Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
வாழ்க்கையில் எதற்கெல்லாமோ சிரிக்கிறோம்.. ஒரு நகைச்சுவைக்காக சிரிக்க மாட்டோமா.. நிச்சயமா சிரிப்பீங்க.. நாங்க நம்புறோம்...
செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.
செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
கோபு : நேத்து ஹோட்டல் வைத்திருப்பவர் வீட்டில் பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?
பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.
பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
ஒரு பொண்ணு போன எடுத்து எடுத்துப் பார்த்தா என்ன அர்த்தம்?
புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம்
போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?
காதலன புடிக்கலன்னு அர்த்தம்
பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?
போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.
புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம்
போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?
காதலன புடிக்கலன்னு அர்த்தம்
பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?
போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
பொண்ணுங்க போன பத்தி என்னடா நினைக்கிற...
ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..
**************************************
கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு...
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.
ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..
**************************************
கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு...
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
என் பொண்டாட்டின்னா எனக்கு ரொம்ப பயம்.. நீங்க எப்படி?
அட போங்க நான் அவ்ளோ மட்டமில்லை. உங்க பொண்டாட்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.
நன்றி : தினமணி
அட போங்க நான் அவ்ளோ மட்டமில்லை. உங்க பொண்டாட்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.
நன்றி : தினமணி
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!
====================
"தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது,
வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
"போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''

ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...
=================
இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...
=================
இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...
தினமணி
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...
தினமணி
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?"
"கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? "
"கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்."
"கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். "
"அப்போ பின்னாடி."
" அட அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை."
"கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? "
"கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்."
"கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். "
"அப்போ பின்னாடி."
" அட அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை."
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை....
1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...
4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...
... 7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...
10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?
UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?
PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல...
1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...
4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...
... 7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...
10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?
UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?
PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல...
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
தலைவர் இப்ப யாருக்கு முத்தம் கொடுத்தாலும் ‘இச்’
சத்தம் வராது…!
-
ஏன்?
-
அவர் இப்ப எதுக்காகவும் குரல் கொடுக்கிறது
இல்லை!
-
>அம்பை தேவா
சத்தம் வராது…!
-
ஏன்?
-
அவர் இப்ப எதுக்காகவும் குரல் கொடுக்கிறது
இல்லை!
-
>அம்பை தேவா
Last edited by Muthumohamed on Sun Jun 02, 2013 6:07 pm; edited 1 time in total
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
ஆனாலும் தலைவரை இப்படி எல்லாமா பொய்
வழுக்குல கைது பண்ணுவாங்க?
-
ஏன்..என்னாச்சு?
-
கட்சியிலே ‘பிரசார பீரங்கி’ வச்சிருந்தார்னு ஆயுதப்
பரவல் தடுப்பு சட்டத்திலே கைது பண்ணிட்டாங்களே!
-
>பெ.பாண்டியன்
வழுக்குல கைது பண்ணுவாங்க?
-
ஏன்..என்னாச்சு?
-
கட்சியிலே ‘பிரசார பீரங்கி’ வச்சிருந்தார்னு ஆயுதப்
பரவல் தடுப்பு சட்டத்திலே கைது பண்ணிட்டாங்களே!
-
>பெ.பாண்டியன்
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
உண்ணாவிரதத்தை முடிக்கப் போற தலைவருக்கு
மூன்று ஆப்ஷன் குடுக்கறாங்களே…எதுக்கு?
-
யார் கையால பழச்சாறு வேணும்…சம்சாரமா…
மகளிரணித்தலைவியா…சினிமா நடிகையா’னு ஆப்ஷன்
கொடுத்து கேக்கறாங்க…!
-
>பர்வின் யூனூஸ்
மூன்று ஆப்ஷன் குடுக்கறாங்களே…எதுக்கு?
-
யார் கையால பழச்சாறு வேணும்…சம்சாரமா…
மகளிரணித்தலைவியா…சினிமா நடிகையா’னு ஆப்ஷன்
கொடுத்து கேக்கறாங்க…!
-
>பர்வின் யூனூஸ்
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
ஹீரோ சார்…இந்த சீன்ல நீங்க 50 அடி உயரத்திலே
இருந்து நீச்சல் குளத்திலே குதிக்கறீங்க…!
-
எனக்கு நீச்சல் தெரியாதே டைரக்டர்…?
-
கவலைப்படாதீங்க..நீச்சல் குளத்திலே தண்ணீர்
இருக்காது…!
-
>வி.சாரதி டேச்சு
-
========================================
நன்றி: குங்குமம்
இருந்து நீச்சல் குளத்திலே குதிக்கறீங்க…!
-
எனக்கு நீச்சல் தெரியாதே டைரக்டர்…?
-
கவலைப்படாதீங்க..நீச்சல் குளத்திலே தண்ணீர்
இருக்காது…!
-
>வி.சாரதி டேச்சு
-
========================================
நன்றி: குங்குமம்
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
மகளிரணித் தலைவிக்கு ‘கட்டிங் கனகா’னு ஏன்
தலைவர் பேர் வச்சிருக்கிறாரு..?
-
அவங்களைப் பார்த்தா அவ்வளவுக்குத்தான் போதை
ஏறுது..!
-
>பெ.பாண்டியன்
தலைவர் பேர் வச்சிருக்கிறாரு..?
-
அவங்களைப் பார்த்தா அவ்வளவுக்குத்தான் போதை
ஏறுது..!
-
>பெ.பாண்டியன்
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
இன்றைக்கு என்னைக் கைது பண்ணப்போறாங்கன்னு
எப்படி சொல்றே?
-
போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல இன்றைய ஸ்பெஷல்’னு
உங்க பேரை எழுதியிருக்காங்க தலைவரே…!
-
>சிக்ஸ்முகம்
எப்படி சொல்றே?
-
போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல இன்றைய ஸ்பெஷல்’னு
உங்க பேரை எழுதியிருக்காங்க தலைவரே…!
-
>சிக்ஸ்முகம்
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
டாக்டர்! காதுல டிரெயின் ஓடுற மாதிரி சத்தம்
கேட்குது டாக்டர்!''
-
செக் பண்ணினேன் ஒண்ணும் கேட்கலையே.''
-
அப்படின்னா ஏதாவது ஸ்டேஷன் வந்திருக்குமா டாக்டர்?!''
-
>எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி.
கேட்குது டாக்டர்!''
-
செக் பண்ணினேன் ஒண்ணும் கேட்கலையே.''
-
அப்படின்னா ஏதாவது ஸ்டேஷன் வந்திருக்குமா டாக்டர்?!''
-
>எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி.
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
வாய்மை என்றால் என்ன?''
-
""வாய்மை என்றால் "லிப்ஸ்டிக்' சார்!''
-
>கே.நேசினி, பொள்ளாச்சி.
-
""வாய்மை என்றால் "லிப்ஸ்டிக்' சார்!''
-
>கே.நேசினி, பொள்ளாச்சி.
Re: சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
ஏன்டா... உனக்கு அல்சராமே?''
-
ஏன்டா அந்த வயிற்றெரிச்சலை கேட்கிற..
-
>பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
-
ஏன்டா அந்த வயிற்றெரிச்சலை கேட்கிற..
-
>பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிரிப்பதற்காக சில ஜோக்ஸ்
» சிரிப்பதற்காக மட்டும்
» காமெடிகள்-சிரிப்பதற்காக மட்டுமே
» நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» சிரிப்பதற்காக மட்டும்
» காமெடிகள்-சிரிப்பதற்காக மட்டுமே
» நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|