Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மகனின் விருப்பத்தை நிறைவேற்ற .....!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
மகனின் விருப்பத்தை நிறைவேற்ற .....!
பாடசாலை பருவத்திலிருந்து
சாந்தன்.. ரூபன்..சந்திரன் மூவரும் பிரிக்கப்படாத நண்பர்களாக இருந்து கல்லூரி நண்பர்களாகவும் இருந்து ஊரிலேயே முறை பெணையும் திருமணம்
செய்து அடிக்கடி குடும்பத்தோடு சுற்றுலாவும் சென்று வந்தனர் ....
சாந்தனுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது ...
பிறந்தநாளும் மூவரும் சேர்ந்து விமர்சியாக கொண்டாடினர் .....ஆண்டுகள் ஓடின ...மகனுக்கு நான்கு வயதைக்கடந்தவுடன் ..
சாந்தனுக்கு தொழிலில் 50 மைல் தாண்டிய இடத்தில் இடமாற்றம் வந்தது மிக வேதனையுடன் மற்ற இருநண்பர்களையும் பிரிந்து சென்றார் ....
புதிய இடத்தில் சாந்தனால் நிம்மதியாக வேலைசெய்யமுடியவில்லை ...
கஸ்ரப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வேலையை மாறம் செய்து போனார் ...
ஊரெல்லாம் கொண்டாட்டம் ....
சாந்தனின் மகன் இரவு தனியாக இருந்து அழுதுகொண்டிருந்தான் ....
சாந்தன்.... மகன் அருகில் சென்று ஏன் மகன் அழுகிறியல் ...?
அப்பா என் பிரண்ஸ்சுகளை பார்க்கனுமப்பா ...
அவங்களோட நான் விளையாடனுமப்பா ..
அவங்களோட சாப்பிடணுமப்பா ...
என்று விக்கி விக்கி அழுதான் ....
சாந்தான் உடனேயே முடிவெடித்து விட்டார் ..
.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|