தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன?

View previous topic View next topic Go down

7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன? Empty 7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 04, 2013 4:46 pm

விண்டோஸ் 7 ல் என்று ஒன்று இருக்கே அது ஏன்? அதன் பயன்பாடு என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...

7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன? 90330298
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன? Empty Re: 7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன?

Post by விக்கி Sat May 04, 2013 6:23 pm

கவியருவி அவர்களே உங்கள் கணிபொறி எவ்வளவு வேலை செய்கிறது என என்பதை முதலில் உள்ளத்தில் பார்களாம்........2 வது உங்கள் Ram பயன்பாடு ஆகும்....
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன? Empty Re: 7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன?

Post by ஸ்ரீராம் Sat May 04, 2013 8:07 pm

விக்கி சொல்வது உண்மைதான்... CPU மீட்டர் பிராசசர் எவ்வளவு பாவித்துக்கொள்கிறது என்பதை காண்பிக்கும். சாதாரண நேரத்தில் இது 1% முதல் 7% இருந்தால் இயக்க முறைமையில்(OS) பிரச்சனையில்லை என்று அர்த்தம்.

உங்கள் கணினியில் 2GB RAM இருக்குனு நினைக்கிறேன்.. இது அதிகப்பட்சம் 65% வரை பாவிக்கும்.

உங்கள் கணினி எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிகின்றது.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன? Empty Re: 7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 04, 2013 8:12 pm

இருவருக்கும் நன்றி...

யப்பா என் கம்பியூட்டர் நல்லா இருக்காம்...

சரி நண்பர்களே
உங்கள் கணினியில் 2GB RAM இருக்குனு நினைக்கிறேன்.. இது அதிகப்பட்சம் 65% வரை பாவிக்கும்.

என்றால் 4GB RAM போட்டுக்களாமா? போட்டா என்ன நடக்கும்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன? Empty Re: 7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன?

Post by ஸ்ரீராம் Sat May 04, 2013 8:20 pm

பெருசா ஒன்னும் நடக்காது உங்கள் 2GB RAMல் 50% மட்டும்தான் உபோயோகத்தில் உள்ளது. உங்களுக்கு இது போதும்.

ஒரு வேலை மீடியா சம்பந்தப்பட்ட வேலை பார்க்க வேண்டி இருந்தால் 4GB தேவை.
இதில் Photoshop, Maya, Flash, Flex, Corel Draw போன்றவை அடங்கும்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன? Empty Re: 7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 04, 2013 9:55 pm

ஸ்ரீராம் wrote:பெருசா ஒன்னும் நடக்காது உங்கள் 2GB RAMல் 50% மட்டும்தான் உபோயோகத்தில் உள்ளது. உங்களுக்கு இது போதும்.

ஒரு வேலை மீடியா சம்பந்தப்பட்ட வேலை பார்க்க வேண்டி இருந்தால் 4GB தேவை.
இதில் Photoshop, Maya, Flash, Flex, Corel Draw போன்றவை அடங்கும்.


அப்படி என்றால் இருப்பதே போதும்... மகிழ்ச்சி நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன? Empty Re: 7 ல் CPU Meter ஏன்? பயன்பாடு என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum