தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஹைக்கூக்கள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 04, 2013 4:52 pm

First topic message reminder :

இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்
*******************************
உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும்
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை


Last edited by கவிஞர் கே இனியவன் on Sun Jul 07, 2013 2:20 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 01, 2013 6:45 am

நாள் தோறும் சுத்தீகரிப்பு
குப்பை குறையவில்லை
மனம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 02, 2013 6:16 pm

பறவைகள் கற்று தந்த படிப்பினைகள்
சில ஹைக்கூ வடிவில்

பிறர் பிள்ளையை
தன் பிள்ளையாக வளர்
காகம்

*******************

அழகாக இருந்தால்
ஆபத்தை சந்திப்பாய்
கிளி

*******************

கூட்டு குடும்பத்தை
கற்று தந்தது
காகம்

******************

நல்ல வாய்ப்பு வரும் வரை
பொறுமை வேண்டும்
கொக்கு

******************

உயரே சென்றால் நிலையை
நிலையாக வைத்துக்கொள்
பருந்து


Last edited by கே இனியவன் on Sat Aug 17, 2013 2:03 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 02, 2013 6:19 pm

பிறர் பிள்ளையை
தன் பிள்ளையாக வளர்
குயில்

மனித நேயம் வளரும்... இப்படி நடந்தால்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 02, 2013 6:27 pm

மரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

விழுது விட்டு நீடூடி
பரம்பரைக்காக வாழ்
ஆலமரம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 02, 2013 6:31 pm

மரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

தொடர்ந்து நன்மை செய்
ஞானம் பெறுவாய்
அரசமரம்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 02, 2013 6:36 pm

தாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

வாழ்க்கை கசப்பும் உடையது
வாழ்க்கையை பண்படுத்தும்
வேப்பமரம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 02, 2013 6:40 pm

தாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

புனிதமாக வாழ்
வணங்கப்படுவாய்
துளசி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 02, 2013 6:41 pm

நல்ல மரம் செடி கொடி... பாடம் கற்போம்... கற்பியுங்கள்... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 02, 2013 6:52 pm

நன்றி சந்தோஷம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 02, 2013 6:55 pm

தாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

வாழ்க்கையில் தோற்றாலும்
மீண்டும் எழுந்து வா
சிரங்சீவி


( துளசி வேம்பு அரசமரம் -இவை மூன்றும் 24 மணிநேரமும் ஓட்சிசனை வெளியிடும் இதனால் தான் தெய்வ சின்னமகியது )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 04, 2013 12:51 pm

வருவது தெரியாது
வந்தால் போகாது
நட்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 04, 2013 12:56 pm

பள்ளி பருவம் தொடங்கி
பல் விழுந்த பருவம் வரை
நட்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 04, 2013 1:01 pm

கண்டவுடன் கொண்டாலும்
கண்டமற்றது
நட்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 04, 2013 1:03 pm

தடக்கி விழுந்தால் தூக்கும்
தூக்கிவிடுவதே தொழில்
நட்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 04, 2013 1:05 pm

காடு செல்லும் போது
முதல் கட்டை பிடிப்பது
நட்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Aug 05, 2013 7:07 am

நட்பின் வலிமை... உயர்த்திவிடட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 05, 2013 7:17 am

நன்றி நன்றி நன்றி கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 10, 2013 7:05 pm

தேய்ந்தாலும் அழகு
வளர்ந்தாலும் அழகு
நிலா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 10, 2013 7:11 pm

தூய்மையானது
வெண்மையானது
மனம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Sun Aug 11, 2013 6:07 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 11, 2013 8:23 pm

நன்றிகள் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by சரண் Sun Aug 11, 2013 9:22 pm

தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை
அருமை!
சூப்பர் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 12, 2013 10:18 am

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 18, 2013 3:04 pm

கடவு சீட்டில்லாமல்
உலகை சுற்றிவரும்
பறவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 18, 2013 3:04 pm

மலர்
ஈசல்
ஒருநாள் ஆயுள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்  - Page 2 Empty Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum