Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேசியக் கொடியில் துப்பாக்கி.
Page 1 of 1 • Share
தேசியக் கொடியில் துப்பாக்கி.
தேசியக் கொடியில் துப்பாக்கி.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
- கடல் மட்டத்திற்கு கீழேயுள்ள நாடு - டென்மார்க்.
- ஒவ்வொரு தனி ராஜ்யத்திற்கும் தனி அரசியல் சட்டம் உள்ள நாடு -அமெரிக்கா.
- ஆறு குடியரசுகள் சேர்ந்த நாடு - யுகோஸ்லேவியா.
- நிக்கல் அதிகம் கிடைக்கும் நாடு - கனடா.
- முக்கால் மைல் நீளம் மட்டுமே கொண்ட ரயில்வே உள்ள நாடு - வாடிகன்.
- உலகில் முதன் முதலாக மருத்துவமனை ஏற்படுத்திய நாடு - ரோம்.
- பைசா கோபுரம் உள்ள நாடு - இத்தாலி.
- ஐரோப்பாக் கண்டத்தின் மிகப் பெரிய நாடு - ரஷ்யா.
- உயரமான நீர்வீழ்ச்சிகளை அதிகமாகக் கொண்ட நாடு - நார்வே
- பட்டுத்துணி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - ஜப்பான்.
- வாசனைத் தபால்தலையை முதன்முதலில் வெளியிட்ட நாடு - தென்னாப்பிரிக்கா.
- உலகில் திரையரங்குகள் இல்லாத நாடு - சவூதி அரேபியா.
- 7083 தீவுகளைக் கொண்ட நாடு - பிலிப்பைன்ஸ்.
- ராணுவமே காவல்துறைப் பணியை மேற்கொள்ளும் நாடு - பூடான்.
- குற்றவாளிகள் பற்றிய விவரங்களை புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் வெளியிடாத நாடு - ஆப்கானிஸ்தான்.
- உலகிலேயே பூக்கள் அதிகமாக விளையும் நாடு - நெதர்லாந்து.
- ஆசிரியர் பயிற்சிக்கான கல்லூரியை தொடங்கிய முதல் நாடு - இங்கிலாந்து.
- கேசோஹால் எனும் வாகன எரிபொருளை கரும்பிலிருந்து அதிகம் உற்பத்தி செய்யும் நாடு - பிரேசில்.
- தனித்திருக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடு - சீனா.
- முத்துத்தீவு என்று அழைக்கப்படும் நாடு -பக்ரைன்.
- உலகில் மிக நீளமான (128 வரிகள்) தேசீய கீதம் கொண்ட நாடு - கிரேக்கம்.
- உலகில் மிகக் குறைவான (4 வரிகள்) தேசீய கீதம் கொண்ட நாடு - ஜப்பான்.
- தபால் தலையை வட்ட வடிவமாக வெளியிட்டுள்ள நாடு - மலேசியா.
- உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் கொண்ட நாடு - ஹாலந்து.
- துப்பாக்கியைத் தேசியக் கொடியின் அடையாளமாக வைத்திருக்கும் நாடு - மொஸாம்பிக்.
- உலகில் முதன் முதலாகக் கண் வங்கியை ஏற்படுத்திய நாடு - இலங்கை.
- ஓரினச் சேர்க்கை திருமணத்தை முதன் முதலாக அனுமதித்த நாடு - டென்மார்க்.
- வருடத்திற்கு ஒரு முறை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நாடு - சுவிட்சர்லாந்து.
-தேனி.எஸ்.மாரியப்பன்
Guest- Guest
Re: தேசியக் கொடியில் துப்பாக்கி.
[You must be registered and logged in to see this image.]
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: தேசியக் கொடியில் துப்பாக்கி.
[You must be registered and logged in to see this link.] | |
அறிய தகவல் |
kanmani- பண்பாளர்
- பதிவுகள் : 63
Similar topics
» புதியக் கொடியில் கிழியும் மனது!!!
» இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு
» உயிரினம் செழித்தால் உலகம் செழிக்கும்: தேசியக் காட்டுயிர் வாரம்: அக். 2 முதல் 8
» சுதந்திர தின கொண்டாட்ட வீடியோவில் குளறுபடி: தேசியக் கொடியுடன் பறந்தது பாக். விமானம் - ட்விட்டரில்
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்
» இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு
» உயிரினம் செழித்தால் உலகம் செழிக்கும்: தேசியக் காட்டுயிர் வாரம்: அக். 2 முதல் 8
» சுதந்திர தின கொண்டாட்ட வீடியோவில் குளறுபடி: தேசியக் கொடியுடன் பறந்தது பாக். விமானம் - ட்விட்டரில்
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|