தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள்

View previous topic View next topic Go down

மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Empty மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள்

Post by முரளிராஜா Sun Feb 24, 2013 8:25 am

மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcSx3A4B7n45EoTx4ddJi6yvAITX99ElW62kj-BhADZ4iOtB9RsF7g
இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்

ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.

நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கு ம் அளவு 400 கன அடி காற்று.
மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcSZrbshJ6z-RVJvqUbkyneN4vx0evWvfeUNJ8mondHsMHbnFis9
மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராண வாயுவில் 20 சதவிகித அளவு.

உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடது பக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.

உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.
மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcR0zWCysDi-jKqgNCUb8E4fL8x8qhrq6NxppNDP2nMWHJJpPC_X
ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.

இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணுலியூக் கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.

இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.

மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.
மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcR9r3us_IL-tVBWSB1PTAPn7_OiLonbOIH_gSvladypuxZrpeEU
ரெடினா என்பது விழித்திரை

ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறி குறி சுவை குறைந்து விடும்.

ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேரு மிடம்.

கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.

மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி
மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcROX9xlFZctWOZlAe_z5gsfTQAFHaaZAJhHY399m93iIGuDXJDg
ப்ளூரா என்பது நுரையீரல் உறை

இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.

சிறுநீரகங்கள் கீழ் முதுகில், முதுகுத் தண்டிற்கு இருபக்கமும் உள் ளன.

அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.

ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.
மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcQJEFFCgDkx-W2HabcbnabKPZrJDpFEYKEL6uyqlrVUf-oA9qzc
உடலில் 206 எலும்புகள் உள்ளன.

பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகா லையும் இணைக்கும் எலும்பு

மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொ டை எலும்பு.

மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.

மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.

முகத்தில் உள்ள எலும்புகள் 14.

கைகளில் உள்ள எலும்புகள் 27.

மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.

மூளையில் பெரிய பகுதி பெருமூளை – செரிப்ரம் என்று அழைக்கப் படுகிறது. இது பேச்சு, பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபக ம், செயல், உணர்வு, இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.

மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcSr0KpWai-qDQwCLU4dJy_qCeLhUcKrS-o5BO3tmCMmft-iGr8o
சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.

உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்

நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.

எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000கோடி இரத்த சிவப்பணுக் களை உருவாக்குகிறது.

மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.

மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcTjkjxOkHR9h5ZsEwEDQZUOV8veFa39O6qwO5kE4Aq8eh-6ZuBnsg
பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.

நம் தலையில் சுமார் 1,50,000 முடிகள் உள்ளன.

30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.

குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்

ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.

சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண் டுள்ளது.
மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcSegctvdLjCtH7xFn_owJmVjgFoebOobpTzfoj3x49GBrzz79ot
இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.

இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.

உடலில் வளராத, மாறாத பகுதி கண்ணிலுள்ள பாப்பா.

ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.

குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.

உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்

உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.

மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.

உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.

ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.

வெஸ்டிபுலே–எனப்படுவது பற்கள், கன்னத்திற்குஇடைப்பட்ட பகுதி.
மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcQqvS1vPp-BMObFihklpfscNKCn3ZzoBSt5omoRmBE80xGa6cBv
சைனஸ் என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள். சுவாசிக்கு ம் காற்றை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியா கும். குரல் தெளிவாக இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.

இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.

இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.

உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபி டெர்மிஸ், இதில் இரத்த ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற அடுக்கு அடித்தோல் என் றும் அழைக்கப்படுகிறது.


மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.
நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.
கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என் று அழைக்கப்படுகிறது.
ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.
ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி
எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.

மனிதஉடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3மில்லியன்களுக்குமேல் உள்ளன.
செரடோனின்–வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.
வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.
பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.
பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை உறிஞ் சுதல்.
உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.
பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது.


முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Empty Re: மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள்

Post by செந்தில் Mon Feb 25, 2013 5:09 pm

கைதட்டல் சூப்பர் பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா சூப்பர் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Empty Re: மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள்

Post by ரானுஜா Tue Feb 26, 2013 7:29 am

சூப்பர் சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Empty Re: மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள்

Post by mohaideen Tue Feb 26, 2013 11:31 am

மனித உடலின் தகவல்களுக்கு நன்றிமனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் 534526
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள் Empty Re: மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum