Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
Page 1 of 1 • Share
குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி? --ஹெல்த் ஸ்பெஷல்
தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே உயரமானவர் மனதில் உயர்ந்த மனப்பான்மையும் குட்டையானவர் மனதில் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. மேலும் உயரமானவர்கள் தலைமைப் பண்பை எளிதில் வளர்த்துக்கொள்ள அவர்களின் உயரமே காரணமாக அமையும் சூழ்நிலைகளும் உண்டு.
உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகிறார்கள். தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று உயரமாகவும் தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாகவும் வளர வாய்ப்புண்டு. மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம்.
உயரத்தை அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. சரிவிகிதத்தில் தயாரிக்கப்படும் பானங்கள், மீன் எண்ணை, வைட்டமின் ஏ மற்றும் டி கொண்ட மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த எல்லா உணவுப் பொருட்கள் ஆகியவை உயரத்தை அதிகப்படுத்த வல்லவை. புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதன் மூலம் ஜப்பானியர்களின் சராசரி உயரம் தற்போது அதிகரித்துள்ளது.
உணவோடு உடற்பயிற்சிகளும் சேர்ந்தால் விரைந்து உயரத்தை அதிகரிக்கலாம். ஓடுதல், கயிறு தாண்டுதல், உட்கார்ந்து எழுதல், உயரத்தில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்குதல், கதவில் கால்களை முன்னோக்கி மடக்கி கொண்டு தொங்குதல் போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்பித்தால் விரைவில் உயரமாக வளர்ந்து விடுவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி குழந்தைகள் உயரமாக வளர காரணமாக அமைந்தாலும் பிற்காலத்தில் ஏதேனும் பின் விளைவினை ஏற்படுத்திவிடும். எனவே அளவான உடற்பயிற்சி அளிப்பது நல்லது.
குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பது போல் தோண்றினால் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மருத்துவரிடம் கூறி வயதுக்கேற்ற சராசரி உயரம் தம் குழந்தைகளுக்கு உள்ளதா என்று சோதித்துக் கொள்ளலாம். சராசரி உயரத்திற்கு குறைவாக இருந்தால் உடனடியாக உணவு அளித்தலையும், உடற்பயிற்சியையும் ஆரம்பிக்கலாம்.
குட்டையாக இருப்பவர்கள் குறுகிய மனதையும், உயரமாக இருப்பவர்கள் உயர்ந்த, பரந்த மனப்பான்மையையும் உயர்ந்த இலட்சியங்களையும் கொண்டிருப்பதாக உளவியல் கருத்து. எனவே உயரமானவர்களாகவும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள்.
http://pettagum.blogspot.in/

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
உயரமான பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
நல்ல பதிவு....... நன்றி அன்ன
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
நான் உயரம் நம்ம ஸ்ரீ ராம், மற்றும் செந்தில் ரொம்ப குட்டைகுட்டையாக இருப்பவர்கள் குறுகிய மனதையும், உயரமாக இருப்பவர்கள் உயர்ந்த, பரந்த மனப்பான்மையையும் உயர்ந்த இலட்சியங்களையும் கொண்டிருப்பதாக உளவியல் கருத்து. எனவே உயரமானவர்களாகவும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள்.
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
நான் மீடியம் உயரம் தானேமுரளிராஜா wrote:நான் உயரம் நம்ம ஸ்ரீ ராம், மற்றும் செந்தில் ரொம்ப குட்டைகுட்டையாக இருப்பவர்கள் குறுகிய மனதையும், உயரமாக இருப்பவர்கள் உயர்ந்த, பரந்த மனப்பான்மையையும் உயர்ந்த இலட்சியங்களையும் கொண்டிருப்பதாக உளவியல் கருத்து. எனவே உயரமானவர்களாகவும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள்.
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
நாற்காலி மேல் இருந்துகொண்டு சொல்லக்கூடாது....நான் உயரம் நம்ம ஸ்ரீ ராம், மற்றும் செந்தில் ரொம்ப குட்டை
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
சரண் wrote:நாற்காலி மேல் இருந்துகொண்டு சொல்லக்கூடாது....நான் உயரம் நம்ம ஸ்ரீ ராம், மற்றும் செந்தில் ரொம்ப குட்டை
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
Muthumohamed wrote:சரண் wrote:நாற்காலி மேல் இருந்துகொண்டு சொல்லக்கூடாது....நான் உயரம் நம்ம ஸ்ரீ ராம், மற்றும் செந்தில் ரொம்ப குட்டை
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
நான் உயரம் நம்ம ஸ்ரீ ராம், மற்றும் செந்தில் ரொம்ப குட்டை
உங்களுக்கு பார்வை கோளாறு வேற இருக்கா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
நல்லா பார்வை தெரிஞ்சா உங்க முகத்தை பார்த்து நேருக்கு நேர் பேச முடியுமா ?
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
மங்களா தெரியுர கண்ணை வைத்துக் கொண்டு எப்படி எல்லாம் சமாளிக்குரத பாருங்க!முரளிராஜா wrote:நல்லா பார்வை தெரிஞ்சா உங்க முகத்தை பார்த்து நேருக்கு நேர் பேச முடியுமா ?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
நாற்காலி மேல் இருந்துகொண்டு சொல்லக்கூடாது....
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?
இந்த கண்ணை வச்சு பார்க்கும் பொழுதே இவ்வளவு பயங்கரமா இருக்கீங்களே செந்தில்
Similar topics
» குழந்தைகளை அழாமல் சாப்பிட வைப்பது எப்படி?
» எப்படி சொல்லிப் புரிய வைப்பது?
» குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
» குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிப்பது எப்படி ?
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
» எப்படி சொல்லிப் புரிய வைப்பது?
» குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
» குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிப்பது எப்படி ?
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|