம்பு 42599183


தகவலுக்கு நன்றி
நீங்க படு கில்லாடி தான் போங்க.. லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by ரானுஜா Mon Feb 11, 2013 4:17 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:நான் தலைப்பை பார்த்து கில்லாடி பிரபுனு நினைச்சேன் கில்லாடி கிராம்பு 42599183

கில்லாடி கிராம்பு 42599183


தகவலுக்கு நன்றி
நீங்க படு கில்லாடி தான் போங்க.. லொள்ளு

கில்லாடி கிராம்பு 615537757 கில்லாடி கிராம்பு 615537757 கில்லாடி கிராம்பு 615537757 கில்லாடி கிராம்பு 615537757 கில்லாடி கிராம்பு 615537757
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 4:20 pm

ஏன் இந்த ஆட்டம்?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by முரளிராஜா Mon Feb 11, 2013 4:26 pm

ரானுஜா wrote:நான் தலைப்பை பார்த்து கில்லாடி பிரபுனு நினைச்சேன் கில்லாடி கிராம்பு 42599183

கில்லாடி கிராம்பு 42599183


தகவலுக்கு நன்றி
அவரே அல்லாடி போய் நிக்கறாரு அவரை போய் கில்லாடினு சொல்றிங்களே laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 4:30 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:நான் தலைப்பை பார்த்து கில்லாடி பிரபுனு நினைச்சேன் கில்லாடி கிராம்பு 42599183

கில்லாடி கிராம்பு 42599183


தகவலுக்கு நன்றி
அவரே அல்லாடி போய் நிக்கறாரு அவரை போய் கில்லாடினு சொல்றிங்களே laugh
நீங்க ஏன் தள்ளாடி பேசுறிங்க?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by முரளிராஜா Mon Feb 11, 2013 4:33 pm

கண்ணாடி போடலை அதான் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by செந்தில் Mon Feb 11, 2013 4:35 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:நான் தலைப்பை பார்த்து கில்லாடி பிரபுனு நினைச்சேன் கில்லாடி கிராம்பு 42599183

கில்லாடி கிராம்பு 42599183


தகவலுக்கு நன்றி
அவரே அல்லாடி போய் நிக்கறாரு அவரை போய் கில்லாடினு சொல்றிங்களே laugh
அவங்க உங்களை சொள்ளவில்லி அண்ணா,நாம பிரபுவைத்தான் சொல்லிருக்காங்க ! laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by செந்தில் Mon Feb 11, 2013 4:36 pm

முரளிராஜா wrote:கண்ணாடி போடலை அதான் நக்கல்
உங்க கண்ணாடி உங்க புகைப்படத்துக்கு பின்னாடி இருக்கு,நீங்க கொஞ்சம் முன்னாடி போய் தேடுங்க!
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by முரளிராஜா Mon Feb 11, 2013 4:40 pm

செந்தில், நீங்க என்னாடின்னு கேட்டதுக்கு பின்னாடி
என்னாச்சுனு யோசிங்க முன்னாடி laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 4:42 pm

முரளிராஜா wrote:கண்ணாடி போடலை அதான் நக்கல்
வயசான அப்டிதான்.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by செந்தில் Mon Feb 11, 2013 4:44 pm

முரளிராஜா wrote:செந்தில், நீங்க என்னாடின்னு கேட்டதுக்கு பின்னாடி
என்னாச்சுனு யோசிங்க முன்னாடி laugh
பற்கள் உள்ளாடி,உலகம் தள்ளாடி , நிலைமை திண்டாடி ....
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 4:45 pm

பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by முரளிராஜா Mon Feb 11, 2013 4:48 pm

செந்தில் , மகா பிரபுவுக்கு இப்படி ஒரு நிலையா ? சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 4:50 pm

முரளிராஜா wrote:செந்தில் , மகா பிரபுவுக்கு இப்படி ஒரு நிலையா ? கில்லாடி கிராம்பு 1072550725
கில்லாடி கிராம்பு 3137150671 கில்லாடி கிராம்பு 3137150671 கில்லாடி கிராம்பு 3137150671
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by செந்தில் Mon Feb 11, 2013 4:56 pm


மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:செந்தில் , மகா பிரபுவுக்கு இப்படி ஒரு நிலையா ? கில்லாடி கிராம்பு 1072550725
கில்லாடி கிராம்பு 3137150671 கில்லாடி கிராம்பு 3137150671 கில்லாடி கிராம்பு 3137150671
நாம எல்லோருக்குமே இதே நிலைமைதான் நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 4:58 pm

செந்தில் wrote:
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:செந்தில் , மகா பிரபுவுக்கு இப்படி ஒரு நிலையா ? கில்லாடி கிராம்பு 1072550725
கில்லாடி கிராம்பு 3137150671 கில்லாடி கிராம்பு 3137150671 கில்லாடி கிராம்பு 3137150671
நாம எல்லோருக்குமே இதே நிலைமைதான் நண்பேன்டா
கில்லாடி கிராம்பு 615537757 கில்லாடி கிராம்பு 615537757 கில்லாடி கிராம்பு 615537757
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by செந்தில் Mon Feb 11, 2013 5:04 pm

இந்த நிலமை ielum இஎலும் மஹா பிரபுவால் எப்படி இவளோ சந்தோசமா இருக்க முடியுது ? அதிர்ச்சி


Last edited by செந்தில் on Mon Feb 11, 2013 5:06 pm; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 5:05 pm

செந்தில் wrote:இந்த நிலமிளையும் மஹா பிரபுவால் எப்படி எவளோ சந்தோசமா இருக்க முடியுது ? அதிர்ச்சி
உள்ளம அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும்.. கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by செந்தில் Mon Feb 11, 2013 5:07 pm

மகா பிரபு wrote:
செந்தில் wrote:இந்த நிலமிளையும் மஹா பிரபுவால் எப்படி எவளோ சந்தோசமா இருக்க முடியுது ? அதிர்ச்சி
உள்ளம அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும்.. கண்ணீர் வடி

நண்பேன்டா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 5:08 pm

இப்ப நீங்க ஏன் இப்படி குதிக்கிறீங்க? கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by செந்தில் Mon Feb 11, 2013 5:14 pm

மகா பிரபு wrote:இப்ப நீங்க ஏன் இப்படி குதிக்கிறீங்க? கோபம்
எல்லோருமே நம்மளை போலதான் கஷ்டப் படுறாங்கன்னு தெரியும் பொது நம்மை அறியாமலே மனசு சந்தோசப்படுது நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 5:15 pm

கோபம் laugh முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by செந்தில் Mon Feb 11, 2013 5:24 pm

மகா பிரபு wrote: கோபம் laugh முழித்தல்
முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கில்லாடி கிராம்பு Empty Re: கில்லாடி கிராம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum