Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொந்தியை தவிர்ப்பதற்காக ஆண்கள் செய்யவேண்டிய சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்!
Page 1 of 1 • Share
தொந்தியை தவிர்ப்பதற்காக ஆண்கள் செய்யவேண்டிய சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்!
* முதலில் தரையில் மல்லாக்க படுத்துக்கொண்டு தலையின் பின்புறம் இரு கைகளாலும் லேசாக பிடித்துக்கொள்ள வேண்டும். பின்னர், வலது முழங்கையை கொண்டு இடது முழங்காலை நோக்கி தொட வேண்டும். பின் அதை அப்படியே மாற்றி இடது முழங்கையால் வலது முழங்காலை தொட வேண்டும். இதே போல் 10 முதல் 15 வரை செய்தால் போதுமானது. ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முறை செய்யலாம். இது ஒரு மிக சிறந்த மற்றும் எளிதான வழியாகும். இதை சைக்கிள் பயிற்சி என கூறுவர்.
* தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தரையில் படும்படி நீட்டி வைத்துகொள்ள வேண்டும். பின்னர் இரண்டு கால்களையும் செங்குத்தாக மேலே தூக்கி மெதுவாக கீழிறக்க வேண்டும். இப்படி செய்யும்போது முழங்கால் மடங்காமல் இருக்க வேண்டும் அப்படி செய்தால் தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அடிவயிற்று சதை குறைய ஒரு சிறந்த மற்றும் எளிதான பயிற்சியாகும். இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 40 முதல் 50 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தொந்தியை தவிர்ப்பதற்காக ஆண்கள் செய்யவேண்டிய சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்!
இன்னைக்கே ஆரம்பிச்சுட்டேன்.. நன்றி
2009kr- புதியவர்
- பதிவுகள் : 1
Re: தொந்தியை தவிர்ப்பதற்காக ஆண்கள் செய்யவேண்டிய சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்!
உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள் நண்பா
Similar topics
» ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்
» மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி
» இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!
» டென்ஷனை குறைக்கும் உடற்பயிற்சிகள்
» தேக ஆரோக்கியத்தை பேண உதவும் உடற்பயிற்சிகள்!
» மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி
» இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!
» டென்ஷனை குறைக்கும் உடற்பயிற்சிகள்
» தேக ஆரோக்கியத்தை பேண உதவும் உடற்பயிற்சிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|