தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

View previous topic View next topic Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:49 pm

பொதுவாக கீல்வாதம் முதிய வயதிலும் மற்றும் பெண்களின் இறுதி மாதவிடாய்க்கு பின்னும் வரும் ஒரு பொதுவான நாள்பட்ட நோய். இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணம் குருதியோட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு உயர்வாக இருப்பது ஆகும். இதனால் மோனோசோடியம் யூரிக் அமில உப்பின் படிகங்களானவை, மூட்டு ஒட்டின் நீளுந்தன்மையுள்ள சவ்வு, தசை நாண்கள் மற்றும் சுற்றியுள்ள திசுக்கள் ஆகியவற்றின் மீது படியும். இது கடுமையான கீல்வாதம் சார்ந்த வலிமிகுந்த தாக்கங்களாக தென்படும். இந்தத் தாக்கங்கள் யூரிக் அமில உப்புக்களை மூட்டுக்களிலும் அதனை சுற்றிலும் படிகமாக்குவதால் தொடங்குகின்றது. மேலும் இது இறுதியில் மூட்டு கீல்வாதத்திற்கு வழிவகுக்கலாம் மற்றும் மூட்டுகளிலும் பிற பகுதிகளிலும் அதிக யூரிக் அமிலத்தைப் படியச் செய்யலாம். சில நேரங்களில் மூட்டுப் பகுதியைச் சுற்றிலும் யூரிக் அமிலப் படிவை உருவாக்குகின்றது.

கீல்வாதத்தை குணப்படுத்த முடியாது என்று நினைக்க வேண்டாம். இவை குணப்படுத்தக்கூடியவை தான். அதிலும் சில எளிய பாட்டி வைத்தியங்களான வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே கீல்வாதத்தினால் ஏற்படும் வலியைக் குறைக்கலாம். அவை என்னவென்று பார்ப்போமா!!!

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:50 pm

ஐஸ் கட்டிகள்
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366090687-icecube
ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுக்கலாம். 10-15 நிமிடங்கள் வரை இதை செய்யலாம். ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதால் வலி மற்றும் எரிச்சல் குறையும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:51 pm

எப்சம் உப்பு
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366090819-epsomsalt
எப்சம் உப்பால் (மக்னீசியம் சல்பேட்) எரிச்சல் இருக்கும் இடத்தை (பாதம் மற்றும் மூட்டு) சிறிது நேரம் ஊற வைத்தால் வலியானது குறைக்கும். இது உடலின் மெக்னீசியம் அளவை அதிகரிப்பது, இருதய துடிப்பு, ரத்த ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தத்திற்கு மிகவும் நல்லது. உடம்பில் உள்ள நச்சுத்தன்மையை குறைக்கவும் உதவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:52 pm

ஸ்ட்ராபெர்ரி
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366090847-strawberry
ஸ்டரா பெர்ரி சாப்பிடுவதும் மிகவும் நல்லது. அவை யூரிக் அமிலத்தை வினையுறச் செய்யும். பெர்ரி பழங்களில் அதிக அளவு வைட்டமின் C இருப்பதால் மற்றும் பொட்டசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்ற தாதுப்பொருட்கள் இருப்பதால், இவற்றை உட்கொள்ளுதல் மிகவும் நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:53 pm

வெள்ளரிக்காய்
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366090869-cucumber
வெள்ளரிக்காயை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால், கீழ்வாதத்தினால் ஏற்படும் வலியைக் குறைக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:54 pm

தண்ணீர்
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366090894-water
தண்ணீர் என்பது மிக பெரிய இயற்கை மருந்து என்பதை யாவரும் அறிவோம். தினமும் 8-10 கோப்பை தண்ணீர் பருகுவது மிகவும் அவசியம். இது உடம்பில் உள்ள நச்சு தன்மையை வெளியேற்றி, யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:55 pm

வைட்டமின் சி உணவுகள்
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366091377-vitaminc
வைட்டமின் C அதிகமுள்ள சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், தக்காளி, குடை மிளகாய் ஆகியவைகளை அதிக அளவில் உட்கொள்ளுதல் அவசியம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:55 pm

ஆப்பிள்
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366091418-apple
ஆப்பிள்களும் கீல்வாதத்திற்கு ஒரு நல்ல நிவாரணி. அதிலுள்ள இயற்கை ஆக்சிஜனேற்றத் தடுப்பான் உடம்பை சுத்தப்படுத்த பெரிதும் உதவுவதால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது அவசியம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:56 pm

செர்ரி
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366091436-cherry
செர்ரிப்பழம் மற்றும் அதன் சாற்றை பருக வேண்டும். இதுவும் யூரிக் அமில அளவை குறைக்க உதவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:57 pm

கேரட், பீட்ரூட்
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366091456-carrot
கேரட், பீட்ரூட் சேர்த்து சாறு எடுத்து குடிப்பதும் மிகவும் நல்லது. ஒரு மாதத்திற்கு இதை தினம் ஒரு கோப்பை குடிக்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:57 pm

பீன்ஸ்
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366091477-greenbeans
பீன்ஸ் காயை சாறு எடுத்து தினமும் ஒரு கோப்பை என்று ஒரு மாத காலம் பருகினாலும் கீல்வாதத்தை தடுக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:58 pm

ஆப்பிள் சீடர் வினிகர்
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366091503-applecidevinegar
ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகரும் ஒரு பாட்டி வைத்தியமே. அதை இரண்டு தேக்கரண்டி அளவு தேனுடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகினால், சில மணி நொடியில் வலி குறைய ஆரம்பித்துவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:59 pm

உடற்பயிற்சி
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   16-1366091520-exercise
தினசரி உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒன்று. அதுவும் நாள் தவறாமல் செய்வது ரொம்ப முக்கியம். அன்றாடம் உடற்பயிற்சி செய்வதால் மூட்டு வலிகளை தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். இதனால் உடற்பயிற்சியானது மூட்டு சதைகளை வலுபடுத்தும்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/home-remedies-gout-pain-003030.html#slide137010
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!   Empty Re: கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum