Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
துப்பறியும் புலிகள் 007
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1 • Share
துப்பறியும் புலிகள் 007
ஹனி அவள் அம்மாவுடன் நகைக் கடைக்குப் போனாள். ரொம்ப நாளாகவே பச்சைக் கல் பதித்த தோடு ஒன்று வாங்கித் தரும்படி, அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் ஹனி.
ஹனியின் அப்பா, குழந்தைக்கு அவள் கேட்ட மாதிரி வாங்கும்படி, தன் மனைவியிடம் கூறவே, ஹனியை அழைத்து கொண்டு நகைக் கடைக்கு போனாள்.
ஹனியின் அம்மா எப்போது எந்த சாமான் வாங்கினாலும் ஒரே ஒரு கடையில் தான் நிரந்தரமாக வாடிக்கை வைத்துக் கொள்ளுவாள். நகைகள் வாங்குவது என்றால் நாதன் ஜுவல்லர்தான். சின்னக் கடையானாலும் அதன் முதலாளி நாதன் ரொம்ப நாணயமானவர். வாடிக்கையாளர்களிடம் அன்போடு பேசுவார். எத்தனை முறை என்ன கேட்டாலும் அலுத்துக் கொள்ள மாட்டார். எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார்.
நாதன் ஜுவல்லரின் ஒரு பக்கத்தில் பெரிய படாடோபமான ஜவுளிக்கடை. மறுபக்கத்தில் எப்போதும் "ஜேஜே' என்றிருக்கும் போஸ்ட் ஆபீஸ். இந்த இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கும் நகைக் கடை. இருக்குமிடமே தெரியாதுதான். ஆனாலும், வாடிக்கையாளர்கள் நாதன் ஜுவல்லரியைத் தேடிப்போவர். அத்தனை நாணயமானது என்று பெயர் வாங்கியிருந்தது.
ஹனியும், அவள் அம்மாவும் கடைக்குப் போன போது, முதலாளி நாதனின் முகம் கவலையினால் வாடி இருந்தது. ஆனாலும் வந்தவர்களை சிரித்து வரவேற்றார்.
""என்ன நாதன் சார்! ஏன் என்னவோ மாதிரி இருக்கீங்க?'' என்றாள் ஹனி.
""கவலைதான் குழந்தே, இன்னைக்கு காலையில் ஒரு பெரிய நஷ்டம். ஐந்து லட்சம் பெருமான வைரம் காணாமல் போயிட்டுது!'' என்றார் நாதன்.
""ஐயய்யோ! எப்படித் திருட்டுப் போச்சு?''
""காலையிலே கடை திறந்த கொஞ்ச நேரத்தில் ஒருவர் காரிலே வந்து இறங்கினார்.
கண்ணியமாகத்தான் இருந்தார். ""வைர நெக்லஸுக்கு ஆர்டர் தரணும். வைரங்களை செலக்ட் பண்ணணும்''னார். பெரிய ஆர்டராச்சே... சந்தோஷமாக அவர் முன்னாலே வைரப் பொட்டலங்களை ரக வாரியாக பிரிச்சு வைச்சேன். சின்னது, பெரிசு, பொடிசு, இப்படி.
"மாத்தி, மாத்தி எடுத்துப் பார்த்தார். இதெப்படி அதெப்படின்னு என்னையே யோசனை கேட்டார். நானும் சொன்னேன். ஆனால், கடைசியில் எந்த முடிவுக்கும் வராம, என் மனைவியை அழைத்து வரேன்' என்று கூறிக் கிளம்பிட்டார்.
""நான் பொட்டலங்களை மடித்து வைக்கும் போது, வைரங்கள் குறையறமாதிரி ஒரு சந்தேகம் தோணித்து. ஒவ்வொரு பொட்டலத் திலும் எவ்வளவு வைரம் இருக்குன்னு அந்தக் காகிதத்தின் ஓரத்தில் குறிச்சு வைப்போம். நகை செய்ய எடுத்தா, எடுத்ததைக் கழிச்சு, இருப்பைக் குறிக்கிறது வழக்கம்.
""சந்தேகம் தோன்றிய பிறகு அலட்சியமாக இருக்க முடியுமா? பொட்டலங்களிலே உள்ள வைரங்களை எண்ணி சரிபார்த்ததிலே, என் சந்தேகம் ஊர்ஜிதமாச்சு. மூன்று பொட்டலங்களிலே மொத்தம் ஆறு வைரங்கள், சிறிதும் பெரிதுமா குறையுது!''
""அந்த ஆளுதான் எடுத்திருக்கணும்,'' என்றாள் ஹனியின் அம்மா.
""அப்படித்தான் இருக்கணும். ஆனால், எப்படின்னு தான் புரியலே, நகைக் கடையிலே அதுவும் வைரம் கையாளும் போது நாங்க ரொம்பக் கவனமாக இருப்போம். சந்தேகிக்கவும் முடியலே. சந்தேகம் இல்லாமலும் இல்லை. அவர் போய் கால்மணி நேரமாயிடுச்சு. இருந்தாலும் முயற்சிக்காம இருக்கக் கூடாதுன்னு போலீசுக்கு போன் செய்தேன். நல்ல வேளையா, அவர் கார் நம்பர் கவனத்திலே இருந்தது.
""உடனே போலீஸ் அலர்ட்டாயி அங்கங்கே ஒயர்லஸ் மூலமா தொடர்பு கொண்டு, அவரை வீட்டுக்குப் போகறதுக்கு முந்தி மறிச்சுட்டாங்க...''
""நல்லவேளை வைரம் கிடைச்சுதா?''
""ம்... இல்லியே! அவர் கிட்ட எதுவுமில்லே, அவரை "சர்ச்' செய்து அவமானப்பட்டதுதான் மிச்சம்!''
""ஒருவேளை அந்த ஆள் தன் கையாள் கிட்டே வைரத்தைக் கொடுத்து அப்புறப்படுத்தி இருக்கக் கூடாதா?''
முதலாளி நாதன் தலையசைத்தார்.
""இருக்காதுங்க. அந்த ஆளு பழைய கேடியாம். போலீஸ் சொல்லிச்சு. திறமைசாலியும் கூடவாம். இதுபோலக் காரியங்களுக்கு இன்னொருத்தரை நம்ப மாட்டாங்களாம் அவங்க!''
இத்தனை நேரமும் சுவாரஸ்யமாகக் கதை கேட்டுக் கொண்டிருந்த ஹனி கேட்டாள்.
""அந்த ஆளு இப்போ எங்கே?'' என்று.
""போலீஸ் அவர் கிட்ட ஏதும் இல்லாததாலே விட்டுடுத்து. வழக்குப் போடவோ கைது செய்யவோ தடையம் ஏதுமில்லையே,'' என்றார் நாதன் வேதனையோடு.
""நிச்சயம் கிடைக்கும். நாளை காலையில் அவரைக் கைது செய்ய அவர் வீட்டுக்குப் போகச் சொல்லுங்க,'' என்றாள் ஹனி.
""ஏன் நாளைக்குக் காலையில்?'' என்று வினா எழுப்பிய நகைக் கடை முதலாளி நாதனின் காதோடு ஹனி ஏதோ கூற, அவர் முகம் திடீர் பிரகாசமடைந்தது.
""குழந்தே! நீ ரொம்ப இண்டலிஜெண்டுமா,'' என்று கூறியபடி டெலிபோனை எடுத்தார் போலீசைக் கூப்பிட, ஹனி கூறிய க்ளூ என்ன?
விடை: முதலாளியோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே சில வைரங்களைத் தன் விரல் இடுக்கில் ஒளித்துக் கொண்டது அவர் திறமை. ஆனால்,போலீஸ் மறித்து சோதனையிட்ட போது, அவரிடமோ, காரிலோ எங்கும் வைரமில்லாதது எப்படி? பலே திருடனான அவர், உடனே போலீஸ் தன்னைத் தேடி வரும் என்பதையறிந்து அடுத்த கட்டடத்திலிருந்த போஸ்டாபீஸ் போய், வைரங்களைப் பொட்டலமாக மடித்து தன் பெயருக்கு ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி விட்டு நிம்மதியாகப் போய் விட்டார்.
மறுநாள் அவர் வீட்டுக்குத் தபால்காரர் வரும் நேரத்தில் தயாராக இருந்த போலீசார் அந்த ரிஜிஸ்டர் பாக்கெட்டைக் கைப்பற்றிப் பிரிக்க, அதில் வைரமிருக்க... அதே இடத்தில் அவர் கைகளில் விலங்கை மாட்டினர்.
சிறுவர் மலர்

Re: துப்பறியும் புலிகள் 007
முரளிராஜா wrote:ஹனி என்னை போல புத்திசாலி
நானும் அடிச்சிக்கிறேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: துப்பறியும் புலிகள் 007
உங்க இரண்டு பேரிடமும் இல்லாத புத்திசாலித்தனம் என்கிட்டே இருக்கே என்கிற பொறாமை
Re: துப்பறியும் புலிகள் 007
என்னிடம் பழகியாது உங்களுக்கு புத்திசாலித்தனம் வரட்டும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்
Re: துப்பறியும் புலிகள் 007
முரளிராஜா wrote:என்னிடம் பழகியாது உங்களுக்கு புத்திசாலித்தனம் வரட்டும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்
வைரம் எங்கே ??? துப்பறியும் கதை
ஹனி அவள் அம்மாவுடன் நகைக் கடைக்குப் போனாள். ரொம்ப நாளாகவே பச்சைக் கல் பதித்த தோடு ஒன்று வாங்கித் தரும்படி, அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் ஹனி.
ஹனியின் அப்பா, குழந்தைக்கு அவள் கேட்ட மாதிரி வாங்கும்படி, தன் மனைவியிடம் கூறவே, ஹனியை அழைத்து கொண்டு நகைக் கடைக்கு போனாள்.
ஹனியின் அம்மா எப்போது எந்த சாமான் வாங்கினாலும் ஒரே ஒரு கடையில் தான் நிரந்தரமாக வாடிக்கை வைத்துக் கொள்ளுவாள். நகைகள் வாங்குவது என்றால் நாதன் ஜுவல்லர்தான். சின்னக் கடையானாலும் அதன் முதலாளி நாதன் ரொம்ப நாணயமானவர். வாடிக்கையாளர்களிடம் அன்போடு பேசுவார். எத்தனை முறை என்ன கேட்டாலும் அலுத்துக் கொள்ள மாட்டார். எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார்.
நாதன் ஜுவல்லரின் ஒரு பக்கத்தில் பெரிய படாடோபமான ஜவுளிக்கடை. மறுபக்கத்தில் எப்போதும் "ஜேஜே' என்றிருக்கும் போஸ்ட் ஆபீஸ். இந்த இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கும் நகைக் கடை. இருக்குமிடமே தெரியாதுதான். ஆனாலும், வாடிக்கையாளர்கள் நாதன் ஜுவல்லரியைத் தேடிப்போவர். அத்தனை நாணயமானது என்று பெயர் வாங்கியிருந்தது.
ஹனியும், அவள் அம்மாவும் கடைக்குப் போன போது, முதலாளி நாதனின் முகம் கவலையினால் வாடி இருந்தது. ஆனாலும் வந்தவர்களை சிரித்து வரவேற்றார்.
""என்ன நாதன் சார்! ஏன் என்னவோ மாதிரி இருக்கீங்க?'' என்றாள் ஹனி.
""கவலைதான் குழந்தே, இன்னைக்கு காலையில் ஒரு பெரிய நஷ்டம். ஐந்து லட்சம் பெருமான வைரம் காணாமல் போயிட்டுது!'' என்றார் நாதன்.
""ஐயய்யோ! எப்படித் திருட்டுப் போச்சு?''
""காலையிலே கடை திறந்த கொஞ்ச நேரத்தில் ஒருவர் காரிலே வந்து இறங்கினார். கண்ணியமாகத்தான் இருந்தார். ""வைர நெக்லஸுக்கு ஆர்டர் தரணும். வைரங்களை செலக்ட் பண்ணணும்''னார். பெரிய ஆர்டராச்சே... சந்தோஷமாக அவர் முன்னாலே வைரப் பொட்டலங்களை ரக வாரியாக பிரிச்சு வைச்சேன். சின்னது, பெரிசு, பொடிசு, இப்படி.
"மாத்தி, மாத்தி எடுத்துப் பார்த்தார். இதெப்படி அதெப்படின்னு என்னையே யோசனை கேட்டார். நானும் சொன்னேன். ஆனால், கடைசியில் எந்த முடிவுக்கும் வராம, என் மனைவியை அழைத்து வரேன்' என்று கூறிக் கிளம்பிட்டார்.
""நான் பொட்டலங்களை மடித்து வைக்கும் போது, வைரங்கள் குறையறமாதிரி ஒரு சந்தேகம் தோணித்து. ஒவ்வொரு பொட்டலத் திலும் எவ்வளவு வைரம் இருக்குன்னு அந்தக் காகிதத்தின் ஓரத்தில் குறிச்சு வைப்போம். நகை செய்ய எடுத்தா, எடுத்ததைக் கழிச்சு, இருப்பைக் குறிக்கிறது வழக்கம்.
""சந்தேகம் தோன்றிய பிறகு அலட்சியமாக இருக்க முடியுமா? பொட்டலங்களிலே உள்ள வைரங்களை எண்ணி சரிபார்த்ததிலே, என் சந்தேகம் ஊர்ஜிதமாச்சு. மூன்று பொட்டலங்களிலே மொத்தம் ஆறு வைரங்கள், சிறிதும் பெரிதுமா குறையுது!''
""அந்த ஆளுதான் எடுத்திருக்கணும்,'' என்றாள் ஹனியின் அம்மா.
""அப்படித்தான் இருக்கணும். ஆனால், எப்படின்னு தான் புரியலே, நகைக் கடையிலே அதுவும் வைரம் கையாளும் போது நாங்க ரொம்பக் கவனமாக இருப்போம். சந்தேகிக்கவும் முடியலே. சந்தேகம் இல்லாமலும் இல்லை. அவர் போய் கால்மணி நேரமாயிடுச்சு. இருந்தாலும் முயற்சிக்காம இருக்கக் கூடாதுன்னு போலீசுக்கு போன் செய்தேன். நல்ல வேளையா, அவர் கார் நம்பர் கவனத்திலே இருந்தது.
""உடனே போலீஸ் அலர்ட்டாயி அங்கங்கே ஒயர்லஸ் மூலமா தொடர்பு கொண்டு, அவரை வீட்டுக்குப் போகறதுக்கு முந்தி மறிச்சுட்டாங்க...''
""நல்லவேளை வைரம் கிடைச்சுதா?''
""ம்... இல்லியே! அவர் கிட்ட எதுவுமில்லே, அவரை "சர்ச்' செய்து அவமானப்பட்டதுதான் மிச்சம்!''
""ஒருவேளை அந்த ஆள் தன் கையாள் கிட்டே வைரத்தைக் கொடுத்து அப்புறப்படுத்தி இருக்கக் கூடாதா?''
முதலாளி நாதன் தலையசைத்தார்.
""இருக்காதுங்க. அந்த ஆளு பழைய கேடியாம். போலீஸ் சொல்லிச்சு. திறமைசாலியும் கூடவாம். இதுபோலக் காரியங்களுக்கு இன்னொருத்தரை நம்ப மாட்டாங்களாம் அவங்க!''
இத்தனை நேரமும் சுவாரஸ்யமாகக் கதை கேட்டுக் கொண்டிருந்த ஹனி கேட்டாள்.
""அந்த ஆளு இப்போ எங்கே?'' என்று.
""போலீஸ் அவர் கிட்ட ஏதும் இல்லாததாலே விட்டுடுத்து. வழக்குப் போடவோ கைது செய்யவோ தடையம் ஏதுமில்லையே,'' என்றார் நாதன் வேதனையோடு.
""நிச்சயம் கிடைக்கும். நாளை காலையில் அவரைக் கைது செய்ய அவர் வீட்டுக்குப் போகச் சொல்லுங்க,'' என்றாள் ஹனி.
""ஏன் நாளைக்குக் காலையில்?'' என்று வினா எழுப்பிய நகைக் கடை முதலாளி நாதனின் காதோடு ஹனி ஏதோ கூற, அவர் முகம் திடீர் பிரகாசமடைந்தது.
""குழந்தே! நீ ரொம்ப இண்டலிஜெண்டுமா,'' என்று கூறியபடி டெலிபோனை எடுத்தார் போலீசைக் கூப்பிட, ஹனி கூறிய க்ளூ என்ன?
விடை: முதலாளியோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே சில வைரங்களைத் தன் விரல் இடுக்கில் ஒளித்துக் கொண்டது அவர் திறமை. ஆனால்,போலீஸ் மறித்து சோதனையிட்ட போது, அவரிடமோ, காரிலோ எங்கும் வைரமில்லாதது எப்படி? பலே திருடனான அவர், உடனே போலீஸ் தன்னைத் தேடி வரும் என்பதையறிந்து அடுத்த கட்டடத்திலிருந்த போஸ்டாபீஸ் போய், வைரங்களைப் பொட்டலமாக மடித்து தன் பெயருக்கு ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி விட்டு நிம்மதியாகப் போய் விட்டார்.
மறுநாள் அவர் வீட்டுக்குத் தபால்காரர் வரும் நேரத்தில் தயாராக இருந்த போலீசார் அந்த ரிஜிஸ்டர் பாக்கெட்டைக் கைப்பற்றிப் பிரிக்க, அதில் வைரமிருக்க... அதே இடத்தில் அவர் கைகளில் விலங்கை மாட்டினர்.
நன்றி: தினமலர்.com
ராஜா- பண்பாளர்
- பதிவுகள் : 67
Re: துப்பறியும் புலிகள் 007
பதிவு ஏற்கனவே உள்ளது என அறியாமல் பதிவு செய்துவிட்டேன்.... பதிவு ஏற்கனவே உள்ளதா என எவ்வாறு அறிவது?...
ராஜா- பண்பாளர்
- பதிவுகள் : 67
Re: துப்பறியும் புலிகள் 007
நம் அமர்க்களம் தளத்தின் மேற்பகுதியில் அமர்க்களத்தில் தேட என ஒரு தேடுபொறி இருக்கிறது பாருங்கள் அதில் தேடினால் கிடைக்கும் .
மேலும் நீங்கள் ஏற்க்கனவே உள்ள பதிவுகளை பதிந்தாலும் கவலை வேண்டாம் நண்பரே நாங்கள் இணைத்துவிடுவோம்
மேலும் நீங்கள் ஏற்க்கனவே உள்ள பதிவுகளை பதிந்தாலும் கவலை வேண்டாம் நண்பரே நாங்கள் இணைத்துவிடுவோம்
Re: துப்பறியும் புலிகள் 007
முரளிராஜா wrote:நம் அமர்க்களம் தளத்தின் மேற்பகுதியில் அமர்க்களத்தில் தேட என ஒரு தேடுபொறி இருக்கிறது பாருங்கள் அதில் தேடினால் கிடைக்கும் .
மேலும் நீங்கள் ஏற்க்கனவே உள்ள பதிவுகளை பதிந்தாலும் கவலை வேண்டாம் நண்பரே நாங்கள் இணைத்துவிடுவோம்
நன்றி நண்பரே... மற்றொரு சந்தேகம் உங்கள் பதிலில் "முரளிராஜா Today at 12:12 pm" என உள்ளது!!! ஆனால் மணியோ மூன்றரை கடந்து செல்கிறதே !!!!!
ராஜா- பண்பாளர்
- பதிவுகள் : 67
Re: துப்பறியும் புலிகள் 007
நீங்களே கண்டுபிடித்துவிட்டிர்கள் என நினைக்கிறேன்
மன்னிக்கவும் பணிச்சுமை காரணமாக உங்களுக்கு உதவமுடியவில்லை
மன்னிக்கவும் பணிச்சுமை காரணமாக உங்களுக்கு உதவமுடியவில்லை
Re: துப்பறியும் புலிகள் 007
அதனால் ஒன்றும் இல்லை....பணியை தொடருங்கள் நண்பரே .......
ராஜா- பண்பாளர்
- பதிவுகள் : 67
Similar topics
» சர்தார்ஜி நகைச்சுவைகள் 30 - துப்பறியும் நிபுணர்
» பிரமிப்பூட்டும் புலிகள்
» புதரில் புலிகள்...
» இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள்
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» பிரமிப்பூட்டும் புலிகள்
» புதரில் புலிகள்...
» இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள்
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum