தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஹைக்கூக்கள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 04, 2013 4:52 pm

இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்
*******************************
உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும்
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை


Last edited by கவிஞர் கே இனியவன் on Sun Jul 07, 2013 2:20 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் Thu Jul 04, 2013 4:55 pm

அனைத்தும் அருமையான ஹைக்கூ கவிதைகள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 04, 2013 5:03 pm

நன்றிகள் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 3:22 pm

காதலின் சின்னம்
கல்லறையாக இருக்கிறது
தாஜ்மஹால்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 3:32 pm

அன்போடு கிள்ளினாய்
நீ மகிந்தாய்-நான் இறந்தேன்
+ ரோஜா மலர் +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 3:42 pm

உன் அழகில் சுற்றுவேன்
எனக்கும் மகிமை
+வண்டு +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 3:46 pm

நிழல் வேண்டும்
காற்று வேண்டும்
+மரம் வெட்டுவோம் +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 24, 2013 4:58 pm

வென்றாலும் வலி
தோற்றாலும் வலி
காதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 24, 2013 5:03 pm

படித்ததை உறுதிப்படுத்தும்
காற்றிலே பறக்கிறது
பட்டம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 24, 2013 5:06 pm

அம்மா என்று கத்துவதால்
அம்மாவின் பாலுக்கு பதில்
பசும் பால்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 24, 2013 5:08 pm

நெருப்பிலும் கொடியது
புகையில்லாமல் புகையும்
பகை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 24, 2013 5:10 pm

அள்ள அள்ள சுரக்கும்
அமுத சுரபி
கிணறு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 24, 2013 8:34 pm

கே இனியவன் ஹைக்கூக்கள்  Wee2
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by Muthumohamed Wed Jul 24, 2013 8:51 pm

அனைத்தும் அருமை தொடருங்கள் கவியே
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 24, 2013 9:09 pm

நன்றி முத்து ...நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 29, 2013 7:59 am

பெற்றோருக்கு ஊன்றும் தடி
குடும்பத்துக்கு ஆலம் விழுது
குடும்ப தலைவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 29, 2013 7:03 pm

தவறுகளை நியாயப்படுத்தும்
விட்ட தவறை உணர்த்தும்
கண்ணீர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 29, 2013 7:05 pm

உலகை மறந்தேன்
என்னை இழந்தேன்
அவள் சிரிப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 29, 2013 7:06 pm

தெரிந்தும் வரும்
தெரியாமலும் வரும்
தவறு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 29, 2013 7:09 pm

தோல்வி நிறைந்தது
வெற்றி நிச்சயம்
முயற்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 9:37 am

நல்ல முயற்சி... பாராட்டுகள்...

எல்லாரும் வெற்றி பெறுவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 9:39 am

கவிஞர் கே இனியவன் wrote:உலகை மறந்தேன்
என்னை இழந்தேன்
அவள் சிரிப்பு

அந்தச் சிரிப்பில்தான் காதல் வாழ்கிறது... வாழும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 30, 2013 10:15 am

நன்றிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 31, 2013 2:47 pm

மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள்
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே
நம்பிக்கையையும் வளர்
யானை

காப்பவனை காப்பாற்று
கற்றுதந்தது
நாய்

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே
புலி

வாழ்க்கை ஒரு சுமை
அழாமல் சுமந்துகொள்
கழுதை

உழைக்காமல் சாப்பாடு
மெத்தையில் தூக்கம்
பூனை

இனப்பெருக்கம்
கற்றுத்தந்தது
பன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 01, 2013 6:43 am

ஊர்வன கற்றுதந்தவை சில ஹைகூவாக

சுறுசுறுப்பாக இரு
எதிர்காலத்துக்கு சேமி
எறும்பு

***************************
ஐம் புலன்களையும் அடக்கு
ஞானியாவாய்
ஆமை

****************************
முன்னேற்றத்துக்காக
கொள்கையை மாற்று
பச்சோந்தி

******************************

பொறுமையாக செயல்படு
இலக்கை அடை
நத்தை

******************************

செய்வது கொடுமை
ஊரில் நற்பெயர்
நல்ல பாம்பு (நாக பாம்பு )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum