தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது!

View previous topic View next topic Go down

வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது!  Empty வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது!

Post by முரளிராஜா Fri Jun 14, 2013 10:22 am


வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது! 
[You must be registered and logged in to see this image.]
வெறும் வதந்தியாக கருதப்பட்டு வந்த 'ஹேஸ்டெக்' தொடர்பான செய்தி தற்போது நிஜமாகியுள்ளது. ஆம், 'ஹேஸ்டெக்' முறை பேஸ்புக்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனது தளத்திலும் உரையாடல்களை ஊக்குவிக்கும்பொருட்டு இம்முடிவை பேஸ்புக் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக ஒரு விடயம் தொடர்பான ஹேஸ்டெக்கினை கிளிக் செய்வதன் ஊடாக அது தொடர்பில் மற்றையோரின் கருத்து என்ன என்பதனை தொடர்பில் அறிந்துகொள்ளமுடியும். இதன்மூலம் தனது தளத்தில் பாவனையாளர்களை அதிக நேரம் வைத்திருக்க பேஸ்புக் எதிர்ப்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.டுவிட்டர், தம்ளர், இன்ஸ்ட்ரகிராம் போன்ற வலையமைப்புகளிலும் ஹேஸ்டெக் பாவனையிலுள்ள போதிலும், டுவிட்டரைக் கருத்தில் கொண்டே இதனை பேஸ்புக் தனது வலையமைப்பில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிகின்றது.
கடந்த சில காலங்களாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்கள் போட்டியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.


[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது!  Empty Re: வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது!

Post by செந்தில் Fri Jun 14, 2013 10:48 am

கைதட்டல் தகவலுக்கு நன்றி அண்ணா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது!  Empty Re: வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது!

Post by மகா பிரபு Sat Jun 15, 2013 7:52 am

தகவலுக்கு நன்றி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது!  Empty Re: வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது!

Post by Muthumohamed Sat Jun 15, 2013 11:29 am

நல்ல தகவல் பகிர்வு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது!  Empty Re: வதந்தியாக கருதப்பட்ட பேஸ்புக்கின் "# Tag" வசதி பயன்பாட்டிற்கு வந்தது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum