தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 01, 2013 5:14 pm

First topic message reminder :

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
(01)


இனியின் திருக்குறள் -சென்ரியூ

எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 06, 2013 9:00 pm

திருக்குறள் சென்ரியூ -58
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்ச்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு


இனியவன் திருக்குறள் சென்ரியூ ...58
******************************
கணவன் பணிசெய்வாள்
பெரும் சிறப்பு பெறுவாள்
+தேவ லோக வாழ்க்கை +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 06, 2013 9:12 pm

திருக்குறள் சென்ரியூ -59
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...59
******************************
புகழ் இல்லாத மனைவி
கணவணை மதிக்காத துணைவி
+தான் பகைவர் முன் பூச்சியம் +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 06, 2013 9:17 pm

திருக்குறள் சென்ரியூ -60
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
மங்கலம் என்ப மனைமாட்சி மாற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...60
******************************
நல்ல இல்லறமே மங்களம்
நற் மக்களே அணிகலன்
+மூத்தோர் வாக்கு +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by Muthumohamed Sat Jul 06, 2013 10:00 pm

அருமையான பதிவுகள் தொடருங்கள் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 06, 2013 10:07 pm

நன்றி இதுபோன்ற ரசனை உடையவர்கள் இருந்தால் தான் ..
தமிழ் இனிக்கும் ...பலரை காணவில்லை இப்படி ...???
தொடர்வோம் .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 07, 2013 9:15 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 11:03 am

நன்றிகள் ....நன்றிகள் நன்றி ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 7:18 pm

திருக்குறள் சென்ரியூ -61
அறத்துப்பால்
மக்கட் பேறு
திருக்குறள்-சென்ரியூ
*******************
பெறுமாவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற


இனியவன் திருக்குறள் சென்ரியூ ...61
******************************
பெரும் செல்வம்
குழந்தை செல்வம்
+செல்வத்தின் அரசன் +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 7:26 pm

திருக்குறள் சென்ரியூ -62
அறத்துப்பால்
மக்கட் பேறு
திருக்குறள்-சென்ரியூ
*******************
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின் ...


இனியவன் திருக்குறள் சென்ரியூ ...62
******************************
நற்குழந்தை பேறு
தொடரும் இன்பம்
+ஏழு பிறவிக்கும் +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 7:34 pm

திருக்குறள் சென்ரியூ -63
அறத்துப்பால்
மக்கட் பேறு
திருக்குறள்-சென்ரியூ
*******************
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்


இனியவன் திருக்குறள் சென்ரியூ ...63
******************************
குழந்தை செயல்
பெற்றோர் வழி
+வினைப்பயன் +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 7:42 pm

திருக்குறள் சென்ரியூ -64
அறத்துப்பால்
மக்கட் பேறு
திருக்குறள்-சென்ரியூ
*******************
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...64
******************************
குழந்தை குழைத்த உணவு
பெற்றோருக்கு
+தேவாமிர்தம் +

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 7:51 pm

திருக்குறள் சென்ரியூ -65
அறத்துப்பால்
மக்கட் பேறு
திருக்குறள்-சென்ரியூ
*******************
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மாற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு


இனியவன் திருக்குறள் சென்ரியூ ...65
******************************
குழந்தை அணைத்தல்
மழலை சொல்
+உடல், செவி, இன்பம்+
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 8:37 pm

திருக்குறள் சென்ரியூ -66
அறத்துப்பால்
மக்கட் பேறு
திருக்குறள்-சென்ரியூ
*******************
குழல்இனியது யாழ்இனியது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்


இனியவன் திருக்குறள் சென்ரியூ ...66
******************************
குழந்தை மொழி அறிந்தோர்
விரும்ப மாட்டார்கள்
+ உலக இசை +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 8:42 pm

திருக்குறள் சென்ரியூ -67
அறத்துப்பால்
மக்கட் பேறு
திருக்குறள்-சென்ரியூ
*******************
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்


இனியவன் திருக்குறள் சென்ரியூ ...67
******************************
தந்தையின் பிறவி கடமை
தரணியில் மகன்
+ தலைவனாக்குதல் +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 8:48 pm

திருக்குறள் சென்ரியூ -68
அறத்துப்பால்
மக்கட் பேறு
திருக்குறள்-சென்ரியூ
*******************
தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது


இனியவன் திருக்குறள் சென்ரியூ ...68
******************************
தந்தையை விட
தனையன் மேன்மை அடைதல்
+ உலகிற்கு நலன் +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 9:00 pm

திருக்குறள் சென்ரியூ -69
அறத்துப்பால்
மக்கட் பேறு
திருக்குறள்-சென்ரியூ
*******************
ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தான்மகனைச்
சான்றோன் எனகேட்ட தாய்

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...69
******************************
குழந்தை அவதரித்த உயர் இன்பம்
அறிவுடையோர் புகழுதல்
+தாய் பெறுவாள் +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 9:06 pm

திருக்குறள் சென்ரியூ -70
அறத்துப்பால்
மக்கட் பேறு
திருக்குறள்-சென்ரியூ
*******************
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..70
******************************
மகனின் உயர் பண்பு
தவப்புதல்வன்
+பெற்ற தந்தை +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by Muthumohamed Mon Jul 22, 2013 4:26 am

சிறந்த தொடர் குறள் விளக்க பதிவு தொடருங்கள் கவி..................
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jul 22, 2013 7:13 am

தொடர் சென்ரியுகளுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 27, 2013 9:07 pm

நன்றிகள் ...கருத்துக்கு ஊக்கிவிப்புக்கும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 27, 2013 9:18 pm

திருக்குறள் சென்ரியூ -71
அறத்துப்பால்
அன்புடமை
திருக்குறள்-சென்ரியூ
*******************
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..71
******************************
அடக்கிவிட முடியாது
உடைத்து கொண்டுவரும்
அன்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 27, 2013 9:24 pm

திருக்குறள் சென்ரியூ -72
அறத்துப்பால்
அன்புடமை
திருக்குறள்-சென்ரியூ
*******************
அன்பிலார் எல்லாம் தமக்குஉரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..72
******************************
அன்பில்லாதவன் கஞ்சன்
அன்புடையவன் கர்ணன்
அன்பே மெய் பொருள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 27, 2013 9:29 pm

திருக்குறள் சென்ரியூ -73
அறத்துப்பால்
அன்புடமை
திருக்குறள்-சென்ரியூ
*******************
அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆர்உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..73
******************************
பெற்றோரின் அன்பு
பிரதிபலிக்கும் கண்ணாடி
பெற்ற மக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 27, 2013 9:35 pm

திருக்குறள் சென்ரியூ -74
அறத்துப்பால்
அன்புடமை
திருக்குறள்-சென்ரியூ
*******************
அன்புஈனும் ஆர்வம் உடமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச்சிறப்பு

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..74
******************************
வேறுபாடு பார்க்காது
சமத்துவம் பேணும்
அன்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 27, 2013 9:42 pm

திருக்குறள் சென்ரியூ -75
அறத்துப்பால்
அன்புடமை
திருக்குறள்-சென்ரியூ
*******************
அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..75
******************************
அன்புடன் வாழ்ந்தவன்
இல் வாழ்க்கை அரசன்
சான்றோர் வாக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்   - Page 5 Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum