தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

View previous topic View next topic Go down

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்  Empty நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Post by முழுமுதலோன் Wed Jul 17, 2013 12:25 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]





  • “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலை எ‌ழுதியவர்


[b style="color: red;"]கலைஞர் மு. கருணாநிதி[/b]


  • இந்திய  தேசிய காங்கிரசின் முதல் தலைவர்



[b style="color: red;"]W.C பானர்ஜி
[/b]


  • ஆக்சிஜன் இல்லாமல் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் மனிதர்


[b style="color: red;"]திதோர்ஜி[/b]

  • உலகிலேயே தலைநகரமல்லாத மிகப்‌பெரிய நகரம்

[b style="color: red;"]ஷாங்காய்[/b]


  • அன்னை இந்திராகாந்தி பிறந்த இடம்

[b style="color: red;"]அலகாபாத்[/b]


  • சென்னை மெரீனா கடற்கரையின் நீளம்

[b style="color: red;"]13 கீலோ மீட்டர்[/b]


  • தமி‌ழகத்தின் முதல் முதலமைச்சர்

[b style="color: red;"]O.P. ராமசாமி செட்டியார்[/b]


  • “வாதாபி கொண்டான் என்று அழைக்கப்படுபவர்

[b style="color: red;"]நரசிம்ம வர்மன்[/b]


  • “தி பிக் ஆப்பிள் நகரம்” என்று அழைக்கப்படுவது

[b style="color: red;"]நியூயார்க்[/b]


  • ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர்

[b style="color: red;"]தயானந்த சரஸ்வதி[/b]


  • உஇந்தியாவின் கடற்ரையின் நீளம்

[b style="color: red;"]7516 கி.மி.[/b]


  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  முதல் படம்

[b style="color: red;"]ஆலம் ஆரா[/b]

[You must be registered and logged in to see this link.]


  • ”ஏசு காவியம்” என்ற நூலின் ஆசிரியர்

[b style="color: red;"]கண்ணதாசன்[/b]


  • “இந்திய நெப்போலியன்” என்று அழைக்கப்படுபவர்

[b style="color: red;"]சமுத்திரகுப்தர்[/b]


  • வேதங்களில் மிகவும் பழைமையான வேதம்

[b style="color: red;"]ரிக் வேதம்[/b]


  • பிசிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம்

[b style="color: red;"]இரும்பு[/b]


  • “புதிய உலகம்” என்று ‌அழைக்கப்படும் நாடு

[b style="color: red;"]அமெரிக்கா[/b]


  • “ஆண்டனி-கிளியோபாட்ரா என்ற நூலை எழுதியவர்

[b style="color: red;"]ஷேக்ஸ்பியர்[/b]


  • நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு


[b style="color: red;"]நார்வே[/b]

[You must be registered and logged in to see this link.]



  • கனடா நாட்டின் தேசியப்பறவை

[b style="color: red;"]வாத்து[/b]

  • ஐங்கடல் என்று அழைக்கப்படும் இடம்

[b style="color: red;"]தென்மேற்கு ஆசியா[/b]


  • அடிமை வம்சத்தின் முதல் மன்னர்


[b style="color: red;"]குத்புதீன்[/b]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Post by முழுமுதலோன் Wed Jul 17, 2013 12:36 pm

[You must be registered and logged in to see this link.]

முதல் நிலைப் பெயர்   -   மாற்றுப்பெயர்

கியூபா    -   ஆண்டிலீசின் முத்து


பாமீர்    -   உலகத்தின் கூரை

துருக்கி    -   ஐரோப்பாவின் நோயாளி

பின்லாந்து   -   ஆயிரம் ஏரிகள் நாடு

கினி கடற்கரை    -   வெள்ளையனின் கல்லறை

பெல் கிரேடு யூ‌கோஸ்லேவியா    -   வெள்ளை நகரம்

தாய்லாந்து    -   வெள்ளையானை நாடு

ஸ்டாக் ஓம், ஸ்வீடன்    -   வடக்கின் வெனிஸ்

நியூயார்க்    -   ஆகாயத்தை தொடும் நகரம்

எகிப்து    -   ஐந்து கடல்களின் நாடு

சிங்ப்பூர்    -   கீழ்திசையின் முத்து

பெல்ஜியம்    -   ஜரோப்பாவின் போர்களம்

ஆஸ்திரேலியா    -   தங்க ஆட்டு ரோம நிலம்

டெட்ராயிட்    -   அமெரிக்காவின் மோட்டார் நகரம்

பாப்-ஏல்-மண்டப்    -   அழுகையின் நுழைவாயல்

லாவோஸ்    -   ஆயிரம் யானைகளின் நிலம்

பூடான்    -   இடியேறு இடம்

பாலித்தீவு    -   கீழ்திசையின்  ஆபரணம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Post by முழுமுதலோன் Wed Jul 17, 2013 12:36 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


  •  இந்தியாவின் முதல் பத்திரிக்கை


1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்

 

  • இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்



மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)
[You must be registered and logged in to see this link.]

  • இந்தியாவின் மிக பெரிய சிலை


133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி

  • இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு


1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.

  • இந்தியாவின் மிக பெரிய ஏரி


வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)

  • இந்தியாவின் மிக பெரிய கடற்கரை
    மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை



  • இந்தியாவின் மிக பெரிய ‌கொடிமரம்
    சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ - 150 அடி)



  • இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா
    பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)


[You must be registered and logged in to see this link.]

  •  இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை
    சோன் பாலம், பீகார் (10052 அடி)  


  • இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்
    கராக்பூர். மேற்கு வ1்காளம்



  • இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம்
    கங்கை பாலம் ()5.7 கி.மீ)  



  • இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி
    வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு

  •  
    இந்தியாவின் முதல் அணு சோதனை

    1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்

  •  [You must be registered and logged in to see this link.]



  • இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம்
    கேரளா

  •  
  • இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்
    கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)


  •  
  • இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
    1881 கொல்கத்தா

  •  
  • இந்தியாவின் மிக நீண்ட நாள்
    ஜூன் 21

  •  
  • இந்தியாவின் மிக குறுகிய நாள்
    டிசம்பர் 22


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Post by முழுமுதலோன் Wed Jul 17, 2013 12:37 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.] 



  • இந்தியாவின் முதல் பெண் பிரதமர்


[b style="color: red;"]இந்திரா காந்தி[/b]


  • இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்

[b style="color: red;"]சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்)[/b]

  • இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்

[b style="color: red;"]சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்)[/b]

  • இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி

[b style="color: red;"]பாத்திமா பீவி[/b]

  • இந்தியாவின் முதல் பெண் மாநில ‌தலைமை செயலர்

[b style="color: red;"]லட்சுமி பிரானேஷ்[/b]

  • இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்

[b style="color: red;"]விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49)[/b]

  • இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்

[b style="color: red;"]ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்தூறை 1957 வரை)[/b]

  • இந்தியாவின் முதல் பெண் ‌வழக்கறிஞர்

[b style="color: red;"]ரெஜினா குகா (1922)[/b]

  • இந்தியாவின் முதல் பெண் ‌மருத்துவர்

[b style="color: red;"]ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்)[/b]

  • இந்தியாவின் முதல் பெண் பொறியாலர்

[b style="color: red;"]லலிதா (சிவில் 1950)[/b]

  • இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி

[b style="color: red;"]அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)[/b]
[b style="color: red;"] [/b]
[You must be registered and logged in to see this link.]


  • இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி

[b style="color: red;"]கிரண்பேடி[/b]

  • இந்தியாவின் முதல் பெண் நீதிபதி

[b style="color: red;"]அன்னா சாண்டி[/b]

  • இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்

[b style="color: red;"]சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை)[/b]

  • இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டி

[b style="color: red;"]காப்டன் துர்கா பானர்ஜி[/b]

  • இந்தியாவின் முதல் பெண் மேயர்

[b style="color: red;"]தாரா செரியன்[/b]
[b style="color: red;"] [/b]
[You must be registered and logged in to see this link.]


  • இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர்

[b style="color: red;"]அன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்)[/b]

  • இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்

[b style="color: red;"]வசந்த குமாரி (தமிழ்நாடு)[/b]

  • இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மனி

[b style="color: red;"]கல்பனா சாவ்லா[/b]

  • இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர்

[b style="color: red;"]சுரோகா யாதவ்[/b]

  • இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP)

[b style="color: red;"]இகஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா[/b]

  • இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட்

[b style="color: red;"]புனிதா அரோரா[/b]

  • இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல்

[b style="color: red;"]பத்மாவதி பந்தோபாத்யாயா[/b]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Post by mohaideen Wed Jul 17, 2013 3:33 pm

தகவல்கள் அறிந்துகொண்டோம்.

அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Post by முரளிராஜா Wed Jul 17, 2013 4:13 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Post by ரானுஜா Wed Jul 17, 2013 4:27 pm

தெரிந்து கொண்டேன் நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Post by Muthumohamed Thu Jul 18, 2013 6:05 am

பயனுள்ள ஜி‌கே பதிவு நன்றி அய்யா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum