Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை
Page 1 of 1 • Share
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை
ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் என்பது ஒரு முக்கியமான ஒன்று. கர்ப்பத்திற்கு பிறகு பெண்கள் சில மாறுதல்களை பெறுகின்றனர். எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் உண்ணும் உணவுகள், பயணங்கள், பளுவுள்ள பொருட்கள் தூக்குவதை தவிர்த்தல் என்பனவற்றை மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். கர்ப்ப காலத்தில் எந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.....
• கர்ப்பிணிகள் உயரமான ஹீல்ஸ் அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவை முதுகு வலியை உண்டாக்குவதோடு, கால் வலியுடன், சில சமயங்களில் தவறி விழவும் வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் உயரமான ஹீல்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது.
• பொதுவாக பளு நிறைந்த பொருட்களை தூக்குவது நல்லது தான். ஆனால் முதல் மூன்று பருவம் முடிந்த பின்னர், பளுவுள்ள பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.
• தற்போது நிறைய பேர் ஸ்கேட்டிங் விளையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த விளையாட்டை கர்ப்பிணிகள் அறவே தவிர்க்க வேண்டும். இநத் விளையாட்டில் போதிய பேலன்ஸ் இல்லாததால் கருவில் உள்ள சிசுவிற்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
• கர்ப்பமாக இருக்கும் போது நீராவிக்குளியல் செய்வது நல்லதல்ல. ஏனெனில் நீராவிக்குளியலின் போது, உடலில் உள்ள இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் சீராக இருப்பதால், அது வயிற்றில் உள்ள சிசுவிற்கு சில கெடுதலை உண்டாக்கிவிடும்.
• கர்ப்பத்தின் போது மிகவும் கடினமான உற்பயிற்சிகளை செய்தால், இதய துடிப்பு அதிகரித்து, நஞ்சுக் கொடிக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் குறைந்து, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் நிலைமை ஏற்படும். எனவே கர்ப்ப காலத்தில் அதிக உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது.
• அம்மை, டெங்கு அல்லது இதர வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து, கர்ப்பிணிகள் தள்ளிளே இருக்க வேண்டும்.
நன்றி
சம்ஸ்

Re: கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை
பெண்களுக்கு அவசியமான தகவல்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கர்ப்பிணிகள் கவனிக்க
» கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிடலாமா?
» கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்வது அவசியம்
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது: ஆய்வில் தகவல்
» கர்ப்பிணிகள் கவனத்திற்கு
» கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிடலாமா?
» கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்வது அவசியம்
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது: ஆய்வில் தகவல்
» கர்ப்பிணிகள் கவனத்திற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|