தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிக்க சிலநிமிடம் வாங்க .

View previous topic View next topic Go down

சிரிக்க சிலநிமிடம் வாங்க . Empty சிரிக்க சிலநிமிடம் வாங்க .

Post by kalainilaa Tue Oct 12, 2010 3:39 pm

ஆசிரியையும் மாணவனும்பேசிக்கொண்டது;

ஒழுங்கா படிக்கலைன்னாநடுரோட்லதான் நிக்கனும்...
அப்ப ட்ராஃபிக் போலீஸ்எல்லாம் ஒழுங்கா படிக்கலையா டீச்சர்?
எல்லா சப்ஜெக்ட்டிலும்பெயிலானும் உனக்கு வாய்க்கொழுப்பு குறையல....
எல்லா சப்ஜெக்ட்டிலும்பாஸானா வாய்க்கொழுப்பு அதிகமாயிரும்ல, அதான் டீச்சர்!





போஸ்ட் ஆபிஸில் இருவர்பேசிக்கொண்டது;

சார்.... என் wife காணாமப் போயிட்டா சார்....
அதேயேன் இங்க வந்துசொல்றீங்க ? போலீஸ் ஸ்டேஷன்ல போயிச் சொல்ல வேண்டியதுதான ?
ஸாரி சார்... wife காணாமப் போன சந்தோஷத்துல கையும் காலும் ஓடலை.....





டிவி பார்த்துக்கொண்டிருக்கும் சச்சினின் மனைவியும் மகனும் பேசிக்கொண்டது;

அம்மா... பாரும்மா.....அப்பா சிக்ஸர் சிக்ஸரா விளாசித்தள்ளுறார் .
நல்லாப் பாருடா ! அது மேட்ச் இல்ல ; பூஸ்ட் விளம்பரம்





இரு நண்பர்கள் பேசிக்கொண்டது;

நாம சந்திச்சி 5 வருஷம் இருக்குமா ? அதுசரி, 5வருஷத்துக்கு முன்னாடி உன்னை ஒரு பொண்ணு லவ் பண்ணாளே ...என்ன ஆச்சு ?
கல்யாணம் ஆயிடுச்சே....
அடப்பாவி எனக்கேன்டா பத்திரிகைஅனுப்பலை ?
போடா அவள் எனக்கேஅனுப்பலை.....






பால் கடையில் நடந்த உரையாடல்;

ஏன்பால் இவ்வளவு தண்ணியா இருக்கு?
தண்ணியாஇருந்தாத்தான் அது பால் . கெட்டியா இருந்தா அது தயிர் !






ஒருபெண்ணை பார்த்து இரு ஆண்கள் பேசியது;

வளவளவென்று பேசும் ஒரு பெண்ணைப் பார்த்து
முட்டாள்சொன்னான்," கொஞ்சம் நேரம் பேசாம இருக்கியா?"
அறிவாளிசொன்னான்,"உன்உதடுகள் மூடியிருக்கும் போது நீ மிக அழகாக இருக்கிறாய்!!!!!!"




--
நன்றி அகிலன்
avatar
kalainilaa
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 99

Back to top Go down

சிரிக்க சிலநிமிடம் வாங்க . Empty Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .

Post by Admin Wed Oct 13, 2010 2:31 pm

சூப்பர் :011:

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

சிரிக்க சிலநிமிடம் வாங்க . Empty Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .

Post by kalainilaa Wed Oct 13, 2010 3:26 pm

நன்றி தோழரே மறுமொழிக்கு .
avatar
kalainilaa
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 99

Back to top Go down

சிரிக்க சிலநிமிடம் வாங்க . Empty Re: சிரிக்க சிலநிமிடம் வாங்க .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum