தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அஜீத்துக்கு ஜோடியானது அதிர்ஷ்டம் : நீதுசந்திரா

View previous topic View next topic Go down

அஜீத்துக்கு ஜோடியானது அதிர்ஷ்டம் : நீதுசந்திரா  Empty அஜீத்துக்கு ஜோடியானது அதிர்ஷ்டம் : நீதுசந்திரா

Post by Admin Mon Jul 19, 2010 11:56 am

அஜீத்துக்கு ஜோடியானது அதிர்ஷ்டம் : நீதுசந்திரா  Ajithkumar அஜீத்தின் 50-வது படத்துக்கு மங்காத்தா என பெயர் வைத்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு கதாநாயகி தேர்வு நடந்தது.

தற்போது நீது சந்திராவுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இவர் மாதவன் ஜோடியாக யாவரும் நலம் பேய்ப்படத்தில் அறிமுகமானவர். விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் நடித்துள்ளார்.

அஜீத் ஜோடியானது குறித்து நீது சந்திரா கூறிய தாவது:-

வெங்கட் பிரபு அலுவலகத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு முன் என் மானேஜரிடம் பேசினர். அஜித் ஜோடியாக என்னை நடிக்க வைக்க முடிவு செய் திருப்பதாக கூறினர். நான் ரொம்ப மகிழ்ச்சியானேன்.

உடனடியாக வெங்கட் பிரபுவை தொடர்பு கொண் டேன். அவர் மங்காத்தா படத்தில் என்னை நாயகி யாக்கி இருப்பது பற்றி சொன்னார். ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

வெங்கட் பிரபு இயக்கும் ஸ்டைல் பற்றி நான் கேள்விப் பட்டுள்ளேன். அவர் டைரக்டு செய்த எல்லா படங்களுமே சிறப்பாக பேசப்பட்டது. தமிழ் திரையுலகில் அவர் திறமையான படைப்பாளி. அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு எந்த நடிகையாவது மறுப்பாரா?

அஜீத்துக்கு தென் னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது எனக்கு தெரியும். எங்கள் ஜோடி பொருத்தம் கச்சித மாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தெலுங்கு நடிகர் நாகார் ஜுனாவும் மங்காத்தா படத்தில் நடிப்பதாக அறிந்தேன். அவர் சிறந்த நடிகர் . நாகார்ஜுனாவுடன் நடிக்க இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை. தற்போது அஜீத், நாகார்ஜுனா இருவருடன் சேர்ந்து நடிப்பது ரொம்ப சந்தோஷத்தை அளித்துள்ளது என்றார்.
அஜீத்துக்கு ஜோடியானது அதிர்ஷ்டம் : நீதுசந்திரா  Nethu
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடியானது அதிர்ஷ்டம் : நீதுசந்திரா  Empty Re: அஜீத்துக்கு ஜோடியானது அதிர்ஷ்டம் : நீதுசந்திரா

Post by kanmani Mon Jul 19, 2010 12:49 pm

அஜீத்துக்கு ஜோடியானது அதிர்ஷ்டம் : நீதுசந்திரா  Icon_sad எனக்கு இல்லையே இந்த சான்ஸ்
avatar
kanmani
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum