தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

View previous topic View next topic Go down

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம் Empty Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

Post by ஸ்ரீராம் Tue Jul 02, 2013 9:46 am

எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென programming செய்திட வேண்டும் என்பதே பலரது கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
இவை தவிர programming ஒரு சவாலாக உள்ளது. பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே programming பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
இதன் பெயர் Code Academy. Programme எழுதுவதனை codingஎனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் account திறக்கும் முன்னர் programming எப்படி இருக்கும் என நமக்கு மிக மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.
நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும் பாடம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகநம்மை programming என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கும் அளவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப்படுகின்றன.
Programming செய்திடும் பயிற்சியில் நமக்கு Tips தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில் நாம் பெறும் மதிப்பெண்கள் அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது இவைகள் அனைத்தும் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் programming கற்றுக் கொள்ளலாம் அதுவும் இலவசமாக.
இணையதள முகவ்ரி - [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]நன்றி முகநூல்  
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம் Empty Re: Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 02, 2013 9:48 am

அறிவித்தமைக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம் Empty Re: Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

Post by செந்தில் Tue Jul 02, 2013 1:53 pm

அறிய தளம் அறிவித்தமைக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம் Empty Re: Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

Post by முரளிராஜா Tue Jul 02, 2013 3:21 pm

இந்த ஸ்ரீ ராமை நம்பினதுக்கு இந்த தளத்துக்கு போயாது உருப்படியா கோடிங்க் கத்திருந்து இருக்கலாம் கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி  சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம் Empty Re: Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

Post by ஸ்ரீராம் Mon Jul 29, 2013 7:30 pm

முரளிராஜா wrote:இந்த ஸ்ரீ ராமை நம்பினதுக்கு இந்த தளத்துக்கு போயாது உருப்படியா கோடிங்க் கத்திருந்து இருக்கலாம் கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி  சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை 

நன்றி நன்றி நன்றி  பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம் Empty Re: Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 8:12 pm

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம் Empty Re: Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

Post by பித்தன் Mon Jul 29, 2013 8:26 pm

mat lab இமெஜ் ப்ரசசிங் பற்றி காணொளி பாட வரிசை. யு டுயுபில் தேடி விட்டான் பித்தன். வேறு எதெனும் தளம் இருப்பின் தெரிவிக்கவும். நல்ல தகவலை தரும் அன்பு உறவுகளுக்கு நன்றி.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம் Empty Re: Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

Post by Muthumohamed Tue Jul 30, 2013 8:22 am

நல்ல தகவல் பகிர்வு நன்றி நன்றி நன்றி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம் Empty Re: Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 30, 2013 12:07 pm

அது ரெடி நான் தான் ரெடியில்லா
நல்ல பதிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம் Empty Re: Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum