தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனைத் துளிகள்

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சிந்தனைத் துளிகள் Empty சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:41 pm

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:43 pm

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:44 pm

'தான் செய்வதை யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று வெளிப்படையாக, திட்டவட்டமாகத் தெரிந்திருக்கும் போது ஒருவன் என்ன செய்கின்றானோ, அந்தச் செயலைக்கொண்டு, அவனுடைய உண்மையான குணத்தை அறிந்துகொள்ளலாம்!" - தோமஸ் மெகாலே
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:44 pm

* எது தேவை என்று தீர்மானிக்க மனம், வழி வகுக்க அறிவு, செய்து முடிக்க கை - கிப்பன்.

* முன்னேற்றம் என்பது இன்றைய செயலாக்கம், நாளைய உறுதி நிலை - எமர்சன்.

* சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன், அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை - கவுப்பர்.

* வாழ்வதில்தான் இன்பம், உழைப்பதில்தான் வாழ்வு - டால்ஸ்டாய்.

* சுமை அதிகமாக உள்ளது என்று தோன்றினால் நீங்கள் மேலே ஏறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள் - அனாஸி.

* பேசிய பிறகு வருந்துவதைவிட பேசுவதற்கு முன்பே யோசனை செய்வது மிகவும் நல்லது - டேவிட் கியூம்.

* காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா? அப்படியானால் உனக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும் - நெல்சன்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:45 pm

* உண்மையே சிந்தனையை வளமாக்கும் - வள்ளலார்.

* அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது - இயேசு.

* வாய்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் - நபிகள் நாயகம்.

* பிரார்த்தனைகளை விட மிக உயர்ந்தது பொறுமை - புத்தர்.

* நிறைய பேசாதே நிறைய கேள் - காந்தியடிகள்

* அன்பு இருக்குமிடமே சொர்க்கம் - திருமூலர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:45 pm

* சந்தேகம் விவேகத்தின் தொடக்கம், முடிவல்ல.

* ஒரு வினாடி நாம் செய்யும் தவறு வாழ்க்கை முழுவதும், வேதனைகளை தேடித் தருகிறது.

* துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலாகும்.

* கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்றழைக்க முடியாது.

* சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.

* பலவீனருடைய பாதையில் தடையாயிருக்கும் கல், பலமுள்ளவர்களின் பாதையில் படிக்கல்லாய் இருக்கும்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:46 pm

* தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால் தேவையுள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும் - பெஞ்சமின் பிராங்கிளின்.

* எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளே குடி கொண்டிருக்கின்றன. உன்னால் எதையும் சாதிக்க முடியும் - சுவாமி விவேகானந்தர்.

* தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்கக் கூடாது தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது - லெனின்.

* மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான் - புத்தர்.

* வெளியில் உள்ள வறுமையைவிட மனதில் உள்ள வறுமையே அபாயமானது - டாக்டர் ராதாகிருஷ்ணன்.

* துணிந்து நின்று செயல்படுகிறவன்தான் அடிக்கடி வெற்றி சிகரத்தை அடைகின்றனர் - நேருஜி.

* நேரத்தை தள்ளிப் போடாதீர்கள், தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன - ஷேக்ஸ்பியர்.

* புகழை நோக்கி ஓடாதீர்கள். புகழை நீக்கியும் ஓடாதீர்கள் - மான்டெய்ன்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:28 pm

கேட்பது கிடைக்காவிட்டால்,

கிடைப்பதை வாங்கிக்கொள்...


கிடைப்பதையும் பெறாவிட்டால்,

நீ ஏமாளியாகி விடுவாய்.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:28 pm

சருமம் பளபளப்பாக இருந்தால்,

உடம்பிலே நோய் இல்லை என்று பொருளல்ல.


தட்டிக் கொடுப்பவர்கள் எல்லாம்,

அன்புள்ளவர்கள் என்றும் பொருளல்ல....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:28 pm

வாய் பேச்சில் வீரம் காட்டாதே,

அதை செயலில் காட்டு.....


அப்போதுதான் உன் திறமை உனக்கு தெரியும்.

மற்றவர்களுக்கும் புரியும்...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:28 pm

நரம்புகள் தளரலாம்,

நம்பிக்கை தளரக்கூடாது.....




-அன்னை தெரசா.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:29 pm

தலைவர்கள்

ஜனங்களை ஏமாற்றுவதற்குப் பெயர்,

..."ராஜதந்திரம்"...



ஜனங்கள்,

தங்களைத் தாங்களே

ஏமாற்றிக் கொள்வதற்குப் பெயர்,

..."ஜனநாயகம்"...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:29 pm

ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...


நாம் எதை பேச வேண்டும் என்று

தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,

எதை பேசக்கூடாது என்பதையாவது

தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....


யாரிடம் பேச வேண்டும்

என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது

என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:29 pm

நம்பிக்கை நிறைந்த ஒருவர்,

யார் முன்னேயும், எப்போதுமே,

மண்டியிடுவது இல்லை.......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:29 pm

கையெழுத்துப் போடாத செக்கில்

எத்தனை ஆயிரம் ரூபாயை

வேண்டுமானாலும் எழுதலாம்...



"செய்யப் போவதில்லை"

என்று முடிவு கட்டி விட்டால்,

எத்தனை திட்டங்கள்

வேண்டுமானாலும் சொல்லலாம்..
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:29 pm

ஏழைகளுக்கு தானம் வழங்கினால்,

ஒரு நன்மை கிட்டும்.....


உறவினர்களுக்கு தானம் வழங்கினால்,

இரண்டு நன்மைகள் கிட்டும்.....


ஒன்று, தானம் வழங்கியதற்காக,

மற்றொன்று, உறவுகளை இணைத்ததற்காக..!!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:29 pm

வெற்றியில் நம்பிக்கையும்...

மாபெரும் லட்சியத்தையும்...

வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டால்...

உயர்ந்த நிலையை எவரும் அடையலாம்....



-அம்பேத்கர்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:30 pm

இரண்டு பக்கமும்

கூர்மையாய் உள்ள கத்தியை

ஜாக்கிரதையாக கையாள வேண்டும்...


அதுபோல, எந்தப் பக்கமும்

சேரக் கூடிய மனிதர்களிடமும்

ஜாக்கிரதையாக பழக வேண்டும்.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:31 pm

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது,

கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

============================================

ஐந்து விஷயங்களை அரிதாகக் கருதுங்கள்....



வேலைக்கு முன் ஓய்வையும்,

நோய்க்கு முன் உடல் நலத்தையும்,

வறுமைக்கு முன் செல்வத்தையும்,

முதுமைக்கு முன் இளமையையும்,

மரணம் வரும் முன் வாழ்க்கையையும்

அரிதாகக் கருதி, பயன்படுத்திக் கொள்ளுங்கள்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:32 pm

"தான் அறிவாளி"

என்று கர்வப்படும் மனிதனால்,

வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை.


காரணம்,

அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது.


அதற்கு மேலும்,

சூழ்நிலை மற்றும் தன்னம்பிக்கை தேவைப்படுகிறது.


சூழ்நிலையை, தன்னம்பிக்கையால் வெல்லும்

மனோபலம் உள்ளவர்களால் மட்டுமே,

வாழ்க்கையை வெல்லமுடிகிறது.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:32 pm

வெற்றி பெற்ற மனிதனாக வாழ்வதை விட,

உபயோகமுள்ள மனிதனாக வாழ முயற்சி செய்.





-ஆல்பர்ட் ஜான்ஸ்டன்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:32 pm

மற்ற உயிரினங்களிலிருந்து

மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான்...



பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்.....

நன்மை - தீமைகளை பகுத்தறியும் விதத்தில்..

சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில்..

தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில்.


இத்தனையும் பெற்று,

சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன்,


சில நேரங்களில்

மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:33 pm

நாம மட்டும்

நல்லா இருக்கணும்னு

நினைக்கிறவங்க அதிகம்....



நம்ம கூட இருக்கிறவங்க

நல்லா இருக்கக்கூடாதுன்னு

நினைக்கிறவங்க அதைவிட அதிகம்...





-படித்ததை பகிர்கின்றேன்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:33 pm

இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களை விட,


முயற்சி இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களே அதிகம்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:33 pm

விளையாத காட்டை விட்டு,

விளையாண்ட வீட்டை விட்டு

வெள்ளந்தியா வெகுளிச்சனம் வெளியேறுதே....


வாழ்வோடு கொண்டு விடுமோ...

சாவோடு கொண்டு விடுமோ...

போகும் திசை சொல்லாமலே வழி நீளுதே...


"உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே...

வயிறோடு வாழ்வது தானே பெருந்துன்பமே"...



-மனதை தைத்த "பரதேசி" படப்பாடல் வரிகள்...


(இந்த பாடலின் வ(லி)ரிகள் வெளிநாட்டில்

வசிப்பவர்களுக்கு முழுமையாக புரியும்...)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum