தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by விக்கி Sun Apr 21, 2013 6:09 pm

இணையத்தில் பொதுவாக பல அப்லோடு செய்யும் தளங்களை பார்த்திருக்கிறோம்..

இதில் நீங்கள் ஒரு முக்கியமான File யை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றால் அப்லோடு செய்து பிறகு அந்த லின்க்கின் மூலம் உங்கள் நண்பர் அதை டவுன்லோட் செய்வார்..

ஆனால் அந்த File யை மற்றவர்கள் பார்க்க வாய்ப்பு உள்ளது..மற்றும் VIRUS பரவ வாய்ப்பு உள்ளது...
மேலும் அந்த File உங்கள் Normal Download வேகத்தில் தான் கிடைக்கும்.....

ஆனால் இப்போது அதிவிரைவில் File யை அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய முடியும்...
அதாவது ஏறத்தாள 1MB to 2MB வரை Speed கிடைக்கும்....(உங்கள் Speed பற்றி கவலை பட தேவை இல்லை.)

மேலும் உங்களது File மிகவும் பாதுகாப்பாக இருக்கும்....VIRUS தொல்லையும் இருக்காது.....

முதலில் நீங்கள் இந்த வெப்சைட் செல்ல வேண்டும் [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
பிறகு browse option மூலம் உங்களது File யை தேர்ந்தெடுங்கள்...

File எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மிகவும் விரைவாக ஏறிவிடும்.....
பிறகு உங்களுக்கு ஒரு link கிடைக்கும்...
அதை உங்கள் நண்பருக்கு கொடுத்தல் உங்கள் நண்பர் அதை அதிவிரைவில் டவுன்லோட் செய்ய இயலும்...

ஆனால் நீங்கள் அந்த வலை பக்கத்தை மூடிவிட கூடாது...

மூடிவிடிம் போது அந்த File அலைந்து விடும்....

இதனால் அந்த File யை மற்றவர்கள் டவுன்லோட் செய்ய முடியாது...

மேலும் அந்த File கு நீங்கள் கடவுச் சொல் இட்டு பாதுகாப்பாக வைக்கலாம்..
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by முரளிராஜா Sun Apr 21, 2013 7:48 pm

அட இது புதுசா இருக்கே
அறியத்தந்தமைக்கு நன்றி விக்கி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 7:53 pm

முரளிராஜா wrote:அட இது புதுசா இருக்கே
அறியத்தந்தமைக்கு நன்றி விக்கி

இதுக்குதான் ஏதோ .... வேர் எஞ்சினியரிங் படிக்கனும் இன்னறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by விக்கி Mon Apr 22, 2013 7:23 am

முரளிராஜா wrote:அட இது புதுசா இருக்கே
அறியத்தந்தமைக்கு நன்றி விக்கி
காலை வணக்கம்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by மகா பிரபு Mon Apr 22, 2013 8:30 am

நல்ல தகவல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 10:18 am

நீங்கள் அந்த வலை பக்கத்தை மூடிவிட கூடாது...

மூடிவிடிம் போது அந்த File அலைந்து விடும்....

அப்படின்னா அவர் பதிவிறக்கம் செய்யும் வரை கம்பியூட்டரை ஆப் பண்ணக்கூடாதுன்னா அர்த்தம்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by விக்கி Mon Apr 22, 2013 10:48 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
நீங்கள் அந்த வலை பக்கத்தை மூடிவிட கூடாது...

மூடிவிடிம் போது அந்த File அலைந்து விடும்....

அப்படின்னா அவர் பதிவிறக்கம் செய்யும் வரை கம்பியூட்டரை ஆப் பண்ணக்கூடாதுன்னா அர்த்தம்?
ஆம் அண்ணா உங்கள் கணிப்பொறியிலிருந்து நேரடியாக மற்றவருக்கு செல்லும் ....
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by செந்தில் Mon Apr 22, 2013 11:11 am

விக்கி wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
நீங்கள் அந்த வலை பக்கத்தை மூடிவிட கூடாது...

மூடிவிடிம் போது அந்த File அலைந்து விடும்....

அப்படின்னா அவர் பதிவிறக்கம் செய்யும் வரை கம்பியூட்டரை ஆப் பண்ணக்கூடாதுன்னா அர்த்தம்?
ஆம் அண்ணா உங்கள் கணிப்பொறியிலிருந்து நேரடியாக மற்றவருக்கு செல்லும் ....
இது கொஞ்சம் கஷ்டமான விசயம்தான்!
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by விக்கி Mon Apr 22, 2013 11:49 am

செந்தில் wrote:
விக்கி wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
நீங்கள் அந்த வலை பக்கத்தை மூடிவிட கூடாது...

மூடிவிடிம் போது அந்த File அலைந்து விடும்....

அப்படின்னா அவர் பதிவிறக்கம் செய்யும் வரை கம்பியூட்டரை ஆப் பண்ணக்கூடாதுன்னா அர்த்தம்?
ஆம் அண்ணா உங்கள் கணிப்பொறியிலிருந்து நேரடியாக மற்றவருக்கு செல்லும் ....
இது கொஞ்சம் கஷ்டமான விசயம்தான்!
இல்லை செந்தில் அவர்களே ...நீங்கள் அதிகநேரம் காத்திருக்க வேண்டி இருக்காது ...விரைவில் உங்கள் file சென்றுவிடும் ....விரைவில் செல்லவேண்டும் என்ற நோக்கத்திலே இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 1:32 pm

.நீங்கள் அதிகநேரம் காத்திருக்க வேண்டி இருக்காது ...விரைவில் உங்கள் file சென்றுவிடும் ....விரைவில் செல்லவேண்டும் என்ற நோக்கத்திலே இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது

நன்றி நண்பரே... மகிழ்ச்சி... இனி இப்படியே செய்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 1:40 pm

முயற்சித்தேன்... அப்பப்பா... எவ்வளவு வேகம்... 8 எம்பியை 5 நொடியில் மாற்றியும் தரவிறக்கம் செய்தும் கொடுக்கிறது...

பிரமிப்பு இன்னும் அடங்க வில்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by ரானுஜா Mon Apr 22, 2013 1:51 pm

நானும் ட்ரை பண்றேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by விக்கி Mon Apr 22, 2013 1:52 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:முயற்சித்தேன்... அப்பப்பா... எவ்வளவு வேகம்... 8 எம்பியை 5 நொடியில் மாற்றியும் தரவிறக்கம் செய்தும் கொடுக்கிறது...

பிரமிப்பு இன்னும் அடங்க வில்லை...
மிக்க மகிழ்ச்சி நண்பரே
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by விக்கி Mon Apr 22, 2013 1:55 pm

ரானுஜா wrote:நானும் ட்ரை பண்றேன்
முயற்சி செய்யுங்கள் அக்கா
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by ரானுஜா Mon Apr 22, 2013 2:08 pm

விக்கி wrote:
ரானுஜா wrote:நானும் ட்ரை பண்றேன்
முயற்சி செய்யுங்கள் அக்கா

பாடல்கள் டவுன்லோட் செய்யமுடியுமா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by விக்கி Mon Apr 22, 2013 2:23 pm

ரானுஜா wrote:
விக்கி wrote:
ரானுஜா wrote:நானும் ட்ரை பண்றேன்
முயற்சி செய்யுங்கள் அக்கா

பாடல்கள் டவுன்லோட் செய்யமுடியுமா
இல்லை அக்கா நீங்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறன்..யாரவது upload செய்ததை நீங்கள் டவுன்லோட் செய்யலாம் ..
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by மகா பிரபு Mon Apr 22, 2013 2:27 pm

எனக்கு இப்ப தான் புரியுது. ஒரு பைலை நாம் வேறு ஒருவருக்கு அனுப்ப இது பயன்படுகிறு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by விக்கி Mon Apr 22, 2013 2:27 pm

மகா பிரபு wrote:எனக்கு இப்ப தான் புரியுது. ஒரு பைலை நாம் வேறு ஒருவருக்கு அனுப்ப இது பயன்படுகிறு.
ஆம் நண்பரே
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by ரானுஜா Mon Apr 22, 2013 2:57 pm

விக்கி wrote:
ரானுஜா wrote:
விக்கி wrote:
ரானுஜா wrote:நானும் ட்ரை பண்றேன்
முயற்சி செய்யுங்கள் அக்கா

பாடல்கள் டவுன்லோட் செய்யமுடியுமா
இல்லை அக்கா நீங்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறன்..யாரவது upload செய்ததை நீங்கள் டவுன்லோட் செய்யலாம் ..

பாடல்களும் யாராவது அப்லோட் செய்ததாகத் தானே இருக்கும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by விக்கி Mon Apr 22, 2013 3:00 pm

ரானுஜா wrote:
விக்கி wrote:
ரானுஜா wrote:
விக்கி wrote:
ரானுஜா wrote:நானும் ட்ரை பண்றேன்
முயற்சி செய்யுங்கள் அக்கா

பாடல்கள் டவுன்லோட் செய்யமுடியுமா
இல்லை அக்கா நீங்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறன்..யாரவது upload செய்ததை நீங்கள் டவுன்லோட் செய்யலாம் ..

பாடல்களும் யாராவது அப்லோட் செய்ததாகத் தானே இருக்கும்
upload செய்தவர்கள் அந்த தளத்தை விட்டு வெளியே செல்லும் போதே அது அலைந்து விடும் அக்கா ....உங்களுக்கு எந்தமாதிரியான பாடல்கள் தேவை என தெரிந்து கொள்ளலாமா
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by ரானுஜா Mon Apr 22, 2013 3:07 pm

நடுத்தரமான பழைய சினிமா பாடல்கள் வேணும்

யு ட்யுபில் டவுன்லோட் செய்ய முடியாதா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by விக்கி Mon Apr 22, 2013 3:17 pm

ரானுஜா wrote:நடுத்தரமான பழைய சினிமா பாடல்கள் வேணும்

யு ட்யுபில் டவுன்லோட் செய்ய முடியாதா
முடியும் அக்கா இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் முலம் செயலாம்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by ரானுஜா Mon Apr 22, 2013 3:19 pm

விக்கி wrote:
ரானுஜா wrote:நடுத்தரமான பழைய சினிமா பாடல்கள் வேணும்

யு ட்யுபில் டவுன்லோட் செய்ய முடியாதா
முடியும் அக்கா இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் முலம் செயலாம்

நீங்க சொன்ன மெத்தட்ல பண்ண முடியாதா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by ஸ்ரீராம் Mon Apr 22, 2013 3:19 pm

உங்களுக்கு என்ன பாட்டு அக்கா வேண்டும் பி.பி. ஸ்ரீனிவாஸ் பாட்டு தரட்டுமா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by விக்கி Mon Apr 22, 2013 3:21 pm

முடியாது அக்கா யாரிடமாவது நீங்கள் எதிர்பார்த்த நடுத்தரமான பழைய சினிமா பாடல்கள் இருந்தால் அவர்கள் முலம் இந்த மெத்தட்ல பண்ண முடியும்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...! Empty Re: அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics
» யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமா?
» பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
» FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?
» ஈமெயில் id யில் வரும் தேவையில்லாத ஈமெயில்களை ஒரே கிளிக்கில் unsubscribe செய்ய வேண்டுமா?
» iOS 8.4 டவுன்லோடு தற்போது கிடைக்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum